புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:15

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_m10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 
62 Posts - 75%
heezulia
 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_m10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_m10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_m10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_m10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 
228 Posts - 75%
heezulia
 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_m10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_m10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_m10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 
8 Posts - 3%
prajai
 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_m10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_m10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_m10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_m10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_m10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 
2 Posts - 1%
Barushree
 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_m10 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jul 2014 - 3:43

 சீனாவில் பிரபலமாகத் தொடங்கியுள்ள தீ சிகிச்சை 10305255_699188836820883_3437035698389180996_n

உலகில் மக்களின் நோய்களைத் தீர்க்க தொன்றுதொட்டு எத்தனையோ சிகிச்சை முறைகள் இருக்க சீனாவில் பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்துவரும் தீ சிகிச்சை தற்போது மக்களின் கவனத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.

மன அழுத்தம், அஜீரணம், மலட்டுத் தன்மை, புற்றுநோய் போன்றவற்றை இந்த சிகிச்சை முறையால் குணப்படுத்த முடியும் என்று இந்த சிகிச்சையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுகுறித்து எந்தவிதமான மருத்துவ சான்றுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. தீ சிகிச்சை மருத்துவ உலகின் நான்காவது புரட்சி ஆகும். இது சீன, மேற்கத்திய மருத்துவ முறைகளை மிஞ்சியது என்று கூறும் சாங் பென்ஹவோ ஒரு மணி நேர சிகிச்சைக்கு 300 யுவான் கட்டணமாகப் பெறுகின்றார்.

மேலும் இந்த சிகிச்சை முறையை இவர் இளைஞர்களுக்குக் கற்றுத்தருகிறார். முதுகுத் தண்டில் சிகிச்சை பெற அவரிடம் வந்த மனிதரை படுக்கவைத்து அவரது முதுக்குபுறத்தில் மூலிகை மருந்து ஒன்றினைத் தடவி துணியினால் மூடுகின்றார். அதன்மேல் தண்ணீரும், 95 சதவிகிதம் ஆல்கஹாலையும் தேய்த்து பற்ற வைக்கின்றார். நோயாளி அமைதியாகப் படுத்திருக்க அவரது முதுகில் தீச்சுடர் நடனமிடுகின்றது.

இதில் அவருக்கு வலி ஏதும் இருக்காது. வெப்பத்தை மட்டுமே உணருவார் என்றும் மேலும் இத்தகைய சிகிச்சையினால் அறுவை சிகிச்சைகளைத் தவிர்க்க முடியும் என்றும் கூறப்படுகின்றது. மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு நினைவும், இயக்கமும் பாதிக்கப்பட்டிருந்த 47 வயதுடைய ஒருவரும் சிகிச்சைக்கு வந்திருந்தார். தனக்கு இந்த சிகிச்சை முறை பலனுள்ளதாக இருக்கும் என்று அவர் கருதுகின்றார். நாள்பட்ட முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த சாவோ சிங் (வயது 49) முதலில் அதிர்ந்துபோனாலும் இதைப் பற்றி நன்கு தெரிந்து கொண்ட பின்னர் தனக்கு எந்த பயமும் இல்லை என்று கூறினார்.

உடலில் உள்ள வெப்ப, குளிர் நிலைகளை சமமாகப் பராமரிப்பதன் மூலம் சுகாதாரமாக வாழ முடியும் என்ற சீன நாட்டுப்புற நம்பிக்கைகள் அடிப்படையில் இந்த சிகிச்சைமுறை செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. உடலின் மேற்புறத்தில் ஏற்படுத்தப்படும் வெப்பமானது உள்ளே இருக்கும் குளிர்நிலையை சமன்படுத்துகின்றது என்று கூறும் சாங் மூத்த சீன அதிகாரிகள் உட்பட பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இந்த தீ சிகிச்சையை அளித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

சீனாவில் கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீடும், விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் வெகுஜன மக்களை இதுபோன்ற எளிய சிகிச்சைகள் பக்கம் ஈர்க்கின்றது என்பது இத்தகைய சிகிச்சைகள் பிரபலமாவதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகின்றது.

ஒரு மனிதனின் அடிப்பகுதியில் இதுபோன்ற தீ சிகிச்சை அளிப்பதான புகைப்படம் சீன சமூக ஊடகத்தில் வெளிவர நாடு முழுவதும் பரபரப்பைப் பெற்றது. உங்கள் இறைச்சியை எவ்வாறு சமைக்க விரும்புகின்றீர்கள் என்ற வாசகத்துடன் இந்தக் காட்சி தற்போது அங்கு மிகவும் பிரபலமாகியுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக