புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் தேவையில்லை; தந்தைதான் வேண்டும் : தீர்ப்பை மாற்றி எழுதினார் நீதிபதி
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
பெல்லாரி: தாயுடன் செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்காமல் குழந்தைகள் தந்தையை பிடித்து கொண்டதை பார்த்த நீதிபதி மனம் நெகிழ்ந்தார். கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டம், பசவதுர்கா கிராமத்தை சேர்ந்த தேவேந்திரப்பாவுக்கும், ரத்னம்மா என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். 13 ஆண்டுகளுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். நீதிமன்றம் மூலம் விவாகரத்தும் வழங்கப்பட்டது. நான்கு பிள்ளைகளையும் தேவேந்திரப்பா வளர்த்தார். இதனிடையே, தனது 2 பெண் பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி ரத்னம்மா, பெல்லாரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், கடந்த மாதம் தேவேந்திரப்பாவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அவர் ஆஜராகாததால், அவரை கைது செய்து சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி, 10 நாட்களுக்கு முன் தேவேந்திரப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு நேற்று நீதிபதி ரகுநாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் பிள்ளைகள் இருவரும் தாயுடன் செல்ல வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை கேட்டதும் பிள்ளை நீதிமன்றத்தில் கதறி, புரண்டு அழுதனர். ‘தாயுடன் செல்ல மாட்டோம். இத்தனை காலம் எங்களை வளர்த்துவரும் தந்தையை விட்டு பிரிய மாட்டோம்’ என்று அழுதனர். பெண் பிள்ளைகளின் கண்ணீரும், அழுகையும் நீதிபதியை மனம் மாற்றம் செய்தது.
தாயுடன் செல்லும்படி அவர் அறிவுறுத்தியும், ‘எங்கள் நலனை கருத்தில் கொள்ளால் பிரிந்து சென்ற தாய்க்கு இப்போது மட்டும் எப்படி பாசம் வந்தது? தாயை காட்டிலும் அதிகம் அன்பு காட்டி வளர்த்து வரும் தந்தை எங்களுக்கு போதும்’ என்று 4 பிள்ளைகளும் பிடிவாதமாக இருந்தனர். அவர்களின் உறுதியை பார்த்து நெகிழ்ந்துபோன நீதிபதி, தனது தீர்ப்பை மாற்றினார். ‘தந்தை மீது பிள்ளைகள் இவ்வளவு பாசம் வைத்திருக்கும்போது அவர்களை பிரிக்க எனக்கு மனமில்லை’ என்று கூறியதுடன், 10 நாட்களாக சிறையில் உள்ள தேவேந்திரப்பாவை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து நீதிமன்றம் வந்த தேவேந்திரப்பாவை நான்கு பிள்ளைகளும் அவரின் தோளை பற்றி கொண்டு, நாங்கள் வாழ்ந் தால் உங்களோடுதான் வாழ்வோம். இல்லையென் றால் செத்து போவோம் என்று கண்ணீர் மல்க கூறினர். பிள்ளைகளின் அன்பும், அழுகையும் தேவேந்திரப்பாவை மட்டுமில்லாமல், நீதிமன்ற அறையில் இருந்தவர்களை யும் நெகிழ வைத்தது.
-- தினகரன்

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
உண்மையான அன்பும், பாசமும் என்றும் மாறாது, எதிலும் தோற்காது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பிள்ளைகளுக்கும் தெரிகின்றது யார் வேண்டும், யார் வேண்டாமென்று. நல்ல தீர்ப்பு. உண்மை அன்பு என்றும் தோற்றதில்லை.எங்கள் நலனை கருத்தில் கொள்ளால் பிரிந்து சென்ற தாய்க்கு இப்போது மட்டும் எப்படி பாசம் வந்தது? தாயை காட்டிலும் அதிகம் அன்பு காட்டி வளர்த்து வரும் தந்தை எங்களுக்கு போதும்’ என்று 4 பிள்ளைகளும் பிடிவாதமாக இருந்தனர்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1070850ஜாஹீதாபானு wrote:எங்கே உண்மையான அன்பு இருக்கோ அங்கே குழந்தைகள் ஈர்க்கப்படும் . இதில் தாய் தந்தை பேதமில்லை
ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» அயோத்தி தீர்ப்பை -மூவரில் ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்து
» உயர் நீதிமன்றத் தீர்ப்பை அரசு ஏற்க வேண்டும்: விஜயகாந்த்
» கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்
» ராகிங்கை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் : தலைமை நீதிபதி சதாசிவம்!
» அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1