புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
89 Posts - 38%
heezulia
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
340 Posts - 48%
heezulia
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
24 Posts - 3%
prajai
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 23, 2014 7:14 pm

First topic message reminder :

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .

என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா  ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.

பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,  
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ்  முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன்  7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம்  என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 SBjxqaldR2MDqe8IbH4t+Norwegian_Getaway_2014-01-11
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய்  விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே  ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள்  பாஸ்போர்ட்  அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id  இருந்தால் போதுமானது .

எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது  , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.

(கப்பல் மேலும் முன்னேறும் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 01, 2014 10:50 am

நேரில் சென்றது போல இருக்கிறது ஐயா உங்களின் எழுத்துகள் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 01, 2014 4:05 pm

தொடர்ச்சியை இன்னும் படிக்கவில்லை ஐயா! வேலை முடித்துச் சென்றதும் படிக்க வேண்டும்!

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 01, 2014 4:06 pm

T.N.Balasubramanian wrote:பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 S53Rw6JRTpes440BeVck+Form001

இடமிருந்து வலம்

மருமகள் --ஜெயசுதா
பேத்தி -----திவ்யா
மகன் -------ஆனந்த்  
மனைவி --லலிதா
நான்
.

முழு படம் தெரியவில்லை எனில் zoom குறைத்துக்கொள்ளவும்

புகைப்படப் பகிர்வுக்கு நன்றி!

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 01, 2014 6:12 pm

ராஜா wrote:நேரில் சென்றது போல இருக்கிறது ஐயா உங்களின் எழுத்துகள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1071684

இனிய மாலை வணக்கங்கள் ராஜா .
உங்கள் விடுமுறை இனிதாகவும், பயன் உள்ளதாகவும் கழிந்து இருக்கும் என நம்புகிறேன் .

கட்டுரையின் நடையும் எழுத்தும் ,நேரில் காணும் உணர்ச்சியை உண்டாக்கி இருந்தால் , அதற்கு காரணம் நம் ஈகரையும் , உங்களை போன்றோரின் /சிவா போன்றோரின் /உறவுகளின் உற்சாக வார்த்தை பரிமாறல்கள் 'க்ரியாயூக்கிகளாக செயல்படுவதே காரணம்
கப்பலில் இருந்த 8 நாட்கள் /7 இரவுகள் --நம் ஈகரை உறவுகளை நினைவுபடுத்திய தருணங்கள் உண்டு .
நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 01, 2014 6:17 pm

சிவா wrote:தொடர்ச்சியை இன்னும் படிக்கவில்லை ஐயா! வேலை முடித்துச் சென்றதும் படிக்க வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1071761

உங்களின் இறுக்கமான கால அட்டவணை அறிந்ததே .
நேரம் கிடைக்கும் போது படிக்கவும் . நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 06, 2014 6:40 am

எப்போது  NCL போர்டர்களிடம் நமது உடமைகளை கொடுத்தோமோ அப்போது முதலே நாம் அவர்களுடைய விருந்தினர் ஆகிவிட்டோம்.
மோப்பக்குழையும் அனிச்சம்  --திருக்குறள்தான் நினைவிற்கு வந்தது.
நமக்கு முன்னமேயே இக்குறளை இவர்கள் படித்து , செவ்வனே செயல்முறை படுத்தி வருகிறார்களோ  என்றே சந்தேகம் உதித்தது. Key Card அட்டைதனை கொடுக்கும் போதே , வெய்யிலில் வந்துள்ளீர்கள் , மதிய உணவு தயாராக இருக்கிறது , ரூமிற்கு சென்று ,freshen up செய்து கொண்டு சாப்பிட போகலாம் அல்லது சாப்பிட்டு விட்டு ரூமுக்கு போகலாம் BON APPEDIT என்று வழி அனுப்பினர் .
ரூமுக்கு போய் , ரூமின் சௌகரிய /   அசௌகரியங்களை பார்த்துக்கொண்டு , கையில் கொண்டு வந்த பைகளை வைத்துவிட்டு, முகம் அலம்பி போகலாம் என்று அவரவர்  ரூமுக்கும் போனோம் .
கார்டு சாவி மூலம் கதவை திறந்து உள்ளே போனால் , அழகிய ரூம் ஒன்று * .( இதன் விபரம் பிறகு.)
டேபிள் மேலே எங்கள்  பெயரிட்ட , 9x 4 கவர் .  வரவேற்பு கடிதம். மேலும், உங்கள் சிறப்பு உணவு தேவைகள் அறிந்து கொண்டோம் . தேவைகளை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம் .உணவு விடுதி அதிகாரியை மேலும் தொடர்பு கொண்டு , தேவைகளை கூறினால் ,ஆவன செய்வார் என்று , தொடர்பு கொள்ளவேண்டிய நம்பர்களையும் கூறி இருந்தனர்.

முகம் சுத்தம் செய்துக்கொண்டு 15 தளத்தில் உள்ள கார்டென் கபே போனோம்.
உள்ளே நுழைந்த உடனேயே இரு பக்கத்தில் இருந்த (ஸ்டீவர்ட்  & ஸ்டிவ்வாரடேஸ்) பொறுப்பாளர்கள்  இன்முகம் கூறி வரவேற்று ,"washy washy -happy happy " என்று கையில் சோப்பு துளிகள் தெளிக்க , நாம் கை அலம்ப வாஷ்பேசின் அருகே சென்றோம் . பளிங்கு போல் தண்ணீர் .பக்கத்து குழாயில் வெந்நீர் . திரவ சோப்பு துளி தெளிப்பான்கள் . எல்லாம் sensor மூலம் இயங்கக் கூடியவை . ஆகவே சேதாரம் தவிர்க்கப்படுகிறது. துடைத்துக்கொள்ள காகித டவல்கள் . சுத்தம் செய்துகொண்டு buffet உணவருந்த போனோம்.
கார்டென் கபே அமைப்பு -ஒரு  பக்கத்தில்  , கண்ணாடி ஜன்னல்கள் , அதை ஒட்டி , டைனிங் டேபிள் ,6 நபர்கள்  4 நபர்கள் இருவர் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே உணவருந்த வசதியாக இருக்கைகள் . தாராளமாக நடமாட இடைவெளிகள் . அதை ஒட்டி பயணிகள் நடந்து , உணவுகளை தேர்ந்து எடுக்க வசதியாக இடவெளி , உணவு ஸ்டால்கள் , உதவிக்கு செர்வர்கள் .இதே மாதிரி அமைப்பு இரு பக்கங்களிலும்  உண்டு

நடுவே -கிச்சன் --லிப்ட் -கை அலம்பும் வாஷ் பேசின்கள்  etc . இதன் மிர்ரர் இமேஜ் மறுபக்கத்திலும்
இந்த லிங்க் ஐ பார்த்தால் , நீங்கள் ரசிக்கலாம்.  
http://iceportal.com/brochures/ice/brochure.aspx?did=3719&brochureid=17467
இதில்  கார்டென் கபே கிளிக்  பண்ணவும்

கபே ஐ மட்டும் இதில் காணலாம்  ஆனால் உள்ளே வைத்து இருந்த உணவுகள் பல பல இட்டாலியன் ,மெக்சிகன் , ஏசியன் , vegetarian , non veg , வித விதமான bread , donuts , பர்கர் , nuts , cookkies , salaad , beverages , காபி . டி , பால்  . பழ வகைகள் . கூல் ட்ரிங்க்ஸ் ,பல வகையான ஐஸ்க்ரீம்  .மேலும் நாம் ரசித்து உணவு உட்கொண்டு இருக்கும் போதே , அழகிய ,பிளிபின்ஸ் பெண்கள் ,oven fresh என்று சொல்லகூடிய ,புதிய உணவு பண்டங்களை தட்டில் கொண்டுவந்து , அது எந்த நாட்டின் சிறப்பு உணவு ,அதன் ருசி , மேலும் கேட்டால் , அதன் (ingredients ) மூல பொருட்கள் எல்லாவற்றையும் கூறி , நம்மை எடுத்து கொள்ளுமாறு வேண்டுவர் .ஐஸ் கிரீம் பார்லர் போனால் ,அந்த ஒரு ஐஸ் கிரீம் போதுமா , இதையும் ருசி பாருங்களேன் என்று உபசரிப்பார்கள் .தட்டு தட்டாக உணவு பொருட்கள் குறைய குறைய , புதியவை அந்த இடங்களை நிரப்பும் . உள்ளே நுழைந்து சரியான உணவு கிடைக்கவில்லை என்று யாருமே காலி வயிறுடன் போக முடியவே முடியாது. நம் நா  ருசிக்காத பொருட்கள் ஏராளம் . இவ்வளவு உணவு வகைகளை பார்க்கையில் நமது ஈகரையின் சமையல் ராணி கிருஷ்ணம்மா தோன்றியது பலமுறை . சில வகை இங்கே
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 L9d2X1HJRmK1k8TW7FoV+images
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 Si8LAurS1HFfpqoz2TzQ+images
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 N8YDAeF8TuuuPG5C0aFd+images
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 JhjVCulDQ4eRIzWsmT5Z+images
Donuts --பார்க்கும் போதெல்லாம் ஜாகிதா பானு தெரிந்தார்.  
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 QkRCCIoQTqSGIBCCH46h+images

நாங்கள் மதிய உணவை முடித்து , Dessert  & பழ வகைகளை உண்டு , கிளம்பும் நேரத்தில் ,பொது ஒலி பெருக்கியில் , கேப்டன் "சர்வ தேச கட்டுப்பாட்டின் தேவை படி , பாதுகாப்பு கருதி ,எல்லோரும் , பாதுகாப்பு முறைகளை காணவேண்டிய அவசியத்தைக் கூறி , அவரவர் key card மூலம் வந்ததற்கு attendance பதிவு செய்து கொள்ளவேண்டும் . மாலை 3 .30இக்கு  6 வெவ்வேறு தளங்களில்/ நடை பெறும் இடங் களை  கூறினார் . அந்த சமயத்தில் எந்த வித கேளிக்கைகளும் எங்கும் நடக்காது . உணவகமும் மூடி இருக்கும் என்றார் , தவறாமல் வரவேண்டிய அவசியம் என்றும் கூறினார் .
 (விருந்தோம்பல் தொடருகிறது --பாதுகாப்பு பின் வருகிறது .)

ஒரு நாள் காலை , நாங்கள் காலை உணவு உண்ண , எந்த எந்த ஸ்டால்களில் என்னென்ன  வகையான உணவுகள் வைக்கப்பட்டு உள்ளன  என்று ஒரு சர்வே செய்ய , கையில் தட்டுடன் மெதுவாக போய்க்கொண்டு இருந்தோம் . எங்களுக்கு முன் , ஒரு இளம் ஜோடி , ஓருடல் ஈரூயிர் போல் ஒருவர் கை மற்றவர் இடுப்பில் பதிந்து அன்ன நடையில் மெல்ல நடக்க , உணவக பொறுப்பாளர் ,அவர்கள் ,முன்னேற்றத்தை ,கையால் நிறுத்தி, ,

இனிய விருந்தினரே , இந்த கப்பலில் , இந்த உணவகத்தில் , யாருமே செய்யக்கூடாத , அனுமதிக்கப் படாத காரியத்தை செய்கிறீர்களே ! எங்களுக்கு இது இழுக்கை ஏற்படுத்தும் என அறிவீரா ? .

இருவர் முகமும் சட்டென்று மாற , சிறிதே இடைவெளி அதிகரிக்க

அந்த பொறுப்பாளர் ஒரு  அரை சுற்று சுற்றி செய்த காரியம் ----------------

அடுத்து   ---------------------

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 06, 2014 12:33 pm

நீங்கள் கொடுத்தா லிங்கில் சென்று பார்த்தேன் அய்யா, அமர்க்களப்படுத்தி உள்ளார்கள். இதை நேரில் சென்று அனுபவித்து வந்துள்ளீர்கள்.. நாங்களும் உங்களுடன் பயணம் செய்த ஒரு உணர்வு..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 6:55 pm

இன்று தான் உங்களின் பயணக்கட்டுரை படிக்க ஆரம்பித்துள்ளேன் ஐயா புன்னகை சுலபத்தில் போய் பார்க்க முடியாத இடம் நீங்கள் சென்றுவதது, எனவே உங்களின் கண் கொண்டு இந்த பயணத்தை நாங்களும் அனுபவிக்கிறோம் ஐயா புன்னகை

//23/5 அன்று வெள்ளிகிழமை காலை குளியல் நேரம் .நம் ஊர் மாதிரி பக்கெட் /மக் சிஸ்டம் எல்லாம் இங்கே கிடையாது. பாத் டப் , லிக்விட் சோப்பு , குளிர் நீர் /வெந்நீர் -கலவை ஷவர் . தலையையும் உடலையும் ஷவர் அடியில் நிறுத்தி , குளித்து ,சோப்பு கலவையை கையிலெடுத்து உடல் எல்லாம் தடவி ,கால் ,பாதம் தடவி , நம்மூர் மாதிரி பாதத்தின் மீது மறு பாதம் வைத்து அழுத்தி தேய்---க்--- க-----
வழுக்கி ,நிலை தடுமாறி ,சரிய , கர்டனை பிடிக்க போக கர்டன் ,கர்டன் ராடுடன் இடப்புறமாக சாய ,இட விலாப்புறம் , டப்பின் உள்பக்க வளைவில் ,சப்தத்ததுடன் மோதியது . சப்த்ம் கேட்டு மனைவி ஓடி வந்து கதவை திறந்து (இரு பக்கம் திறக்கும் கதவு ) உள்ளே வருவதற்குள் சமாளித்து எழுந்து , மனம் போன போக்கில் ,காலை போக வைத்த மனதை நொந்து கொண்டு , மீதி குளியலை முடித்தேன் .//

இதைபடித்தேன் ஐயா, பார்த்து ............கொஞ்சம் வயதான காலத்தில் பாத்ரூம் போகும்போது ஜாக்கிரதை !
பசங்க வெளி யூர் அல்லது வெளி நாட்டில் இருக்கும்போது, வயதான அப்பா அம்மா மற்றும் தனியாக இருக்கும் பக்ஷத்தில், பாத்ரூம் கதவை உள் தாப்பா போடாமல் இருப்பது உச்சிதம் என்பது என் கருத்து. எங்க  அப்பா அம்மாக்கும்  தாத்தா பாட்டிக்கும் (மாமியார் மாமனார் )நான் இதையே தான் சொன்னேன் புன்னகை ஏதோ காரணமாய்   கீழே   விழுந்து விட்டாலும் ஓடிவந்து தூக்கணும் இல்லையா? அப்போ கதவு  தாப்பா ஒரு பிரச்சனை  ஆகக்கூடாது   இல்லையா அது தான் புன்னகை பத்திரம் ஐயா புன்னகை

@ ரமணியன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 7:20 pm

//எதிர் பக்கத்தில் நின்றால் டாக்ஸிகள் வரும். 2 ஆபிசர்கள் நின்று கொண்டு தேவைக்கேற்ப சிறிய டாக்ஸி ,பெரிய டாக்ஸி என்று நபர்களின் எண்ணிக்கைக்கு தக்கப் படி சீராக ஒழுங்குபடித்தி அனுப்பி வந்தனர் . எங்களுக்கு 5 நபர் டாக்ஸி வேண்டும் என்பதால் சிறிது தள்ளி நின்று காக்க சொல்லி , 5 நபர் டாக்ஸி வர போன் பண்ணினார். பெரிய டாக்ஸி வந்து எங்களை தாண்டி நின்றது. நாங்கள் முன்னேறுவதற்கு முன் , அப்போதுதான் வந்த இன்னொரு குடும்பம் அதில் ஏறுவதற்கு ட்ரைவருடன் பேசி முடித்து கார்கதவை திறக்க, அந்த இரு ஆபிசர்களும் ஓடி வந்து , அந்த டாக்ஸி இவர்களுக்காக ஏற்பாடு பண்ணியது , நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கவும் ,இன்னொரு டாக்ஸி வரவழிப்பதாக கூறினார். அவர் காலி டாக்ஸி என நினைத்து ஏற முற்பட்டதாக கூறி , ஆபிசர்களிடம் , எங்களிடமும் மன்னிப்புக் கோரினார் .ஆபிசரும் சிரித்துக் கொண்டு , எங்களை ஏற சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார். டாக்ஸி டிரைவரும் வண்டியில் ஏறியதும் , மற்றவருக்காக என்று தான் தவறாக கருதியதாக கூறினார் .

ஆச்சரியமான விஷயம் , கடமை தவறா ஆபிசர்கள் , விதிமுறைகளை பாரபட்சமின்றி கவனித்து ,முதலில் வந்தவருக்கு முன் உரிமை தருதல் , அதே போல் ரெண்டாவதாக வந்த குடும்பத் தலைவரும் நியாயமாக நடந்தது , டிரைவரும் மன்னிப்பு கோரியது , மனதை கவர்ந்தது .

இந்தியாவில் இது மாதிரி அதிசயம் நடக்க ,காண ஆவல் .//

அதைசொல்லுங்கோ....................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 7:27 pm

T.N.Balasubramanian wrote:பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 2 S53Rw6JRTpes440BeVck+Form001

இடமிருந்து வலம்

மருமகள் --ஜெயசுதா
பேத்தி -----திவ்யா
மகன் -------ஆனந்த்  
மனைவி --லலிதா
நான்
.

முழு  படம் தெரியவில்லை எனில் zoom குறைத்துக்கொள்ளவும்  

அழகான குடும்பம் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக