ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Poll_c10பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Poll_m10பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Poll_c10 
VENKUSADAS
பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Poll_c10பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Poll_m10பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

+22
பூஜிதா
kavimuki
இளமாறன்
பிளேடு பக்கிரி
அருண்
உமா
நட்புடன்
ஜாஹீதாபானு
பது
ரேவதி
ANTHAPPAARVAI
கலைவேந்தன்
krishnaamma
சிவா
unmaitamilan
நிலாசகி
முத்தியாலு மாதேஷ்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
ரபீக்
ராஜா
balakarthik
26 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Empty இது கேள்வி நேரம்

Post by balakarthik Wed Jun 16, 2010 1:20 pm

First topic message reminder :

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???

4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??

9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???

10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??

11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???

மக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..

பின்குறிப்பு :- இது மெயிலில் சுட்ட வடை

ஈகரை தமிழ் களஞ்சியம் பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by சிவா Tue Jan 25, 2011 9:01 pm

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by krishnaamma Tue Jan 25, 2011 9:30 pm

எனக்குள் சுயமாக சில கேள்விகள் இருக்கு அவை இங்கே புன்னகை

1. எல்லா டி‌வி ஷோ ல யும் சமைக்கிறாளே அப்பறம் அதை என்ன பண்ணுவா?

2. சினிமாவில் ஹீரோ சண்டைபோடும் போது எவ்வளவு உடைக்கிறார்? அதற்க்கு எல்லாம் (அந்த கதை படி ) யார் பணம் தருவா?

3. ரொம்ப ஷாக் ஆனா செய்தியை கேட்டால் கை இல் இருப்பதை கீழே போடறாளே, அப்புறம் அத யார் எடுப்பா?

4. காலில் போதும் செருப்பை கழட்டாமல் பெட் மேல வந்து விழாறாளே, பெட்ஷீத் அழுக்காகும் என் எண்ணம் இருக்காதா?

5. டி‌வி ல நியூஸ் படிப்பவர் களின் உடை யை ஸ்போன்சர் செய்யும் கடைய்ன் பெயர் போடுகிறார்களே, அதை மீண்டும் கடைஇல வைப்பார்களா? அல்லது டி‌வி ஸ்டார் கே கொடுத்துவிடுவார்களா? அநியாயம்
இது போல் நிறைய இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by சிவா Tue Jan 25, 2011 10:06 pm

krishnaamma wrote:எனக்குள் சுயமாக சில கேள்விகள் இருக்கு அவை இங்கே புன்னகை

1. எல்லா டி‌வி ஷோ ல யும் சமைக்கிறாளே அப்பறம் அதை என்ன பண்ணுவா?

குப்பையில் கொட்டிவிடுவார்கள்

2. சினிமாவில் ஹீரோ சண்டைபோடும் போது எவ்வளவு உடைக்கிறார்? அதற்க்கு எல்லாம் (அந்த கதை படி ) யார் பணம் தருவா?

அதற்குத்தான் தயாரிப்பாளர் என்ற நல்லவர் ஒருவர் உள்ளாரே!

3. ரொம்ப ஷாக் ஆனா செய்தியை கேட்டால் கை இல் இருப்பதை கீழே போடறாளே, அப்புறம் அத யார் எடுப்பா?

இதுவரைக்கும் நான் எடுத்ததில்லை..

4. காலில் போதும் செருப்பை கழட்டாமல் பெட் மேல வந்து விழாறாளே, பெட்ஷீத் அழுக்காகும் என் எண்ணம் இருக்காதா?

செருப்பைக் கழற்றினால் காலில் உள்ள சொறி சிரங்கெல்லாம் நாம் பார்வைக்கு வந்துவிடுமே!

5. டி‌வி ல நியூஸ் படிப்பவர் களின் உடை யை ஸ்போன்சர் செய்யும் கடைய்ன் பெயர் போடுகிறார்களே, அதை மீண்டும் கடைஇல வைப்பார்களா? அல்லது டி‌வி ஸ்டார் கே கொடுத்துவிடுவார்களா? பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 502589
இது போல் நிறைய இருக்கு புன்னகை

திரும்ப கடையில் வைத்து உங்களிடம் விற்றுவிடுவார்கள்!

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by கலைவேந்தன் Mon Apr 04, 2011 1:26 am

சிரிப்பு சிப்பு வருது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by ANTHAPPAARVAI Mon Apr 04, 2011 1:59 am

krishnaamma wrote:எனக்குள் சுயமாக சில கேள்விகள் இருக்கு அவை இங்கே புன்னகை

1. எல்லா டி‌வி ஷோ ல யும் சமைக்கிறாளே அப்பறம் அதை என்ன பண்ணுவா?

சமைக்கிறாங்களா????????? இப்ப நீங்க சொல்லி தான் தெரியுது, அவங்களுக்கு சமைக்கத் தெரியும் ன்னு...!

2. சினிமாவில் ஹீரோ சண்டைபோடும் போது எவ்வளவு உடைக்கிறார்? அதற்க்கு எல்லாம் (அந்த கதை படி ) யார் பணம் தருவா?

இனிமே உங்க கிட்ட வாங்க சொல்லுறேன். எவ்வளவு நல்ல மனசோட think பண்ணுறீங்க??

3. ரொம்ப ஷாக் ஆனா செய்தியை கேட்டால் கை இல் இருப்பதை கீழே போடறாளே, அப்புறம் அத யார் எடுப்பா?

அதை (அந்த ஷாட்டை) எடுத்துட்டா கன்டினியுட்டி மிஸ் ஆகிடும்.... அதனால யாரும் எடுக்க மாட்டாங்க....

4. காலில் போதும் செருப்பை கழட்டாமல் பெட் மேல வந்து விழாறாளே, பெட்ஷீத் அழுக்காகும் என் எண்ணம் இருக்காதா?

உங்களை படத்தை மட்டும் தானே பார்க்க சொன்னோம். நீங்க ஏன் கண்டதையும் பாக்குறீங்க ?....

5. டி‌வி ல நியூஸ் படிப்பவர் களின் உடை யை ஸ்போன்சர் செய்யும் கடைய்ன் பெயர் போடுகிறார்களே, அதை மீண்டும் கடைஇல வைப்பார்களா? அல்லது டி‌வி ஸ்டார் கே கொடுத்துவிடுவார்களா? அநியாயம்

அதனாலத்தான் இப்பல்லாம் டிரெஸ்ங்களை தொங்க விட்டுருக்காங்க....போட்டதுன்னு தெரியக்கூடாதுங்கறதுக்காக...

இது போல் நிறைய இருக்கு புன்னகை

இருக்கட்டும்.... இருக்கட்டும்.....

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Empty நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்

Post by ரேவதி Thu Aug 25, 2011 12:17 pm

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

2.
எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க?
(பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர்
ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???

4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

5.
விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில்
விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி
கொடுத்திருவாங்களா??

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??

9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???

10.
ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30,
32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று
வருவதில்லை ??

11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

13.
"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய்
எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்…
இல்லையா ???

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???

மக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..

- தமிழ் நகைச்சுவை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by பது Thu Aug 25, 2011 12:22 pm

11.டியே கட்டடா விலுந்திரும்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by ஜாஹீதாபானு Thu Aug 25, 2011 12:29 pm

எனக்கு தெரியல நீயே சொல்லு
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by ரேவதி Thu Aug 25, 2011 12:30 pm

bbat wrote:11.டியே கட்டடா விலுந்திரும்

எம்புட்டு அறிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by நட்புடன் Thu Aug 25, 2011 12:32 pm

புன்னகை புன்னகை புன்னகை

கேள்வியா எல்லாரும் ஈஸியா கேட்டுடுங்க...

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2 Empty Re: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum