ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

+22
பூஜிதா
kavimuki
இளமாறன்
பிளேடு பக்கிரி
அருண்
உமா
நட்புடன்
ஜாஹீதாபானு
பது
ரேவதி
ANTHAPPAARVAI
கலைவேந்தன்
krishnaamma
சிவா
unmaitamilan
நிலாசகி
முத்தியாலு மாதேஷ்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
ரபீக்
ராஜா
balakarthik
26 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 Empty இது கேள்வி நேரம்

Post by balakarthik Wed Jun 16, 2010 1:20 pm

First topic message reminder :

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???

4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??

9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???

10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??

11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???

மக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..

பின்குறிப்பு :- இது மெயிலில் சுட்ட வடை


ஈகரை தமிழ் களஞ்சியம் பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by ராஜா Thu Aug 25, 2011 12:45 pm

ரேவதி wrote:1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்கு பின்கதவை சரி செய்து கொடுப்பாங்களா?
பின் கதவை எதுக்கு சரி செய்து கொடுக்கணும் பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 502589....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by ரேவதி Thu Aug 25, 2011 12:46 pm

ராஜா wrote:
ரேவதி wrote:1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்கு பின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?
பின் கதவை எதுக்கு சரி செய்து கொடுக்கணும் பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 502589....

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 865843 பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 865843 பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 865843 பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 865843 பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 865843


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by உமா Thu Aug 25, 2011 12:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by அருண் Thu Aug 25, 2011 12:54 pm

மக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..

இதற்கு விடையை யோசிக்க போயி நண்பன் ஏர்வாடிக்கு போனது தான் மிச்சம்..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by ரேவதி Thu Aug 25, 2011 12:55 pm

அருண் wrote:
மக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..

இதற்கு விடையை யோசிக்க போயி நண்பன் ஏர்வாடிக்கு போனது தான் மிச்சம்..! சிரி
நாலு பேரு நல்ல இருந்தால் அதுவே போதும்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by பிளேடு பக்கிரி Thu Aug 25, 2011 12:59 pm

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:



பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by இளமாறன் Thu Aug 25, 2011 3:37 pm

ரொம்ப அறிவாலியா இருப்பாங்க போல் இருக்கே சிரி சிரி முடியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by kavimuki Thu Aug 25, 2011 3:55 pm

[quote="ரேவதி"][u">எந்த கதவை உடசங்களோ அதை வேணும்னா சரி செய்ய சொல்லலாம் எதுக்கு பின் காதவ மட்டும் சரிசெய்ய சொல்ட்றீங்க


2.
எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க?
(பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர்
ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

நீங்க சிரிக்கத்தான் என்ன கொடுமை சார் இது


3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???

நேமராலஜி படி வசுருறுக்காங்க என்ன கொடுமை சார் இது



4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

முடியும் ஆனா அப்டி செஞ்சா நீங்க மூடுஞ்சுடுவீங்க பரவலய என்ன கொடுமை சார் இது


5.
விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில்
விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி
கொடுத்திருவாங்களா??

பொனத்த வேணும்னா திருப்பி தருவாங்க


6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)
அத பார்த்தவந்தான்


7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

நான் கீதை மேல கூட சத்தியம் பண்ணுவேன் ஆனா கீதா மேல சத்தியம் பண்ணவே மாட்டேன்



8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??
காசு குடுக்கமா வாங்குறது இலவசம் காசு குடுத்ததுக்கு வாங்குறது பரிசு என்ன கொடுமை சார் இது


9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???
இது குறுக்கெளுதூ போட்டி நீங்கதான் கண்டுபிடிக்கணும் என்ன கொடுமை சார் இது



10.
ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30,
32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று
வருவதில்லை ??
கடவுளே ரெண்டு மனைவி வைக்குரப்ப நாங்க ரெட்டைபடைல அளவு வைக்க கூடாத கடுமையாக ஆட்சேபிக்கிறேன் மை லார்ட் என்ன கொடுமை சார் இது


11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???
பையி வெயிட்டகிட்டா களுதூல மாட்டி கொண்டோபோகதான்


12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??
கண்ணடில பாருங்க


13.
"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய்
எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்…
இல்லையா ???
ப்பெல்லாம் எங்க நாயி வால் ஆட்டுதூங்க கால் ஆட்டிட்டு ஹால் ல படிதிருக்கு என்ன கொடுமை சார் இது


14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???
எதிர்ல வர்ற ஆள பொறுத்து என்ன கொடுமை சார் இது

போதுமா மக்களே :வணக்கம்: :வணக்கம்:


Last edited by kavimuki on Thu Aug 25, 2011 3:59 pm; edited 1 time in total
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by ரேவதி Thu Aug 25, 2011 3:58 pm

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 224747944 பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 224747944கவி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by kavimuki Thu Aug 25, 2011 4:00 pm

ரேவதி wrote:பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 224747944 பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 224747944கவி
நன்றி தோழி .ஒரு சந்தேகம் நீங்க தோழியா பாட்டியா அன்பு மலர் அன்பு மலர்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 3 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum