Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
+9
Aathira
ayyasamy ram
யினியவன்
krishnaamma
ராஜா
soplangi
M.M.SENTHIL
சிவா
T.N.Balasubramanian
13 posters
Page 7 of 10
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
First topic message reminder :
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
சஹானா சாரல் தூவுதோ என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .
என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள் பெட்டியில் வைத்து ஊருக்கு போய் பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.
பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ் முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன் 7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம் என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய் விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள் பாஸ்போர்ட் அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id இருந்தால் போதுமானது .
எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.
(கப்பல் மேலும் முன்னேறும் )
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
அருமை ஐயா சொர்க்கத்தில் இருந்தது போல் இருக்கிறது உங்களின் வர்ணனை...
எங்கே போனாலும் விடாது கருப்பு போல ஏதாவது ஒரு விஷயம் எங்களை நினைவுபடுத்தியது பெருமை.
இன்னும் தொடரட்டும்...............

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
தல யுடன் சந்திப்பு .
விளையாட்டுகள் , எல்லா வயதினருக்கும் தேவையான விளையாட்டுகள் . முதியவர் ,நடுத்தர வயதினர் ,இளம்வயதினர் ,குழந்தையர்களுக்கு ஏற்ற விளையாட்டுகள்
நீச்சல் தவிர , ஸ்கை வாக்கிங், wall scaling , trampoline ,மினி Golf ,பிங்க்பாங் , செஸ் , fitness மையம் ,
Spa ,Detox மையம் ,Bingo கார்டு விளையாட்டு , அதை தவிர Casino , அதில் விளையாட்டுகள் . ( சூதாட்டம் என்றே கூறலாம் --காசு பேசுகிறது )
கற்றுக்கொள்ள பியானோ , Jive , Salsa ,Samba, Rummba வகுப்புகள் .
உங்களை சகல விதத்திலும் ஈடுபடவைக்கக்கூடிய விளையாட்டுகள் . நாம் தான் தேவை அறிந்து ,தேர்ந்து எடுத்து , ஈடுபடவேண்டும் .
சில போட்டோக்கள் ,பார்வைக்கு .
அன்று காலை 1015 மணிக்கு டேக் 8 இல் கேப்டனுடன் சந்திப்பு
ஏற்கனவே கூறி இருந்த கப்பல் பற்றிய விஷயங்கள் அவர் கூறியதே .
இருப்பினும் இத்துடன் படித்தால் , கப்பலை பற்றிய முழுமை பெறும் என நினைக்கிறன் .
கப்பலை பற்றிய சில விவரங்கள்.
நார்வேஜியன் கெட்டவே (Getaway)என்ற பெயர் .எடை 146000 டன்ஸ், நீளம் 1070 அடி, அதிக பட்ச அகலம் ( Maximum beam )170 அடி டீசல் எலெக்ட்ரிக் சக்தி , வேகம் 21.5 Nautical mile (1 Nm =1.8 km) சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் , முழுதும் குளிரூட்டப்பட்ட (பரந்த வெளி டெக்குகள் தவிர ) கப்பல் .
முழுதும் கம்பளம் விரிக்கப்பட்ட தரைதளம் . 18 தளங்கள் . பயணிகள் இருப்பிடம் 8 முதல் 14 தளங்கள் வரை .கடலை பார்த்த அறைகள் ,உட்பக்க அறைகள் , ஒருவர் , இருவர், இருவர் குழந்தைகளுடன் , மூன்று , நான்கு பேர் தங்கும் வசதிகளுடன் அறைகள் . கப்பலின் முன்பக்கம் ஒன்று, பின் பக்கம் ஒன்று என ரெண்டு லாபிகள் . ஒவ்வொரு லாபியிலும் 6 லிப்ட்கள் பயணிகள் முழு கொள்ளளவு 3969. எப்போதும் மிளிரும் உயிருள்ள நட்பு புன்னகையுடன் சிப்பந்திகள் /அதிகாரிகள் 1648
கப்பல் MeyerWerft GMBH ஜெர்மனியில் கட்டப்பட்டு ஜனவரி 2014 , உரிமையாளர்கள் வசம் சௌதாம்ப்டன் ,ரொட்டெர்டெம்மில் கொடுக்கப்பட்டது, . Bud Light "ஒளிரும் விளக்கு " என்ற செல்லப் பெயருடன் , நியுயார்க் வந்து , பெப்ரவரி மாதம் மியாமி துறைமுகம் வந்தது . 3 பரிசோதனை ஓட்டங்களுக்கு பிறகு வியாபார ரீதியாக பயணிகளை ஏற்றி செல்ல ஆரம்பித்தது Getaway என்று பெயர் சூட்டப்பட்டது .தற்போது ஒவ்வொரு சனி மாலை மியாமியில் கிளம்பி, செயின்ட் மார்டின் ,செயின்ட் தாமஸ் (us virgin islands ), பஹாமாஸ் சுற்றுலா சென்று சனியன்று காலை மியாமி வந்தடைகிறது . அன்று மாலையே அடுத்த பயணம் . இடைவெளி கிடையாது ,தொடர்ந்து உல்லாச பயணிகளின் தேவைக்காகவே அர்பணிக்க படுகின்ற சேவை. எங்கள் சமையல் அறையில் , அடுப்பு எரிந்து கொண்டே இருக்கிறது . அணைப்பது இல்லை . உல்லாச பயணிகளை , உள்ளே வரவேற்பதில் இருந்து பிரியா விடை அளிக்கும் வரை ,காலியான வயிறுடன் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை என்றார் . (வள்ளலார் வழித்தோன்றல்களோ என நினைத்துக் கொண்டேன்) .
2015 முதல் இக்கப்பல் பஹாமாஸ் ,ஜமைக்கா ,ஜியார்ஜ் டவுன் ,மெக்ஸிகோ என்று எங்களுடைய EPIC என்ற கப்பல் போகின்ற தடத்தில் செல்ல போகிறோம் என்றார் .
வேறு சந்தேகங்கள் , நான் பதில் அளிக்கக்கூடிய , கேள்விகள் வரவேற்கப்படுகின்றன என்றார், தமாஷாக -Jovial Captain .
பல கேள்விகள் -பதில்கள் உலா வந்தாலும் என்னை கவர்ந்த கேள்விகள் .
கடல் நடுவில் ( இறங்கி கப்பலை தள்ள முடியுமா என்று கானா பாலா வின் சந்தேகத்தை யாரும் கேட்கவில்லை ) , எல்லா திசைகளிலும் நீர் . போகவேண்டிய இடம் எப்படி போகிறீர்கள் .?
பழைய நட்சத்திர நிலை கண்டு திசை அறிதல் தொடங்கி ,திசை மானி ,wireless வரை வந்து ,இப்போது எல்லாம் satellite மூலம் குளோபல் positioning system (GPS ) ரொம்பவே முன்னேற்றமடைந்த வழிமுறைகள் என்றார் .
எங்கள் கூடவே வந்த பேத்தி திவ்யா ,
" Captain , one Doubt , when you are all here , who will take care of the ship ? "
Captain: "Good question, young lady. When I was your age and travel by flight and whenever the pilot comes out of cockpit, I had similar doubts."
கேப்டன் என்ற முறையில் கப்பலை திறமையாக செலுத்துதல் அவசியமான ஒன்று என்றாலும் , மற்ற செயல்பாடுகள் , வழி நடாத்துதல் , பயணிகள் சௌகரியங்கள் , உணவு தேவைகள் , உல்லாச கேளிக்கைகள் ,குழந்தைகள் விளையாட்டு தேவைகள் , பாதுகாப்பு விதிகள் ,சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா, பயணிகளுடன் ஒன்று இணைந்து அவர்களில் நானும் ஒருவனே என்ற எண்ணத்தை உருவாக்குதல் எந்தன் கடமை . அதே சமயம் எல்லா இடத்திலும் 100% கவனம் செலுத்த முடியாது என்பதால் ,என் இடத்தை செவ்வனே நிரப்பக்கூடிய தேர்ந்து எடுக்கப்பட்ட அதிகாரிகள் உள்ளனர் என்றார்
நன்றி கூறி கேப்டன் விடை பெற்றாலும் , மனதில் பதிந்தது ஒன்று .
இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும் அவருடன் கூட இருக்கும் சிறப்பு மிக்க அதிகாரிகளும் , நற்பெயர் பெற எவ்வளவு உழைக்கிறார்கள் என்பதை அறிகையில்,ஈகரை யை செவ்வனே நடத்தி செல்லும் சிவாவும் சிறப்பு மிக்க தலைமை நடத்துனர்கள் ராஜா ,பாலாஜி ,இனியவன் ஆதிரா போன்றோரின் உழைப்பு ---கேப்டனின் கூற்றை பிரதிபலித்தது .
இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும் ஒரு சிவாவே
ஈகரைதனை நடத்தும் சிவாவும் ஒரு கேப்டனே
ரமணியன்
பறக்கும் விமானத்தை கையால் தொடுவோம் அடுத்து

நார்வேஜியன் கெட்டவே - பிரமிப்பு + பிரம்மாண்டம்.
உல்லாச பயணிகளை , உள்ளே வரவேற்பதில் இருந்து பிரியா விடை அளிக்கும் வரை ,காலியான வயிறுடன் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை என்றார் . (வள்ளலார் வழித்தோன்றல்களோ என நினைத்துக் கொண்டேன்) .
ஈகரை யை செவ்வனே நடத்தி செல்லும் சிவாவும் சிறப்பு மிக்க தலைமை நடத்துனர்கள் ராஜா ,பாலாஜி ,இனியவன் ஆதிரா போன்றோரின் உழைப்பு ---கேப்டனின் கூற்றை பிரதிபலித்தது .
இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும் ஒரு சிவாவே
ஈகரைதனை நடத்தும் சிவாவும் ஒரு கேப்டனே
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
மேற்கோள் செய்த பதிவு: 1074670T.N.Balasubramanian wrote: நம்மை பழக்கப்படுத்தி , கவிதை ரூபத்தில் தன் கதை கூறி, நம்மை உருக வைத்த MM செந்தில் . சிறப்பு கவிஞர் , மனத்திரையில் தோன்றினார்.
ரமணியன்
அய்யா, நன்றி.
ஈகரையில் என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்த நீங்கள், கடல் வழி உல்லாச பயணத்திலும் நினைத்துள்ளீர்கள் எனும் போது மகிழ்ச்சி.. ஒரு குடும்ப நபராய் பெருமைப் படுகிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
கானா பாலா மாதிரியே நம்ம சிவாவும் நல்லாவே கானா பாடுவார் அய்யா - நீங்க கேட்டதில்லையா?
வார இறுதியில் சுருதி சேர்த்து தாளம் தப்பாம நல்லா பாடுவார் - திங்கள் முதல் வெள்ளி வரை இவரை தபலா போல பாவித்து வாசிக்க ஒரு கூட்டமே கூடிடும் டும் டும் டும்...

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
இன்று தான்படித்தேன் ஐயா அருமையான நடை, தொடருங்கள் படிக்க காத்திருக்கோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
மேற்கோள் செய்த பதிவு: 1075424M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1074670T.N.Balasubramanian wrote: நம்மை பழக்கப்படுத்தி , கவிதை ரூபத்தில் தன் கதை கூறி, நம்மை உருக வைத்த MM செந்தில் . சிறப்பு கவிஞர் , மனத்திரையில் தோன்றினார்.
ரமணியன்
அய்யா, நன்றி.
ஈகரையில் என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்த நீங்கள், கடல் வழி உல்லாச பயணத்திலும் நினைத்துள்ளீர்கள் எனும் போது மகிழ்ச்சி.. ஒரு குடும்ப நபராய் பெருமைப் படுகிறேன்.
சில விஷயங்கள் அடி மனதில் பதிந்து இருக்கும் .
சமயம் வரும்போது கிளர்ந்து மேலெழும் .
அது போல் தான் இதுவும் .
ஈகரையுடன் இணைய முடியாது இருந்த நாட்கள் .
கண்ணில் (கணினி ) இருந்து மறைந்து இருந்தாலும் ,
கருத்தில் இருந்து மறையா ஈகரையும் உறவுகளும்
நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
மேற்கோள் செய்த பதிவு: 1075455யினியவன் wrote:கானா பாலா மாதிரியே நம்ம சிவாவும் நல்லாவே கானா பாடுவார் அய்யா - நீங்க கேட்டதில்லையா?
வார இறுதியில் சுருதி சேர்த்து தாளம் தப்பாம நல்லா பாடுவார் - திங்கள் முதல் வெள்ளி வரை இவரை தபலா போல பாவித்து வாசிக்க ஒரு கூட்டமே கூடிடும் டும் டும் டும்...
அப்படியா , அடுத்த முறை மலேசியா போகும்போது ரசிக்க வேண்டியது தான்
அல்லது இங்கு வரும்போது ,கோழி அமுக்குவது போல் அமுக்கவேண்டியது தான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
மேற்கோள் செய்த பதிவு: 1075412விமந்தனி wrote:நார்வேஜியன் கெட்டவே - பிரமிப்பு + பிரம்மாண்டம்.உல்லாச பயணிகளை , உள்ளே வரவேற்பதில் இருந்து பிரியா விடை அளிக்கும் வரை ,காலியான வயிறுடன் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை என்றார் . (வள்ளலார் வழித்தோன்றல்களோ என நினைத்துக் கொண்டேன்) .
ஈகரை யை செவ்வனே நடத்தி செல்லும் சிவாவும் சிறப்பு மிக்க தலைமை நடத்துனர்கள் ராஜா ,பாலாஜி ,இனியவன் ஆதிரா போன்றோரின் உழைப்பு ---கேப்டனின் கூற்றை பிரதிபலித்தது .
இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும் ஒரு சிவாவே
ஈகரைதனை நடத்தும் சிவாவும் ஒரு கேப்டனே
நன்றி விமந்தினி ,
வர்ணனை ,மிகை ஒன்றும் இல்லை என நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
மேற்கோள் செய்த பதிவு: 1075035ஜாஹீதாபானு wrote:அருமை ஐயா சொர்க்கத்தில் இருந்தது போல் இருக்கிறது உங்களின் வர்ணனை...
எங்கே போனாலும் விடாது கருப்பு போல ஏதாவது ஒரு விஷயம் எங்களை நினைவுபடுத்தியது பெருமை.
இன்னும் தொடரட்டும்...............
ஈடு இணை இல்லா ஈகரையின் மதிப்பே அதுதான் .
ரமலான் நோன்பு நன்முறையில் சென்று கொண்டு இருக்கும் என நம்புகிறேன் .
இப்போது , இங்கு எனது மகன் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு இஸ்லாமிய குடும்பம் உள்ளனர் .
சிறந்த நண்பர்கள் ரமலான் நோன்பு அனுசரிக்கின்றனர் .(அவர்களின் 8 வயது பெண் கூட .)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» குஐராத்தின் கடல் கோயில், கடலுக்கடியில் ஒரு சிவாலயம் : தினமும் கடல் வற்றும் அதிசயம்!
» அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை
» கடல் அலை
» கடல் அலை
» கடல்
» அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை
» கடல் அலை
» கடல் அலை
» கடல்
Page 7 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum