புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 23, 2014 7:14 pm

First topic message reminder :

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .

என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா  ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.

பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,  
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ்  முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன்  7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம்  என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 SBjxqaldR2MDqe8IbH4t+Norwegian_Getaway_2014-01-11
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய்  விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே  ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள்  பாஸ்போர்ட்  அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id  இருந்தால் போதுமானது .

எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது  , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.

(கப்பல் மேலும் முன்னேறும் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 12, 2014 11:12 am

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 3838410834 தொடருங்கள் ஐயா ... படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 12, 2014 11:12 am

ரமணீயன் சார். இரண்டு எபிசோடு படித்தேன்.  பயணக்கட்டுரை மாதிரியே இல்லை. ஒரு நாவல் மாதிரி எழுதியிருக்கிறீர்கள்.  விரிவாக எழுதுங்கள். பார்த்த அனுவத்தை படித்ததில் பெறுவோம் உங்கள் எழுத்தில். போட்டோவில் இருப்பவர்களில் இருவரைக் கண்டுள்ளேன். மற்றவர்களை.... எப்போது?

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Tபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Hபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Iபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Rபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 12, 2014 11:26 am

Aathira wrote:போட்டோவில் இருப்பவர்களில் இருவரைக் கண்டுள்ளேன். மற்றவர்களை.... எப்போது?

உங்க அப்பாயிண்ட்மண்ட் 2018 வரைக்கும் இல்லியாமே - அய்யா புக் பண்ணியிருக்கார் - டைரியில் பாருங்க புன்னகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 12, 2014 11:28 am

யினியவன் wrote:
Aathira wrote:போட்டோவில் இருப்பவர்களில் இருவரைக் கண்டுள்ளேன். மற்றவர்களை.... எப்போது?

உங்க அப்பாயிண்ட்மண்ட் 2018 வரைக்கும் இல்லியாமே - அய்யா புக் பண்ணியிருக்கார் - டைரியில் பாருங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073669

அதெல்லாம் என் தனி உதவியாளர் (இனியவர்) பார்த்துக்கொள்வார்.

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Tபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Hபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Iபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Rபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 12, 2014 8:07 pm

ராஜா wrote:பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 3838410834 தொடருங்கள் ஐயா ... படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1073660

நன்றி ராஜா !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 12, 2014 8:12 pm

Aathira wrote:ரமணீயன் சார். இரண்டு எபிசோடு படித்தேன்.  பயணக்கட்டுரை மாதிரியே இல்லை. ஒரு நாவல் மாதிரி எழுதியிருக்கிறீர்கள்.  விரிவாக எழுதுங்கள். பார்த்த அனுவத்தை படித்ததில் பெறுவோம் உங்கள் எழுத்தில். போட்டோவில் இருப்பவர்களில் இருவரைக் கண்டுள்ளேன். மற்றவர்களை.... எப்போது?
மேற்கோள் செய்த பதிவு: 1073661

நன்றி ஆதிரா . அடுத்த முறை அவர்கள் இந்தியா வரும்போது நிச்சயம் சந்திப்போம் அவர்களும் சந்தோஷப்படுவார்கள் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 12, 2014 8:14 pm

யினியவன் wrote:
Aathira wrote:போட்டோவில் இருப்பவர்களில் இருவரைக் கண்டுள்ளேன். மற்றவர்களை.... எப்போது?

உங்க அப்பாயிண்ட்மண்ட் 2018 வரைக்கும் இல்லியாமே - அய்யா புக் பண்ணியிருக்கார் - டைரியில் பாருங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073669

பேஷ் , அப்படி அருவாள !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 12, 2014 8:18 pm

Aathira wrote:
யினியவன் wrote:
Aathira wrote:போட்டோவில் இருப்பவர்களில் இருவரைக் கண்டுள்ளேன். மற்றவர்களை.... எப்போது?

உங்க அப்பாயிண்ட்மண்ட் 2018 வரைக்கும் இல்லியாமே - அய்யா புக் பண்ணியிருக்கார் - டைரியில் பாருங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073669

அதெல்லாம் என் தனி உதவியாளர் (இனியவர்) பார்த்துக்கொள்வார்.
மேற்கோள் செய்த பதிவு: 1073670

பேஷ் பேஷ் !!
என்ன இனியவன் , இவர்கிட்ட நடக்குமா? ஜுஜுபி ஆக்கிவிட்டார்  உங்களை ! இனி அவர் கவனித்துக் கொள்வார் என்று பெரிய அருவாளா போட்டு விட்டார் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 12, 2014 8:23 pm

soplangi wrote:பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 4 103459460 
மேற்கோள் செய்த பதிவு: 1070757

நன்றி .
காலம் தாழ்த்தியமைக்கு வருத்தங்கள் .
கவனம் தவறி விட்டதே காரணம்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 13, 2014 12:32 am

T.N.Balasubramanian wrote:
பேஷ் பேஷ் !!
என்ன இனியவன் , இவர்கிட்ட நடக்குமா? ஜுஜுபி ஆக்கிவிட்டார்  உங்களை ! இனி அவர் கவனித்துக் கொள்வார் என்று பெரிய அருவாளா போட்டு விட்டார் .

ரமணியன்

அய்யா அருவாளை விடுங்க ஆதிராவுக்கு அருவாமனை தெரியுமா கேளுங்களேன் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக