ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :(

5 posters

Go down

ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( Empty ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :(

Post by krishnaamma Mon Jun 23, 2014 11:09 am

ஆபாச படங்களை காண ரீசார்ஜ்: ஆசீர்வதிக்கும் 'போலி'சார்!

ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( 24QV62r9QrKldw9Iyd90+Tamil_News_large_1002631

பொள்ளாச்சி: நாம் பயன்படுத்தும் 'ப்ரீபெய்டு' மொபைல் போனுக்கு, 'ரீசார்ஜ்' செய்வது குறித்து அறிந்திருப்பீர்கள்...ஏன், நீங்களே பணம் செலுத்தி உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்திருப்பீர்கள். மொபைல் போனில் புதிது, புதிதாக ஆபாச படங்களை காணவும், ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி வந்து விட்டது தெரியுமா? வேறெங்கு...? குற்ற செயல்கள் நடந்து முடிந்த பின், 'அப்படியா...?' என்று கேட்கும், போலீசார் பணிபுரியும் பொள்ளாச்சியில்தான்!

இ-மெயில், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நவீன தகவல் பரிமாற்றங்கள் வந்தபோது மகிழ்ந்த பெற்றோரில் பலர், இன்று இவற்றின் பெயரைக் கேட்டாலே அலறி ஓடுகின்றனர். இளைய தலைமுறையினரை தவறான பாதைக்கு இவை அழைத்துச் செல்வதே காரணம். இளைய தலைமுறையினரை சீரழிப்பதில் மொபைல் போனுக்கு முக்கிய பங்குள்ளது.


தகவல் பரிமாற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் இன்று, 'அனைத்துக்கும்' பயன்படுகிறது. இதன் தவறான பயன்பாடு காரணமாக, இன்று குற்ற செயல்களை அதிகரிக்கும் கருவியாக மாறி விட்டது. இன்டெர்நெட் வசதியுள்ள மொபைல் போன் வைத்துள்ளவர்களால் 'எதை வேண்டுமானாலும்' பார்க்க முடியும். 'இன்டெர்நெட் வசதி இல்லாவிட்டால் என்ன...இதோ இருக்கிறது மெமரி கார்டு' என்று இளசுகளின் ஏக்கத்தை இப்போது லேசாக்கி விட்டனர். எந்த குற்ற செயல்களையும் கண்டு கொள்ளாத போலீசார் பணிபுரியும் பொள்ளாச்சியில், இந்த ஆபாச படங்கள் அடங்கிய மெமரி கார்டுகள், 'சிடி'க்களின் விற்பனை, சக்கைபோடு போடுகிறது. இங்குள்ள ஒரு சில கடைகளில், புதிய 'மெமரி கார்டு' களில், 300 முதல் 400 படங்கள் வரை ஏற்றி விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற ஒரு மெமரி கார்டு, 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில், தள்ளுபடி மற்றும் சலுகைகளும் வழங்கப்படுகிறது(!).

இதில் '?ஹலைட்' ஆன தகவல் என்னவென்றால், முதல் முறை 150 ரூபாய் செலுத்தினால் போதும். அடுத்த முறை ரூ.50 அல்லது ரூ.100 செலுத்தி தேவைக்கேற்ப படங்களை 'ரீசார்ஜ்' செய்து கொள்ளலாம். டெக்னாலஜி எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்தப்படுகிறது பாருங்கள். நாடி வரும் இளைஞர்களையும், நடவடிக்கை எடுக்காத போலீசாரையும் நம்பியே, இந்த 'ஹாட்' பிசினஸ் நடக்கிறது. இளைஞர்கள் மட்டுமின்றி, இப்போது பள்ளி மாணவர்களும் மொபைல் போனில் ஆபாச படங்களை பார்ப்பதால், வக்கிர புத்தி தலைக்கேறி, பச்சிளங் குழந்தைகளைக் கூட நாசம் செய்யும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது ஒருபுறம் என்றால், கடைகளில் ஆபாச 'சிடி' விற்பனையும் வழக்கம்போல் அமோகமாக உள்ளது. இந்த 'சிடி'க்கள் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

போலீசாரா...'போலி'சாரா?

இவற்றையெல்லாம் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய போலீசார், எதையும் கண்டுகொள்வதில்லை. இதனால் இதன் விற்பனையை போலவே, குற்ற செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் பயன்படுத்துவோர் அதிகமுள்ள பொள்ளாச்சியில், இப்போது ஆபாச பட ரீசார்ஜ் திட்டமும் வந்து விட்டதால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. தங்களுக்கும் பெண் குழந்தைகள் உள்ளனர் என்பதை மறந்து விடாமல், ஆபாச பட ரீசார்ஜ் கடைகள் மீது 'சார்ஜ்' நடத்தி, தங்களைப் போன்ற பிற பெற்றோருக்கு தைரியமூட்ட வேண்டிய கடமை போலீசாருக்கு உள்ளது.
dinamalar


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( Empty Re: ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :(

Post by krishnaamma Mon Jun 23, 2014 11:11 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடப்பாவிகளா ..........................! நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டு தான்..அதற்காக இப்படியா? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( Empty Re: ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :(

Post by அருண் Mon Jun 23, 2014 11:40 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஆபாச தளங்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை என்றால் கட்டுபடுத்த முடியாது.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( Empty Re: ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :(

Post by ரா.ரா3275 Mon Jun 23, 2014 12:21 pm

என்னமா யோசிக்கிறாங்கப்பா?...ஒரு செல்போன் இருந்துட்டா போதும்...இந்தியாவுல எல்லா குடும்பமும் ரெண்டுதான்... ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( 103459460 என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு


ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( 224747944

ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( Rஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( Aஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( Emptyஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( Rஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( Empty Re: ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :(

Post by விமந்தனி Mon Jun 23, 2014 2:08 pm

ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( TRMMwxZQZqsLIEKTMIYi+violent-smiley-077


ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( Empty Re: ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :(

Post by Dr.S.Soundarapandian Mon Jun 23, 2014 2:17 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :( Empty Re: ஆபாச படங்களை காண ரீசார்ஜ் :(

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum