புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
1 Post - 1%
viyasan
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
19 Posts - 3%
prajai
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_m10வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 4:36 pm


அமைச்சரவையிலும், கட்சியிலும் மாற்றங்கள் செய்ய, முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழ்நிலையில், 26ம் தேதி அமாவாசை வருவதால், பதவியில் இருப்போர் கலக்கத்திலும், பதவியை எதிர்பார்ப்போர் கனவிலும் உள்ளனர்.

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றியை பெற்றாலும், தேர்தலில் முறையாக பணி செய்யாதவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். அமைச்சரவையில் செல்வாக்குடன் இருந்த, முனுசாமியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதேபோல், பச்சைமால், ரமணா போன்றோர், அமைச்சர் பதவி இழந்தனர். புதிய அமைச்சர்கள் இடம் பெற்றனர்.அதேபோல், குற்றப் புகாருக்குள்ளானவர்கள், அதிரடியாக கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கையால், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, அரியலுார், கோவை உட்பட, சில மாவட்ட செயலர்கள் பதவி மற்றும் பல்வேறு அமைப்புகளின்பதவிகள் காலியாக உள்ளன.

இவற்றுக்கு விரைவில், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படுத்த, முதல்வர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது முக்கிய துறைகளை கவனிக்கும் பொறுப்பில் இருக்கும் சில அமைச்சர்களின் செயல்பாடு மீது, முதல்வருக்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே, அவர்களை கட்சி பொறுப்புகளுக்கு அனுப்பி விட்டு, புதியவர்களை அமைச்சரவையில் சேர்க்க
உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் முழுவதும், முதல்வர், தலைமைச் செயலகம் வரவில்லை. நாளை மீண்டும் தலைமைச் செயலகம் வர உள்ளார். அதற்கு மறுநாள், அமாவாசை என்பதால், அன்று அமைச்சரவையில் மாற்றம் வருமோ என, அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.அதேநேரம், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டால், தங்களுக்கு பதவி கிடைக்கலாம் என, எம்.எல்.ஏ.,க்களாக இருக்கும் பலரும், கனவுடன் உலா வருகின்றனர்.குரு பெயர்ச்சி மற்றும் ராகு, கேது பெயர்ச்சி முடிந்து வரும் அமாவாசையில், முதல்வர், மாற்றத்தை ஏற்படுத்துவாரா அல்லது சகாக்களை எச்சரித்து விடுவாரா என்பது, ஓரிரு நாளில் தெரிந்து விடும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக