புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
6 Posts - 4%
viyasan
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_lcapபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_voting_barபதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 16, 2010 1:20 pm

First topic message reminder :

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???

4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??

9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???

10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??

11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???

மக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..

பின்குறிப்பு :- இது மெயிலில் சுட்ட வடை

ஈகரை தமிழ் களஞ்சியம் பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 25, 2011 4:01 pm

kavimuki wrote:
ரேவதி wrote:பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 224747944 பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 224747944கவி
நன்றி தோழி .ஒரு சந்தேகம் நீங்க தோழியா பாட்டியா பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 154550 பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 154550

சந்தேகமே வேண்டாம் தோழிதான்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 25, 2011 4:05 pm

:அடபாவி: :அடபாவி: :அடபாவி:

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Aug 25, 2011 4:07 pm

"மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ?? "அடி பாவி ரூம் போட்டு யோசிப்பீங்களோ.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Aug 25, 2011 4:20 pm

ரேவதி wrote:
kavimuki wrote:
ரேவதி wrote:பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 224747944 பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 224747944கவி
நன்றி தோழி .ஒரு சந்தேகம் நீங்க தோழியா பாட்டியா பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 154550 பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 4 154550

சந்தேகமே வேண்டாம் தோழிதான்

எத்தனை வருடனாகளுக்கு முன்பு ரிலாக்ஸ்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Aug 25, 2011 4:22 pm

பூஜிதா wrote: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

என்ன பூஜிதா பதிலயே காணோம் வாயில வந்து போயிட போகுது அப்றம் பெற மாதிடுவாங்க வண்டு முரு ஜாலி ஜாலி

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Aug 25, 2011 4:23 pm

puthiyaulakam wrote:"மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ?? "அடி பாவி ரூம் போட்டு யோசிப்பீங்களோ.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

காசு இல்ல உங்க ஆப்பிசுல இடம் கிடைக்குமா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 25, 2011 4:27 pm

kavimuki wrote:
பூஜிதா wrote: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

என்ன பூஜிதா பதிலயே காணோம் வாயில வந்து போயிட போகுது அப்றம் பெற மாதிடுவாங்க வண்டு முரு ஜாலி ஜாலி

உங்கள் அறிவை எப்படி பாராட்டுவது என்று தெரியாமல் முழிகிறேன் என்ன கொடுமை சார் இது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 25, 2014 12:43 pm

-

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?
-
2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)
-
3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???
-
4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??
-
5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??
-
6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)
-
7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???
-
8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??
-
9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???
-
10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??
-
11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???
-
12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??
-
13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???
-
14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???
-
விடை தெரிஞ்சவங்க சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..
=
==========================
நன்றி: ரமேஷ்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jun 25, 2014 2:00 pm

இது ரொம்ப பழசு.. இருந்தாலும் உங்களுக்காக...

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

போலீஸ்கிட்ட நாமதான் சரி பண்ணி(கி)ட்டு போகணும். போலீஸ் சரி பண்ணி(கி)ட்டு போகணும்னா நீங்க அரசியல்வாதியா இருக்கணும். பணக்காரனா இருக்கணும் இல்லை மிகப் பெரிய ரௌடியா இருக்கணும். அவங்க வீட்டுக் கதவையெல்லாம் போலீஸ் உடைக்காது

2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

நார்மலா நாம சொன்னா .. எம்.ஜி. ஆர் சொன்னார் " என் இரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளே" அப்ப்டின்னு முன்னால் யார் சொன்னார்ங்கற பேரைச் சொல்லிச் சொல்வோம். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் அந்த Quote க்கு உள்ளே உள்ளதை மட்டும் தான் சொல்வாங்க. அதைச் சிம்பாலிக்கா காட்டத்தான் அதே மாதிரி ஒலிக்கிற கோட் (க்வோட்) போட்டிட்ருக்காங்க. அவங்க கோட்டுக்குள்ள. அவங்க சொல்றது க்வோட் டுக்கு உள்ளே!

3. டெலிபோன்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழிருந்து மேல இருக்கு ???

டெலிஃபோன்ல பில் ஏறும். கணக்கு போட்டா இருப்பு குறையும் அதனாலதான்

4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

விடலாமே.. நான் மூக்கால விடறேன்.. நீங்க வாயால விடுங்க

5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிழைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??

அது டிக்கெட் எடுக்கிறவங்களுக்கு, நீங்கதான் டிக்கட் எடுக்கலியே.. (மேல் உலகத்துக்கு). எடுத்திருந்தா செத்திருப்பீங்களே . அப்புறம் எதுக்கு பணம் திருப்பித் தரணும். டிக்கட் எடுக்காததுக்காக வேணும்னா ஃபைன் போடுவோம்

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)

பாம்பு...  (சரியா என்பதை பாம்பிடம் கேட்கவும்)

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

சத்தியம் பண்ணி என்ன உண்மையாச் சொல்றாங்க?

{ கீதை ஒரு மதம் சார்ந்த நூல் என்பதற்கு அப்பால் .... அதில் சத்தியங்கள் பல உரைக்கப் பட்டுள்ளது .... கீதையை உபதேசித்த இடம் போர்க்களம் அங்கே அர்ஜுனனுக்கு தெளிவை கொடுத்தது கிருஷ்ணரின் சத்திய போதனை..... அதனால் எதிரே நிற்ப்பவர் தான் உறவென்றும் பாராமல் சத்திய முடிவுகளை எடுத்து போரில் வெற்றி பெற்று தர்மத்தை நிலை நாட்டினான் . அது போல் சாட்சி கூண்டில் நிரப்பவரும் எதிரே நிற்பவர் உறவு தெரிந்தவர் ... இப்படி ஏதும் பார்க்காது .. உண்மை பேசி தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவே அந்த சத்தியம் செய்ய படுகின்றது .... கீதை மேல் சத்தியம் செய்வது சத்தியத்தின் மேல் சத்தியம் செய்வது .... அது மதத்தின் மேல் செய்யப்படும் சத்தியம் அல்ல ....}

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தானே…. இல்லயா??

வெற்றிப் பெற்றவர்களுக்குத்தான் பரிசு. இங்க தோற்கறவங்களுக்கு (மட்டமான பொருளை வாங்கறதால) கொடுப்பதால இது இலவசப் பரிசு. ஆறுதல் பரிசுன்னு கூடச் சொல்லிக்கலாம்

9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம்?  Numberல O -ங்கர எழுத்தே இல்லையே?

ஓ  இல்லை அப்படின்னு தானே No அப்படின்னு சொல்றாங்க. No O - இதைத்தான் இரண்டாவது ஓ வைக் குறைச்சு புள்ளியாக்கிட்டாங்க.  No.

{ The numero sign or numero symbol, № (also represented as Nº, No, No. or no.,[1] plural Nos. or nos.[2]) is a typographic abbreviation of the word number(s) indicating ordinal numeration, especially in names and titles. For example, with the numero sign, the written long-form of the address "Number 22 Acacia Avenue" is shortened to "№ 22 Acacia Avenue", yet both forms are spoken long.

Typographically, the numero sign combines the upper-case Latin letter N with a usually superscript lower-case letter o, sometimes underlined, resembling the masculine ordinal indicator

விவரங்கள்:  http://en.wikipedia.org/wiki/Numero_sign
}

10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??

"Odd man out" செத்துட்டான். அதனால்தான் Even நம்பர்ல இருக்கு.

{ Odd நம்பர்-லேயும் இருக்கு... விவரங்கள்:  http://en.wikipedia.org/wiki/Clothing_sizes }

11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???

வியர்வையைத் துடைச்சிக்க.

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

DVDயைச் சுத்தினா படம் ஓடாது. யாரோ உங்களை முட்டாளாக்கிட்டாங்க. அது உண்மைன்னா நம்ம தயாரிப்பாளர்கள் ஒரு டிவிடி வாங்கிச் சுத்திகிட்டே இருப்பாங்க. அவங்க தயாரிச்ச படம் ஓடிகிட்டே இருக்கும்.. (ம்ம் அப்படித்தான் கடைசி மயிர்க்கால் இருக்கிற வரைக்கும் பிச்சிக்கணும்.)

13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???

வாலாட்டினதைத்தான் சொல்றாங்க. உண்மையா உழைச்சிருந்தா மாடா உழைச்சேன் என்றுதான் சொல்வாங்க.

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???

கண்ணைச் சிறிசாக்கினால்தான் சைட்ல அதிகமாக பார்க்க முடியும். கண்ணு பெரிசா இருக்கறவங்களுக்கு இமையும் பெரிசா இருக்கும். அதனால அதிகமாக மறைக்கும். அதனால தானிக்கு தீனி சரிப் போயிந்தி.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jun 25, 2014 2:08 pm

மேலும் சில

15. ஏன் சில்லரைகாசு சொல்றோம்.

சில்லறை ரூபா நோட்டும் இருக்குதுண்ணு உங்களுக்குத் தெரியாதா.. என்ன பழனியில சில்லறைக் காசு விக்கிற பிசினஸ் செய்யறீங்களா? ஆமா சில்லறை வியாபாரி கடையில 1000 ரூபாய்க்கு பொருள் வாங்கினா எப்படி எட்டணா நாலணா, 1 ரூபா 2 ரூபா 5 ரூபா இப்படிக் காசா கொண்டு போய் கொட்டுவீங்களா?

16. ஏன் நடுசெண்டர்-ன்னு சொல்றோம்

கம்ப்யூட்டர் செண்டர், ஷாப்பிங் செண்டர் இப்படி பல செண்டர்கள் வந்துட்டதாலே நடுசெண்டர்னு குறிப்பா சொல்ல வேண்டிய அவசியம் வந்தது

17. ஏன் கண்ணாடி கிளாசு-ன்னு சொல்றோம்.

ஓ அப்ப உங்க ஊர்ல பிளாஸ்டிக் கிளாஸ், எவர்சில்வர் கிளாஸ் அப்புறம் பேப்பர் கிளாஸ் எல்லாம் கண்ணாடியில் செய்யறாங்களா சொல்லவேயில்லை.

18. ஏன் காம்பெளண்டுவால்-ன்னு சொல்றோம்

சிம்பிள் வால் உங்களுக்கு மட்டும் சொந்தம். காம்பவுண்டு வால் இரண்டு வீடுகளுக்கு மத்தியில் இருக்கலாம். ஒருபக்கம் உங்களுக்குச் சொந்தமாகவும் இன்னொரு பக்கம் விளம்பரம் செய்யறவங்களுக்குச் சொந்தமாவும் இருக்கலாம்.. இல்லைன்னா தெருநாய்கள், கழுதைகள் இப்படிப் பலர் சொந்தம் கொண்டாடலாம். அதனால காம்பவுண்ட் வால்.

19. Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்! ஆனா, பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!! கொஞ்சம் யோசிங்க!!!

BOY தான் SON ஆக இருக்க முடியும். கோழி பெண்ணாச்சே. அதனால பாய்சன் ஆக முடியாது.

20. ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க. அப்ப, பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?

ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா ஹோட்டலையா ஆட்டச் சொல்றாங்க? இல்லைதானே. பஸ்ஸில எப்படிக் காசில்லாமப் போகும். கண்டக்டர் கிட்ட அம்புட்டு காசு இருக்கே

21. ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும். ஆனா Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?

ஓட்டலாமே, ஆட்டோ மாதிரி ஸ்க்ரூவுக்கு பெட்ரோல் போடுங்க.. ஆட்டோ மாதிரி மீட்டர் வைங்க.. அப்பால அந்த மீட்டருக்குச் சூடுவைங்க.. அப்பால எங்கப் போகணும்னு சொல்லுங்க..

22. வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!

1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
1 1 1

ஒண்ணச் சொல்லிட்டு இப்படி ஒவ்வொண்ணாச் சொல்றது நல்லா இல்லை. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனா என்ன செய்யறது

23. காகான்னு கத்துரதால காக்காவ காக்கான்னு சொல்லுறோம். ஆனா மா மா- ன்னு கத்துரதால பசுவ மாமான்னு சொல்றோமா???

பசுவுக்கு தன்னடக்கம் அதிகம் அதனால சுயப்புகழ்ச்சி பிடிக்காது. அது மாமா ன்னு கூப்பிடுவது உங்களை.

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக