ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு!

5 posters

Go down

சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு! Empty சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு!

Post by சிவா Mon Jun 23, 2014 6:08 pm

புதுடெல்லி: சர்க்கரைக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 40 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக சர்க்கரை விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், உள்நாட்டு சர்க்கரை தொழிலை காக்க சர்க்கரைக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

சர்க்கரை ஆலைகளுக்கு கூடுதலாக ரூ.4,400 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும், கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் தரவேண்டிய நிலுவைத் தொகை தர வட்டியில்லா கடன் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஒரு டன்னுக்கு ரூ.3,300 என்ற சர்க்கரை ஏற்றுமதி மானியம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்படும் என்றும் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

இந்நிலையில் சர்க்கரை மீதான இறக்குமதி வரி உயர்வு காரணமாக சர்க்கரை விலை கிலோ ஒன்றுக்கு ரூல் 2 முதல் 3 வரை உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு! Empty Re: சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு!

Post by soplangi Mon Jun 23, 2014 6:28 pm

சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு! WR_263189_416_327
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு! Empty Re: சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு!

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 23, 2014 7:00 pm

யாரும் சர்க்கரைய எடுக்காதீங்க,
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு! Empty Re: சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு!

Post by ஜாஹீதாபானு Mon Jun 23, 2014 7:46 pm

என்ன ஆனாலும் வாங்கித் தானே ஆக வேண்டும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு! Empty Re: சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு!

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 23, 2014 7:49 pm

ஐயையோ, இது என்ன வம்பா போச்சு, நான் எடுக்க வேண்டாம்னுதான் சொன்னேன், வாங்க வேண்டாம்னு சொல்லைலீங்க தாயே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு! Empty Re: சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு!

Post by M.M.SENTHIL Tue Jun 24, 2014 12:57 am

இனிப்பிலும் கசப்பா...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு! Empty Re: சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum