ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன

3 posters

Go down

மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன Empty மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன

Post by சிவா Tue Jun 24, 2014 1:27 am


உலகிலேயே சாலை விபத்துகளில் மரணமடைவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருப்பதன் காரணங்களை நிபுணர்கள் அலசியுள்ளனர்.

பல்வேறு இந்தியச் சாலைப் போக்குவரத்துக் கொள்கைகள், இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வராதது, மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டுவது ஆகிய காரணங்களால் இந்தியாவில் இன்று துர்மரணங்கள் அதிகரித்துள்ளன என்று கூறுகின்றனர்.

விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

பொது மக்கள் பயனுக்கு சாலைகளைத் திறந்து விடும் முன் சாலைத் தணிக்கைச் செய்யப்படுவதில்லை, மேலும் கட்டப்படும்போதே பாதுகாப்புக்கான எந்த வித வசதிகளும் செய்யப்படுவதில்லை, இதனால்தான் இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாக மையத்தின் இயக்குனர் சுனிதா நரைன் கூறுகிறார்.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியச் சாலைகள் படு மோசமாகவே உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த மையம் நடத்திய ஆய்வுகளின் படி டெல்லியில் மட்டும் நாளொன்றுக்கு 5 முதல் 10 சாலை விபத்து மரணங்கள் நிகழ்கிறது.

தலைநகர் டெல்லியில் உள்ள 6 பிரதான சாலைகளில் அடிக்கடி விபத்து மரணங்கள் ஏற்படுகின்றன. காரணம் மோசமான சாலைக்கட்டுமானங்களே.

டெல்லி ஐஐடி பேராசிரியர் கீதிமா திவாரி கூறுகையில், “1988ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை, இதனால் பாதுகாப்பற்ற சாலைகளில் பயணம் செய்ய நேரிடுகிறது” என்றார்.

ஆகவே அரசு விரைவில் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து சாலைகளின் தரத்தை அதிகரித்து பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று இந்த நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன Empty Re: மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன

Post by மாணிக்கம் நடேசன் Tue Jun 24, 2014 7:33 am

ஆமாம், இந்திய சாலை பாதுகாப்பு சீராக இல்லை, எங்க மலேசியா மாரி வருமா? ஆனா என்ன மாதிரி சின்னப் பசங்க தான் இங்க விபத்துக்கு காரணம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன Empty Re: மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன

Post by M.M.SENTHIL Tue Jun 24, 2014 11:57 am

இதுவும் இந்தியாவின் சாதனைதானே?????


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன Empty Re: மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா!
» இந்தியாவில்தான் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன: உலக சுகாதார நிறுவனம் தகவல்
» போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா
» முன்பதிவு செய்த குடும்பத்தை 350 கி.மீ. நின்றபடி பயணிக்க வைத்த அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்: ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்த நுகர்வோர் தீர்ப்பாயம்
» சாலைப் போக்குவரத்து அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum