ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

+9
Aathira
ayyasamy ram
யினியவன்
krishnaamma
ராஜா
soplangi
M.M.SENTHIL
சிவா
T.N.Balasubramanian
13 posters

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 10 Empty பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by T.N.Balasubramanian Mon Jun 23, 2014 7:14 pm

First topic message reminder :

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .

என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா  ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.

பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,  
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ்  முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன்  7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம்  என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 10 SBjxqaldR2MDqe8IbH4t+Norwegian_Getaway_2014-01-11
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய்  விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே  ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள்  பாஸ்போர்ட்  அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id  இருந்தால் போதுமானது .

எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது  , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.

(கப்பல் மேலும் முன்னேறும் )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 10 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by T.N.Balasubramanian Sat Aug 02, 2014 8:15 pm

krishnaamma wrote:பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 10 KgkcWSFYT1GYh6GXTb2d+009

உங்கள் மகன் ஆனந்த்க்கு எங்களின் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லுங்கோ புன்னகை

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 10 Sxr5h7ywRxOAnfRIBQQM+gk_0016_g14-happy-40th-birthday
மேற்கோள் செய்த பதிவு: 1076645

நன்றி ,கிருஷ்ணம்மா !
இப்போது காலை இங்கு .
உங்கள் வாழ்த்துக்களை அவனிடம் தெரிவித்துள்ளேன் .
தனது நன்றி தெரிவிக்குமாறு கூறுகிறார் .
உங்களை பற்றி விசாரித்த போது, , கிருஷ்ணா கல்யாண சந்திப்பையும் ,
உங்களது இடையுறா ,ஆர்வம் தூண்டும் பதிவுகளை படியும் கூறியுள்ளேன் .
ஆச்சர்யம் அவனுக்கு .(எங்களுக்கும் தான் )


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 10 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by krishnaamma Sat Aug 02, 2014 8:32 pm

T.N.Balasubramanian wrote:
நன்றி ,கிருஷ்ணம்மா !
இப்போது காலை இங்கு .
உங்கள் வாழ்த்துக்களை அவனிடம் தெரிவித்துள்ளேன் .
தனது நன்றி தெரிவிக்குமாறு கூறுகிறார் .
உங்களை பற்றி விசாரித்த போது, , கிருஷ்ணா கல்யாண சந்திப்பையும் ,
உங்களது இடையுறா ,ஆர்வம் தூண்டும் பதிவுகளை படியும் கூறியுள்ளேன் .
ஆச்சர்யம் அவனுக்கு .(எங்களுக்கும் தான் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1077053

நன்றி ஐயா !
.
.
அது சரி, எதுக்கு ஆச்சரியம்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 10 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by அசுரன் Sat Aug 02, 2014 9:31 pm

உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா!.... உங்கள் விலா எலும்பு முறிவு முழுவதுமாக இப்போது சரியாகி விட்டதா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 10 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by T.N.Balasubramanian Sun Aug 03, 2014 1:37 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
நன்றி ,கிருஷ்ணம்மா !
இப்போது காலை இங்கு .
உங்கள் வாழ்த்துக்களை அவனிடம் தெரிவித்துள்ளேன் .
தனது நன்றி தெரிவிக்குமாறு கூறுகிறார் .
உங்களை பற்றி விசாரித்த போது, , கிருஷ்ணா கல்யாண சந்திப்பையும் ,
உங்களது இடையுறா ,ஆர்வம் தூண்டும் பதிவுகளை படியும் கூறியுள்ளேன் .
ஆச்சர்யம் அவனுக்கு .(எங்களுக்கும் தான் )

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1077053

நன்றி ஐயா !
.
.
அது சரி, எதுக்கு ஆச்சரியம்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077057

ஆச்சர்யம் எதற்கா ?
Quote by Anand .
"Home Maker ,Keeping herself busy , with household ,
with contribution to EEgarai ,
maintaining a  blog ,
keeping a healthy public relation ,etc  
with a catchy signature ."

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 10 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by T.N.Balasubramanian Sun Aug 03, 2014 1:39 am

அசுரன் wrote:உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா!.... உங்கள் விலா எலும்பு முறிவு முழுவதுமாக இப்போது சரியாகி விட்டதா?
மேற்கோள் செய்த பதிவு: 1077060

நன்றி அசுரன் ,
முற்றிலும் குணம் ஆகி விட்டது .
இதே நாள் அடுத்த மாதம் சென்னை வந்துவிடுவேன் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 10 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by krishnaamma Sun Aug 03, 2014 11:20 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
நன்றி ,கிருஷ்ணம்மா !
இப்போது காலை இங்கு .
உங்கள் வாழ்த்துக்களை அவனிடம் தெரிவித்துள்ளேன் .
தனது நன்றி தெரிவிக்குமாறு கூறுகிறார் .
உங்களை பற்றி விசாரித்த போது, , கிருஷ்ணா கல்யாண சந்திப்பையும் ,
உங்களது இடையுறா ,ஆர்வம் தூண்டும் பதிவுகளை படியும் கூறியுள்ளேன் .
ஆச்சர்யம் அவனுக்கு .(எங்களுக்கும் தான் )

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1077053

நன்றி ஐயா !
.
.
அது சரி, எதுக்கு ஆச்சரியம்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077057

ஆச்சர்யம் எதற்கா ?
Quote by Anand .
"Home Maker ,Keeping herself busy , with household ,
with contribution to EEgarai ,
maintaining a  blog ,
keeping a healthy public relation ,etc  
with a catchy signature ."

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1077117

ஒ.............புன்னகை நன்றி ஐயா புன்னகை உங்களுக்கும் ஆனந்த்க்கும் புன்னகை  நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் வி.பொ.பா.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 10 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum