புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல் Poll_c10மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல் Poll_m10மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல் Poll_c10மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல் Poll_m10மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல் Poll_c10மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல் Poll_m10மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல் Poll_c10மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல் Poll_m10மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல் Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jun 25, 2014 7:14 am

மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல் Tamil_News_31098139287

அரசு ஒதுக்கிய வீட்டை காலி செய்யும், முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் மாதம் 16 லட்சம் வாடகையில் டெல்லியில் புதிய பங்களாவில் குடியேற உள்ளார். டெல்லியிலேயே இதுதான் அதிக வாடகை கொண்ட பங்களா.மக்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்கள், மற்றும் புதிய அமைச்சர்கள் என 316 பேருக்கு டெல்லியில் விரைவில் அரசு வீடு ஒதுக்கப்பட உள்ளது. கடந்த ஆட்சியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போதைய தேர்தலில் போட்டியிடாமலும், போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுமாக சுமார் 265 எம்.பி.க்கள் தங்கள் அரசு வீடுகளை இன்னும் காலி செய்யாமல் உள்ளனர்.

அவர்களை காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிலர் அவகாசம் பெற்று, அரசு வீட்டில் தங்கி உள்ளனர்.இவ்வாறு ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் பெற்று அரசு வீட்டில் தங்கியிருக்கிறார் முன்னாள் சட்ட அமைச்சர் கபில் சிபல். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 10 ஆண்டாக அமைச்சர் பதவி வகித்த இவர், மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவினார். இதையடுத்து, லுத்யன்ஸ் டெல்லி எனப்படும் பாரம்பரிய மற்றும் கலைநயம்மிக்க கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியில் புதிய பங்களா ஒன்றில் வாடகைக்கு குடியேற உள்ளார் கபில் சிபல்.

ஜோர் பாக்கில் 11 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பங்களா டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் சித்தார்த் சாரீனுக்கு சொந்தமானது. இந்த ஆடம்பர பங்களாவின் வாடகை மாதம் ரூ.16 லட்சம் என கூறப்படுகிறது. இதுதான், டெல்லியிலேயே அதிகமான வாடகை கொண்ட பங்களாவாகும். வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை கபில் சிபலும், சித்தார்த்தும் ஒப்புக்கொண்ட போதிலும், வாடகை ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளிபடுத்த மறுத்துவிட்டனர்.ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கபில் சிபல் தனது புதிய வாடகை பங்களாவுக்கு குடியேற உள்ளார்.

அதிலேயே அவரது சட்ட அலுவலகமும் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற முன்னணி வக்கீலான இவர் பிர்லா, பெப்சி மற்றும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட ஆலோசகராக பணியாற்றியவர். அமைச்சரானதால் வக்கீல் தொழிலிலிருந்து விலகியிருந்த கபில் சிபல் மீண்டும் தனது பணியை துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

எம்பிக்கள் படையெடுப்பு வாடகை அதிகரிப்பு

லுத்யன்ஸ் டெல்லி பகுதி நாடாளுமன்றத்தை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு சுமார் 1,000 பங்களாக்கள் அமைந்துள்ளன. இதில் பெரும்பாலானவை அரசுக்கு சொந்தமானவை. 10 சதவீதம் மட்டுமே தனியாருக்கு சொந்தமானது. இதில், முன்னணி தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள் மட்டுமே தங்கியுள்ளனர். முன்னாள் எம்பிக்கள் பலரும் லுத்யன்ஸ் டெல்லி பகுதியிலேயே குடியேற விரும்புகின்றனர். பலரும் இப்பகுதிக்கு படையெடுத்து வருவதால் பங்களாக்களின் வாடகை தாறுமாறாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, 2013ல் மும்பை தொழிலதிபரும், அமைச்சருமான கமல் மொரார்கா ஜோர் பாக் பகுதியில் மாதம் 18 லட்சம் வாடகையில் பங்களா ஒன்றில் குடியிருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-- தினகரன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 12:23 pm

அதிர்ச்சி அநியாயம் 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக