ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்!

+2
யினியவன்
ரா.ரா3275
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Empty சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்!

Post by ரா.ரா3275 Tue Jun 24, 2014 1:59 am

சடச்சடவெனச் சாத்தியடிக்கும்போதும்
தடதடவெனத் தண்ணீர்த்தந்தியடிக்கும்போதும்
கிடுகிடுக்கும் இடியிசையில் கிண்ணாரம் வாசிக்கும்போதும்
மனதிற்குப் பிடித்த பகிரங்க ரகசிய வன்முறையை மண்ணில் நிகழ்த்தும் மழை

மழை மழை மழை
மண்ணில் பெய்திடினும்;கண்ணுள் இறங்கிடினும்;மனதுள் வழிந்திடினும்
மழை மழை மழையே

கூடும்போதும் கூடித் தளரும்போதும்
போதும்போதும் என்றாலும் போர்வைக்குள்ளும் பெய்யும்
சிற்றின்பச் சிருங்காரப் பிடிவாதம் மழை

முகமறியா உயிர்களுக்குள்ளும் ஒற்றைச் சிற்றிசைச் சிரிப்பால்
ரத்தவெறிக் கூட்டையும் பிய்த்தெறியும் பிஞ்சு மழலை மழை

மோதியடித்து மூர்க்கமாய் எழும் கடலலை நேற்றைய மழை
கோதிமுடித்தும் காதோரம் வழிந்து எழுந்து விழும் காதல்மழை
ஊதிய குழலாய் தேகமெங்கும் பரவிவழிந்து பரபரக்கும் கல்யாணமழை

கம்பளி-போர்வை எதுவாயினும்
இழுத்துப் போர்த்துவதும் எடுத்து வீசுவதும்இரண்டும் நிகழும்
இம்மழைச் சுகப்போராட்டத்தில்

எப்போதும் ஜன்னலோரம்
எப்போதும் மொட்டைமாடி
எப்போதும் தென்னைமரம்
எப்போதும் துளிரிலைகள்
எப்போதும் நீர்க்குமிழ்கள்
எப்போதும் இதயத்துளிகள்
எப்போதும் இணையும்துளிகள்
எப்போதும் அழகுதான்-மழை
இருதயத்திற்குச் சிறகுதான்

மழை மழை மழை
மண்ணில் பெய்திடினும்;கண்ணுள் இறங்கிடினும்;மனதுள் வழிந்திடினும்
மழை மழை மழையே

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! 224747944

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Rசிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Aசிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Emptyசிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Rசிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Empty Re: சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்!

Post by யினியவன் Tue Jun 24, 2014 9:23 am

கவிஞரின் எண்ண மழை மனதை வருடும் வண்ண மழை மயக்கும் திண்ண மழை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Empty Re: சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்!

Post by M.M.SENTHIL Tue Jun 24, 2014 11:50 am

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! 3838410834 சூப்பருங்க மகிழ்ச்சி 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Empty Re: சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்!

Post by ரா.ரா3275 Tue Jun 24, 2014 12:56 pm

யினியவன் wrote:கவிஞரின் எண்ண மழை மனதை வருடும் வண்ண மழை மயக்கும் திண்ண மழை
மேற்கோள் செய்த பதிவு: 1070507

சின்ன மழைக்கு பின்னும் மழையின் பின்னூட்டம்...

நன்றி அண்ணா...

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! 224747944

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Rசிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Aசிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Emptyசிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Rசிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Empty Re: சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்!

Post by ரா.ரா3275 Tue Jun 24, 2014 12:57 pm

Post by Dr.S.Soundarapandian Tue Jun 24, 2014 1:17 pm

மகிழ்ச்சி 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Empty Re: சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்!

Post by ayyasamy ram Tue Jun 24, 2014 5:35 pm

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! 3838410834 சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! 3838410834 
-
சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! F8d6rSQc6cEZABHOigXf+14
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Empty Re: சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்!

Post by ரா.ரா3275 Tue Jun 24, 2014 10:25 pm

Dr.S.Soundarapandian wrote:மகிழ்ச்சி 

நன்றி...

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! 224747944

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Rசிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Aசிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Emptyசிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Rசிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Empty Re: சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்!

Post by ரா.ரா3275 Tue Jun 24, 2014 10:27 pm

Post by விமந்தனி Tue Jun 24, 2014 10:59 pm

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! 3838410834 புன்னகை 

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Empty Re: சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum