ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமோ ஆன்டி வைரஸ்! -

+2
மாணிக்கம் நடேசன்
சிவா
6 posters

Go down

நமோ ஆன்டி வைரஸ்! -  Empty நமோ ஆன்டி வைரஸ்! -

Post by சிவா Mon Jun 23, 2014 4:54 pm

நமோ ஆன்டி வைரஸ்! -  Logoஇணைய தள பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. எனினும், 13 சதவீதம் பேர் மட்டுமே முறையான லைசென்ஸ் வாங்கிக்கொண்டு ஆண்டி வைரஸ் சாப்ட்ஃவேர் பயன்படுத்துகிறார்களாம். 30 சதவீதம் பேர் டிரயல் வெர்ஷன்களை திரும்ப திரும்ப ரீ-இன்ஸ்டால் செய்து கொள்வதை பழக்கமாக வைத்துள்ளனர். மீதியுள்ள 57 சதவிகித நபர்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல்தான் கம்யூட்டரை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களது கம்ப்யூட்ட்ர் எப்போது வேண்டுமானாலும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பது அவர்களுக்கே தெரியும்.

இந்த நிலையில் சொந்தமாக ஒரு லைசன்ஸ்டு ஆண்டி வைரஸ் சாப்ஃட்வேர் இலவசமாக கிடைத்தால் எப்படி இருக்கும்..? அந்த மகிழ்ச்சியை கொடுக்க வருகிறது 'நமோ ஆன்டி வைரஸ்' சாப்ஃட்வேர். இந்தியாவை சேர்ந்த 'இன்னோவேஷன்' என்கிற ஐ.டி.நிறுவனம், தான் உருவாக்கியுள்ள ஆன்டி வைரஸ் சாப்ஃவேர் ஒன்றுக்கு 'நமோ' என பெயர் சூட்டியுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சுருக்கி 'நமோ ஆண்டி வைரஸ்' என பெயரிட்டுள்ளனர்.

இந்த சாப்ஃட்வேர் மால்வேர் மற்றும் வைரஸ் தாக்குதல்களிலிருது கம்ப்யூட்டரை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது அந்த சாப்ஃட்வேரின் அடிப்படை வகை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் விண்டோஸ் மட்டுமின்றி ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர்களுக்கு ஏற்ப அட்வான்ஸ்டு வெர்ஷன்கள் கொண்டுவரப்படும் எனவும் அந்த ஐ.டி. நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய பேசிக் வெர்ஷ்னனுக்கான அப்டேட்டுகள் அவ்வப்போது இலவசமாகவே வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி நமோ என்று பெயர் வைத்துள்ளதால் தாங்கள் எந்த கட்சி தலைவர்களுடனும் மற்றும் கட்சிகளுடனும் எந்த தொடர்புடையவர்கள் அல்ல என்றும், 'நமோ' என்ற பெயருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது அந்த நிறுவனம்.!

http://namoav.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நமோ ஆன்டி வைரஸ்! -  Empty Re: நமோ ஆன்டி வைரஸ்! -

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 23, 2014 6:00 pm

நமோ நாராயணா என்று உச்சரித்து இந்த ஆன்டி வைராஸை இறக்குமதியில் போட்டிருக்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நமோ ஆன்டி வைரஸ்! -  Empty Re: நமோ ஆன்டி வைரஸ்! -

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 23, 2014 6:02 pm

ஐயையோ, மலேசியாவுல ஒன்னும் நடக்கில, திறக்க மாட்டுது. இந்தியா காரங்களுக்கு ஏன் இந்த ஓரவஞ்சன.
சப்புன்னு போச்சு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நமோ ஆன்டி வைரஸ்! -  Empty Re: நமோ ஆன்டி வைரஸ்! -

Post by சிவா Mon Jun 23, 2014 6:14 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஐயையோ, மலேசியாவுல ஒன்னும் நடக்கில, திறக்க மாட்டுது. இந்தியா காரங்களுக்கு ஏன் இந்த ஓரவஞ்சன.
சப்புன்னு போச்சு.

முடிகிறது, தரவிறக்க முகவரியை நம் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறார்கள், அங்கிருந்துதான் தரவிறக்கம் செய்ய முடியும்!


நமோ ஆன்டி வைரஸ்! -  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நமோ ஆன்டி வைரஸ்! -  Empty Re: நமோ ஆன்டி வைரஸ்! -

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 23, 2014 6:25 pm

சரிங்க மாமா அங்கள், முயற்சி பண்ணி பாக்கிறேன். இப்படி ஒன்னும் தெரியாத வெகுளியா இருக்கேன்னு இங்க பொண்ணு கிட்ட சொல்லிடாதீங்க. அவுங்க முறைக்கிறதா பாத்தாலே எனக்கு பயமா இருக்கு, அப்புறம் இது வேற வேறையா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நமோ ஆன்டி வைரஸ்! -  Empty Re: நமோ ஆன்டி வைரஸ்! -

Post by Aathira Mon Jun 23, 2014 7:34 pm

நமோ ஏண்டி வைரஸாய நமஹ!!


நமோ ஆன்டி வைரஸ்! -  Aநமோ ஆன்டி வைரஸ்! -  Aநமோ ஆன்டி வைரஸ்! -  Tநமோ ஆன்டி வைரஸ்! -  Hநமோ ஆன்டி வைரஸ்! -  Iநமோ ஆன்டி வைரஸ்! -  Rநமோ ஆன்டி வைரஸ்! -  Aநமோ ஆன்டி வைரஸ்! -  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நமோ ஆன்டி வைரஸ்! -  Empty Re: நமோ ஆன்டி வைரஸ்! -

Post by M.M.SENTHIL Mon Jun 23, 2014 11:19 pm

நமோ ஆன்டி வைரஸ்! -  103459460 நமோ ஆன்டி வைரஸ்! -  1571444738 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நமோ ஆன்டி வைரஸ்! -  Empty Re: நமோ ஆன்டி வைரஸ்! -

Post by tdpani06 Tue Jun 24, 2014 10:32 am

நமோ ஆன்டி வைரஸ்! -  1571444738 
tdpani06
tdpani06
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 16/06/2014

Back to top Go down

நமோ ஆன்டி வைரஸ்! -  Empty Re: நமோ ஆன்டி வைரஸ்! -

Post by விமந்தனி Tue Jun 24, 2014 2:17 pm

நமோ ஆன்டி வைரஸ்! -  1571444738 


நமோ ஆன்டி வைரஸ்! -  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநமோ ஆன்டி வைரஸ்! -  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நமோ ஆன்டி வைரஸ்! -  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நமோ ஆன்டி வைரஸ்! -  Empty Re: நமோ ஆன்டி வைரஸ்! -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum