புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
2 Posts - 3%
prajai
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
21 Posts - 6%

Rathinavelu
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_lcapப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_voting_barப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்...

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Mon Jun 23, 2014 11:43 am

கலிபோர்னியா: கூகுள் நிறுவன ஊழியரான தனது தந்தைக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்த சிறுமியின் பாசத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட ஊழியருக்கு ஒரு வார கால விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது கூகுள்.

ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... 22-google-letter-600

பிரபல சர்ச் எஞ்சினான கூகுளின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மகள் சமீபத்தில் அந்நிறுவனத்தின் நிறுவனரான டேனியல் ஷிப்லேகாப்பிற்கு தனது மழலை கையெழுத்தால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அச்சிறுமி கூறியிருப்பதாவது:-

"எனது தந்தைக்கு வருகிற புதன் கிழமை பிறந்த நாள். அவருடன் இணைந்து அவரது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புகிறேன். ஆனால் அவருக்கு வார விடுமுறை சனிக்கிழமை தான் வருகிறது. எனவே அவரது பிறந்த நாளின் போது அவர் என்னுடன் இருப்பதற்கு அவருக்கு நீங்கள் புதன் கிழமை விடுமுறை தரவேண்டும்' என எழுதியிருந்தார்.

சிறுமியிடமிருந்து வந்த கடிதத்தைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்த டேனியல், உடனடியாக சிறுமிக்கு பதில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர், "எங்கள் நிறுனத்தின் திறமையான ஊழியர்களுள் உன் தந்தையும் ஒருவர். அதனால் அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அந்த வாரம் முழுவதுமே விடுமுறை அளிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... 22-googleletter-600

தன் தந்தை மீது பாசம் வைத்துள்ள சிறுமியின் அன்பிற்கு மரியாதை அளிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் அந்த ஊழியருக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ள செய்தி அந்நாட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ளது. மேலும், செய்தியோடு சிறுமி மற்றும் டேனியல் எழுதிய கடிதங்களும் பிரசுரமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது..

-- ஒன் இந்தியா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 23, 2014 11:49 am

வாவ் சூப்பர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 23, 2014 11:54 am

மெய்சிலிர்க்க வைக்கிறது!  ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... 3838410834 

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jun 23, 2014 11:59 am

தெய்வம் சாதிக்க இயலாததை குழந்தை தெய்வம் சாதிக்கும்...
அருமையானப் பதிவு-பகிர்வு... ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... 3838410834 ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... 103459460 ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... 1571444738 

ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... 224747944

ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... Rப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... Aப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... Emptyப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... Rப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jun 23, 2014 12:09 pm

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 23, 2014 12:10 pm

 ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... 3838410834 குழந்தையால் எதையும் சாதிக்க முடியம்.

ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 23, 2014 12:51 pm

வாவ் சூப்பர் ..

சிறப்பான பகிர்வு ... பகிர்வுக்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 23, 2014 6:53 pm

நன்று .

நம் நாட்டிலும் இன்போசிஸ் சில் வேலை செய்யும் தந்தைக்காக குழந்தை விடுமுறை கேட்ட மாதிரி ஒரு நினைவு உஞ்சல் ஆடுகிறது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 23, 2014 7:21 pm

மழலைச் சொல் மந்திரச் சொல்.
நம் வீட்டுப் பிள்ளை பொல மகிழ்ச்சி

ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... Aப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... Aப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... Tப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... Hப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... Iப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... Rப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... Aப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 23, 2014 8:42 pm

முன்னெல்லாம் அப்பா அம்மா தான் நமக்கு லீவு லெட்டெர் தருவா, டீச்சரிடம் தருவா, இப்போ நிலைமை தலை கீழ் போல இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக