புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறகுகளும் இறகுகளும்... Poll_c10சிறகுகளும் இறகுகளும்... Poll_m10சிறகுகளும் இறகுகளும்... Poll_c10 
70 Posts - 51%
heezulia
சிறகுகளும் இறகுகளும்... Poll_c10சிறகுகளும் இறகுகளும்... Poll_m10சிறகுகளும் இறகுகளும்... Poll_c10 
51 Posts - 37%
T.N.Balasubramanian
சிறகுகளும் இறகுகளும்... Poll_c10சிறகுகளும் இறகுகளும்... Poll_m10சிறகுகளும் இறகுகளும்... Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சிறகுகளும் இறகுகளும்... Poll_c10சிறகுகளும் இறகுகளும்... Poll_m10சிறகுகளும் இறகுகளும்... Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
சிறகுகளும் இறகுகளும்... Poll_c10சிறகுகளும் இறகுகளும்... Poll_m10சிறகுகளும் இறகுகளும்... Poll_c10 
3 Posts - 2%
Saravananj
சிறகுகளும் இறகுகளும்... Poll_c10சிறகுகளும் இறகுகளும்... Poll_m10சிறகுகளும் இறகுகளும்... Poll_c10 
1 Post - 1%
prajai
சிறகுகளும் இறகுகளும்... Poll_c10சிறகுகளும் இறகுகளும்... Poll_m10சிறகுகளும் இறகுகளும்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறகுகளும் இறகுகளும்... Poll_c10சிறகுகளும் இறகுகளும்... Poll_m10சிறகுகளும் இறகுகளும்... Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
சிறகுகளும் இறகுகளும்... Poll_c10சிறகுகளும் இறகுகளும்... Poll_m10சிறகுகளும் இறகுகளும்... Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிறகுகளும் இறகுகளும்... Poll_c10சிறகுகளும் இறகுகளும்... Poll_m10சிறகுகளும் இறகுகளும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறகுகளும் இறகுகளும்... Poll_c10சிறகுகளும் இறகுகளும்... Poll_m10சிறகுகளும் இறகுகளும்... Poll_c10 
8 Posts - 89%
சுகவனேஷ்
சிறகுகளும் இறகுகளும்... Poll_c10சிறகுகளும் இறகுகளும்... Poll_m10சிறகுகளும் இறகுகளும்... Poll_c10 
1 Post - 11%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறகுகளும் இறகுகளும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jun 11, 2014 1:01 pm

சிறகு பூட்டிக் கொள்ளவும்
இறகு தரித்துக் கொள்ளவும்
எப்போதும் மனம் இடைவெளிகொண்டு ஏங்கியதில்லை

இண்டு இடுக்குகளில் கூட இட்டு நிரப்பும்
ஏக்கம் துறந்து

சிறகெதற்கு?...இறகெதற்கு?...
இந்தக் கேள்வி எழுந்து நின்று எப்படியேனும் நம் உதடுகளைப் பிரித்துப் பிடித்தேனும்
பேச வைத்துவிடும் கலவையாக

பெரும்பாலும் உளமார
பிரியத்தில் இளைப்பாற

நட்பு-காதல்-காமம்-காற்று-கானம்-மண்-மழை
யதார்த்தம்-உன்மத்தம்-உயர் மோனம்-வளர் ஞானம்
விஞ்ஞானம்-அஞ்ஞானம்-மெய்ஞானம்
இவற்றில் எதன் பக்கம்தான் இல்லை சிறகும் இறகும்

ஆம்

சிறகும் இறகும் இன்றி இயங்கிடுமா இவ்வுலகு?

முன்னது உயர்ந்து மகிழ...
பின்னது உள்ளம் நெகிழ...

இது
தொடர் மகிழ்வும் தொடர் நெகிழ்வும் என
துரத்தியும் தூக்கியும் செல்லும் நம் இயங்குவிசை இயக்குவிசை இரண்டும்

உயரும்போது பந்தாகும் மனசு
நெகிழும்போது பஞ்சாகும் மனசு

எப்போதும் நெஞ்சில் நெருப்பு மூண்டவண்ணமே இருந்தால்
உயர்தலை அளக்க முடியாது;நெகிழ்தலை இழக்க முடியாது

எனவேதான் எப்போதும்
சிறகுகளும் இறகுகளும்
இருந்துகொண்டே இருக்கட்டும்;பறந்துகொண்டே இருக்கட்டும்!



சிறகுகளும் இறகுகளும்... 224747944

சிறகுகளும் இறகுகளும்... Rசிறகுகளும் இறகுகளும்... Aசிறகுகளும் இறகுகளும்... Emptyசிறகுகளும் இறகுகளும்... Rசிறகுகளும் இறகுகளும்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 11, 2014 1:24 pm

நல்லா இருக்கு சிறகுகளும் இறகுகளும்... 3838410834 
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jun 11, 2014 1:29 pm

ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சிறகுகளும் இறகுகளும்... 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1068548

படிச்சதுக்கு  சிறகுகளும் இறகுகளும்... 1571444738 



சிறகுகளும் இறகுகளும்... 224747944

சிறகுகளும் இறகுகளும்... Rசிறகுகளும் இறகுகளும்... Aசிறகுகளும் இறகுகளும்... Emptyசிறகுகளும் இறகுகளும்... Rசிறகுகளும் இறகுகளும்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 11, 2014 1:39 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சிறகுகளும் இறகுகளும்... 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1068548

படிச்சதுக்கு  சிறகுகளும் இறகுகளும்... 1571444738 
மேற்கோள் செய்த பதிவு: 1068550

படிக்காமயா நல்லா இருக்குனு சொல்வோம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jun 11, 2014 1:52 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சிறகுகளும் இறகுகளும்... 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1068548

படிச்சதுக்கு  சிறகுகளும் இறகுகளும்... 1571444738 
மேற்கோள் செய்த பதிவு: 1068550

படிக்காமயா நல்லா இருக்குனு சொல்வோம்
மேற்கோள் செய்த பதிவு: 1068551

 ஒன்னும் புரியல அய்யோ, நான் இல்லை 



சிறகுகளும் இறகுகளும்... 224747944

சிறகுகளும் இறகுகளும்... Rசிறகுகளும் இறகுகளும்... Aசிறகுகளும் இறகுகளும்... Emptyசிறகுகளும் இறகுகளும்... Rசிறகுகளும் இறகுகளும்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 11, 2014 3:11 pm

என்னமா சிந்திக்கிறாரு நம்ம கவிஞரு - சூப்பருங்க

உறவுகள் மெய்ப்படும் பிரிவுகள் பிரிந்துவிடும்
இறகுகளையும் சிறகுகளும் புரிந்துவிட்டால்...




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 12, 2014 12:14 am

அருமை ரா.ரா!



சிறகுகளும் இறகுகளும்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jun 12, 2014 9:15 am

யினியவன் wrote:என்னமா சிந்திக்கிறாரு நம்ம கவிஞரு - சூப்பருங்க

உறவுகள் மெய்ப்படும் பிரிவுகள் பிரிந்துவிடும்
இறகுகளையும் சிறகுகளும் புரிந்துவிட்டால்...
மேற்கோள் செய்த பதிவு: 1068562

நன்றி அண்ணா...
ஆனா இதுல உள்குத்து ஏதும் இல்லையே?...கொலவெறி குசும்புக் குத்தாட்டம் இருக்குதா இதுல?...



சிறகுகளும் இறகுகளும்... 224747944

சிறகுகளும் இறகுகளும்... Rசிறகுகளும் இறகுகளும்... Aசிறகுகளும் இறகுகளும்... Emptyசிறகுகளும் இறகுகளும்... Rசிறகுகளும் இறகுகளும்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jun 12, 2014 9:24 am

சிவா wrote:அருமை ரா.ரா!
மேற்கோள் செய்த பதிவு: 1068633

சந்தோசம் சிவா...நன்றி...



சிறகுகளும் இறகுகளும்... 224747944

சிறகுகளும் இறகுகளும்... Rசிறகுகளும் இறகுகளும்... Aசிறகுகளும் இறகுகளும்... Emptyசிறகுகளும் இறகுகளும்... Rசிறகுகளும் இறகுகளும்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 13, 2014 12:23 am

ரா.ரா3275 wrote:உயரும்போது பந்தாகும் மனசு
நெகிழும்போது பஞ்சாகும் மனசு
 சிறகுகளும் இறகுகளும்... 3838410834



சிறகுகளும் இறகுகளும்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறகுகளும் இறகுகளும்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறகுகளும் இறகுகளும்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக