ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

+9
Aathira
ayyasamy ram
யினியவன்
krishnaamma
ராஜா
soplangi
M.M.SENTHIL
சிவா
T.N.Balasubramanian
13 posters

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by T.N.Balasubramanian Mon Jun 23, 2014 7:14 pm

First topic message reminder :

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .

என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா  ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.

பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,  
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ்  முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன்  7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம்  என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 SBjxqaldR2MDqe8IbH4t+Norwegian_Getaway_2014-01-11
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய்  விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே  ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள்  பாஸ்போர்ட்  அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id  இருந்தால் போதுமானது .

எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது  , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.

(கப்பல் மேலும் முன்னேறும் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by T.N.Balasubramanian Mon Jul 14, 2014 6:10 am

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
பேஷ் பேஷ் !!
என்ன இனியவன் , இவர்கிட்ட நடக்குமா? ஜுஜுபி ஆக்கிவிட்டார்  உங்களை ! இனி அவர் கவனித்துக் கொள்வார் என்று பெரிய அருவாளா போட்டு விட்டார் .

ரமணியன்

அய்யா அருவாளை விடுங்க ஆதிராவுக்கு அருவாமனை தெரியுமா கேளுங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073763

அறவா வழிதனை, மறவா தமிழ் பெண்கள்
அந்நிய தாக்கம் ஆயிரம் இருப்பினும்
அடுக்களை அருவாமனையில்
அரியாமல் இருக்க முடியும்
அறியாமல் இருக்க முடியாது .
அடியேன் அறிந்த விஷயமிது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by யினியவன் Mon Jul 14, 2014 10:16 am

T.N.Balasubramanian wrote:
அறவா வழிதனை, மறவா தமிழ் பெண்கள்
அந்நிய தாக்கம் ஆயிரம் இருப்பினும்
அடுக்களை அருவாமனையில்
அரியாமல் இருக்க முடியும்
அறியாமல் இருக்க முடியாது .
அடியேன் அறிந்த விஷயமிது .

ரமணியன்
அரிவதை அறிய மறந்தவர்கள், துறந்தவர்கள் பலர் உண்டு
நம் ஆதிரா அவருள் இல்லை என நம்புவோம் அய்யா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by ஜாஹீதாபானு Mon Jul 14, 2014 4:59 pm

இன்று தான் இதைப் படித்தேன் ஐயா... படிக்கும் போதே நாங்களும் உங்களுடன் வந்த உணர்வு வருகிறது. அருமையான பயணத்தை படங்களுடன் விளக்கிய விதம் சூப்பர். பகிர்வுக்கு மிக்க நன்றீ ஐயா.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by T.N.Balasubramanian Mon Jul 14, 2014 7:51 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அறவா வழிதனை, மறவா தமிழ் பெண்கள்
அந்நிய தாக்கம் ஆயிரம் இருப்பினும்
அடுக்களை அருவாமனையில்
அரியாமல் இருக்க முடியும்
அறியாமல் இருக்க முடியாது .
அடியேன் அறிந்த விஷயமிது .

ரமணியன்
அரிவதை அறிய மறந்தவர்கள், துறந்தவர்கள் பலர் உண்டு
நம் ஆதிரா அவருள் இல்லை என நம்புவோம் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073862

ஐயத்தை உருவாக்கியவரே
ஐயத்தை நீக்கியதில்
ஜயம் அடைந்தவர் யாரென்பதில்
ஐயம் ஒன்றுமில்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by Aathira Mon Jul 14, 2014 8:27 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அறவா வழிதனை,  மறவா தமிழ் பெண்கள்
அந்நிய  தாக்கம் ஆயிரம் இருப்பினும்
அடுக்களை அருவாமனையில்  
அரியாமல் இருக்க முடியும்
அறியாமல் இருக்க முடியாது .
அடியேன் அறிந்த விஷயமிது .  

ரமணியன்
அரிவதை அறிய மறந்தவர்கள், துறந்தவர்கள் பலர் உண்டு
நம் ஆதிரா அவருள் இல்லை என நம்புவோம் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073862

இப்ப என்ன உங்களுக்குத் தெரிஞ்சாகனும் யினி. எனக்குச் சமைக்கத் தெரியுமான்னுதானே கோபம் .. ஒரு நாள் வாங்க... சமையல் பண்ணி   பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 745155  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 745155  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 745155  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 745155

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Tபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Hபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Iபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Rபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by யினியவன் Mon Jul 14, 2014 8:42 pm

Aathira wrote:இப்ப என்ன உங்களுக்குத் தெரிஞ்சாகனும் யினி. எனக்குச் சமைக்கத் தெரியுமான்னுதானே கோபம் .. ஒரு நாள் வாங்க... சமையல் பண்ணி   பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 745155  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 745155  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 745155  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 745155
பானுவோட வடை, கிருஷ்ணாம்மாவோட உப்புமாவே பெட்டர்ப்பா நமக்கு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by Aathira Mon Jul 14, 2014 8:51 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அறவா வழிதனை,  மறவா தமிழ் பெண்கள்
அந்நிய  தாக்கம் ஆயிரம் இருப்பினும்
அடுக்களை அருவாமனையில்  
அரியாமல் இருக்க முடியும்
அறியாமல் இருக்க முடியாது .
அடியேன் அறிந்த விஷயமிது .  

ரமணியன்
அரிவதை அறிய மறந்தவர்கள், துறந்தவர்கள் பலர் உண்டு
நம் ஆதிரா அவருள் இல்லை என நம்புவோம் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073862

அப்படி சொல்லுங்க சார். ரமணீயன் சார் எப்போதும் எனக்குத்தான் ஆதரவு.  ஆனா உண்மையா எதையும் சொல்ல்வாங்க.

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Tபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Hபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Iபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Rபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by Aathira Mon Jul 14, 2014 8:52 pm

யினியவன் wrote:
Aathira wrote:இப்ப என்ன உங்களுக்குத் தெரிஞ்சாகனும் யினி. எனக்குச் சமைக்கத் தெரியுமான்னுதானே கோபம் .. ஒரு நாள் வாங்க... சமையல் பண்ணி   பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 745155  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 745155  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 745155  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 745155
பானுவோட வடை, கிருஷ்ணாம்மாவோட உப்புமாவே பெட்டர்ப்பா நமக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073922

நல்ல ருசியான சாப்பாட்டை மிஸ் பண்றீங்க யினி. எனக்கென்ன

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Tபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Hபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Iபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Rபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by யினியவன் Mon Jul 14, 2014 9:01 pm

Aathira wrote:நல்ல ருசியான சாப்பாட்டை மிஸ் பண்றீங்க யினி. எனக்கென்ன

ருசியான சாப்பாடு என்னன்றத பத்தி ருசிக்க ருசிக்க ருசிகரமா நல்லா பேசுவீங்க - அதுல ஒரு டவுட்டுமே இல்லை ஆதிரா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by Aathira Mon Jul 14, 2014 9:04 pm

யினியவன் wrote:
Aathira wrote:நல்ல ருசியான சாப்பாட்டை மிஸ் பண்றீங்க யினி. எனக்கென்ன

ருசியான சாப்பாடு என்னன்றத பத்தி ருசிக்க ருசிக்க ருசிகரமா நல்லா பேசுவீங்க - அதுல ஒரு டவுட்டுமே இல்லை ஆதிரா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073926

 உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 676261  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 676261  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 676261  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 676261  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 676261  பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 676261  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  கன்னத்தில் அறை  கன்னத்தில் அறை  கன்னத்தில் அறை  கன்னத்தில் அறை  கன்னத்தில் அறை  கன்னத்தில் அறை

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Tபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Hபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Iபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Rபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 5 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum