ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!

+3
krishnaamma
Aathira
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Empty இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!

Post by சிவா Mon Jun 23, 2014 3:40 pm


உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட், தங்களது இயங்குத்தளங்களான ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் -ல் ‘கில்லெர் ஸ்விட்ச்’ (KillerSwitch)-ஐ உருவாக்கி வருகின்றன.

பல ஆயிரம் தொகை செலவளித்து வாங்கப்படும் செல்பேசிகளை பயனர்களின் கவனமின்மையை பயன்படுத்தி திருடர்கள் திருடிச் சென்று விடுகின்றனர். என்னதான் அலைபேசிகளை இயக்க முடியாதபடி கடவுச் சொற்கள் வைத்திருந்தாலும், நவீன மென்பொருள் தொழில்நுட்பத்தினைக் கொண்டு இயங்குதளங்களை முழுவதுமாக அழித்து புதியதாகப் பயன்படுத்துகின்றனர். இதனை தடுக்கவே கில்லெர் ஸ்விட்ச்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. எதிர்பாரத விதமாக செல்பேசிகள் களவு போய்விடும் சமயத்தில் பயனர்கள் இந்த புதிய வசதியினைப் பயன்படுத்தி செல்பேசியினை முழுவதுமாக செயல் இழக்கச் செய்து விட முடியும்.

அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகளில் அலைபேசிகளின் பயன்பாடு முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. அதே போல் செல்பேசிகளின் திருட்டும் அதிகமாகவே உள்ளன. இதனைத் தடுக்கும் நோக்கத்தோடு இது தொடர்பான துறை அதிகாரிகள் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிடன் இந்த வசதியினை ஏற்படுத்தி தருமாறு வலியுறுத்தி வந்தனர். சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முன்னரே இந்த வசதியினை ஒரு சில ரக அலைபேசிகளுக்கு செயல்படுத்தி விட்டன. தற்போது கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

கில்லெர் ஸ்விட்ச்களால் செல்பேசிகளைச் செயல் இழக்கச் செய்து திருடர்களுக்கு பயன் இல்லாமல் செய்ய முடிந்தாலும், கணினி மூலம் தகவல் திருட்டுகளைச் செய்யும் ஹேக்கர்கள், கில்லெர் ஸ்விட்ச்களின் சமிக்ஞைகளை திருடி பயனர்களுக்கு எதிராக அவர்களின் செல்பேசிகளை செயல் இழக்கச் செய்து விட வாய்ப்புகள் இருப்பதாகவே சம்மந்தப்பட்ட துறை வல்லுநர்களால் கூறப்படுகின்றது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Empty Re: இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!

Post by Aathira Mon Jun 23, 2014 7:17 pm

அப்பாடா.. 
நல்ல சேதி சொன்னதற்கு நன்றி சிவா


இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Aஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Aஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Tஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Hஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Iஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Rஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Aஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Empty Re: இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!

Post by சிவா Tue Jun 24, 2014 12:54 am

Aathira wrote:அப்பாடா.. 
நல்ல சேதி சொன்னதற்கு நன்றி சிவா


உங்க போனும் காணாமல் போய்விட்டதா?  சிரி 


இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Empty Re: இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!

Post by krishnaamma Tue Jun 24, 2014 11:21 am

நல்ல செய்தி சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Empty Re: இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!

Post by விமந்தனி Tue Jun 24, 2014 2:15 pm

நல்ல தகவல்


இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Empty Re: இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!

Post by அருண் Tue Jun 24, 2014 3:33 pm

சூப்பருங்க சூப்பருங்க 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Empty Re: இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!

Post by Aathira Tue Jun 24, 2014 4:06 pm

சிவா wrote:
Aathira wrote:அப்பாடா.. 
நல்ல சேதி சொன்னதற்கு நன்றி சிவா


உங்க போனும் காணாமல் போய்விட்டதா?  சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1070464

நம்ம ஈகரை பரிசளிப்பு விழாவின் போது தொலைத்தேனே..  அழுகை  அழுகை  அழுகை


இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Aஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Aஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Tஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Hஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Iஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Rஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Aஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Empty Re: இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!

Post by சிவா Tue Jun 24, 2014 4:13 pm

Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:அப்பாடா.. 
நல்ல சேதி சொன்னதற்கு நன்றி சிவா


உங்க போனும் காணாமல் போய்விட்டதா?  சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1070464

நம்ம ஈகரை பரிசளிப்பு விழாவின் போது தொலைத்தேனே..  அழுகை  அழுகை  அழுகை


ஒரே ஒருவாட்டித்தான் தொலைச்சிருக்கீங்களா? பரவாயில்லையே!  அய்யோ, நான் இல்லை 


இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Empty Re: இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!

Post by ஜாஹீதாபானு Tue Jun 24, 2014 5:53 pm

Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:அப்பாடா.. 
நல்ல சேதி சொன்னதற்கு நன்றி சிவா


உங்க போனும் காணாமல் போய்விட்டதா?  சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1070464

நம்ம ஈகரை பரிசளிப்பு விழாவின் போது தொலைத்தேனே..  அழுகை  அழுகை  அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1070604

அப்படியா உங்க கைல தானே வச்சிருந்திருப்பிங்க எப்படி தொலைச்சிங்க?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Empty Re: இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!

Post by Aathira Tue Jun 24, 2014 6:02 pm

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:அப்பாடா.. 
நல்ல சேதி சொன்னதற்கு நன்றி சிவா


உங்க போனும் காணாமல் போய்விட்டதா?  சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1070464

நம்ம ஈகரை பரிசளிப்பு விழாவின் போது தொலைத்தேனே..  அழுகை  அழுகை  அழுகை


ஒரே ஒருவாட்டித்தான் தொலைச்சிருக்கீங்களா? பரவாயில்லையே!  அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1070605
என்ன வில்லத்தனம் மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி


இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Aஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Aஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Tஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Hஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Iஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Rஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Aஇனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!  Empty Re: இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum