Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரயில் கட்டண உயர்வு வாபஸ்?
2 posters
Page 1 of 1
ரயில் கட்டண உயர்வு வாபஸ்?
புதுடெல்லி: மானியங்கள் மற்றும் டீசல் விலையை குறைத்தாலே ரயில் கட்டண உயர்வை தவிர்க்கலாம் என ரயில்வே வாரியத் தலைவர் அருனேந்திர குமார் மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார். பயணிகள் ரயில் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு ரயில் கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சியி னர் பல்வேறு போராட்டம், ரயில் மறியல் ஆர்ப்பாட்டங் களை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், கட்டண உயர்வை நியாயப்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ரயில்வே துறையில் வழங்கப்படும் அதிகமான மானியங்களால்தான் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது என்ற விளக்கமும் தரப்படுகிறது.
கடந்த 11 ஆண்டுகளாக, குறுகிய தூர மற்றும் புறநகர் ரயில்களின் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை. இத்தகைய ரயில்கள் மூலம் ஆண்டுதோறும் டிக்கெட் கட்டணமாக 7 சதவீத வருவாய் மட்டுமே கிடைக்கிறது. சுமார் 60 சதவீத, அதாவது ஆண்டுக்கு ரூ.26,000 கோடியை ரயில்வே துறை மானியமாக வழங்கி வருகிறது. ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குவதற்கு இதுவும் காரணமாக உள்ளது. இது குறித்து ரயில்வே வாரியத் தலைவர் அருனேந்திர குமார் நேற்று அளித்த பேட்டியில், ‘புறநகர் ரயில்களின் சீசன் டிக்கெட் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், 50 சதவீத மானியமும் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவில்லை.
மானியங்களை குறைத்தாலே பல ஆயிரம் கோடி நஷ்டத்தை தவிர்க்கலாம். அதே போல, டீசல் விலையையும் குறைத்தால், ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமே இருக்காது‘ என யோசனை தெரிவித்துள்ளார். இந்த யோசனையை பின்பற்றி, ரயில் கட்டண உயர்வு வாபஸ் பெறப்படுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவுகிறது.
Re: ரயில் கட்டண உயர்வு வாபஸ்?
வாபஸ் பெற்றால் சந்தோசம்தான், அதே சமயம் டீசல், பெட்ரோல் விலையை கொஞ்சம் சரி செய்யணுமே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி
» பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
» பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
» பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
» பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
» பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
» பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|