ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது?

+8
யினியவன்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
M.M.SENTHIL
ரா.ரா3275
ஜாஹீதாபானு
அருண்
விமந்தனி
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எது? - Page 3 Empty எது?

Post by விமந்தனி Mon Jun 23, 2014 11:01 am

First topic message reminder :

எது? - Page 3 SWuGcbROO6WUFLGWSsOA+547555_235569496576170_760830017_n


எது? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎது? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எது? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


எது? - Page 3 Empty Re: எது?

Post by விமந்தனி Tue Mar 24, 2015 2:16 pm

M.M.SENTHIL wrote:இரண்டும் வேகமாக சுற்றவில்லை. நாம் ஏ-வைப் பார்த்தல் பி சுற்றுகிறது, பி-யைப் பார்த்தால் ஏ சுற்றுகிறது. (ஒருவேளை உணவு உண்ணாமல் பார்த்ததால் அப்படி தெரிகிறதோ??)
ஏன்...? அன்று கீதா வீட்டிலில்லையா செந்தில்? புன்னகை புன்னகை


எது? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎது? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எது? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எது? - Page 3 Empty Re: எது?

Post by விமந்தனி Tue Mar 24, 2015 2:19 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:இரண்டும் வேகமாக சுற்றவில்லை. நாம் ஏ-வைப் பார்த்தல் பி சுற்றுகிறது, பி-யைப் பார்த்தால் ஏ சுற்றுகிறது. (ஒருவேளை உணவு உண்ணாமல் பார்த்ததால் அப்படி தெரிகிறதோ??)
எனக்கு அதை பார்த்ததிலிருந்து இன்னும் தலை சுற்றல் நிக்கல வாமிட் வர மாதிரியே இருக்கு ஏண்டா பார்த்தோம்னு இருக்கு சோகம்
ஹா..ஹா.... இப்போது உடல் நிலை தேவலாமா பானு.....?


எது? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎது? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எது? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எது? - Page 3 Empty Re: எது?

Post by விமந்தனி Tue Mar 24, 2015 2:24 pm

T.N.Balasubramanian wrote:சுத்தமா சுத்தலே !
ரமணியன்
யினியவன் wrote:அழுக்கா இருக்குமோ
சுத்தமா இருக்கையிலேயே சுத்தாதது
அழுக்கா இருக்கையிலே சுத்தவே சுத்தாது -அழுகுணி சித்தர் பாடல்
ரமணியன்
அடடா.... வேண்டுமானால் அந்த வட்டங்களை நான் துலக்கி மறுபடியும் வைக்கவா....? குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்


எது? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎது? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எது? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எது? - Page 3 Empty Re: எது?

Post by விமந்தனி Tue Mar 24, 2015 2:27 pm

யினியவன் wrote:
ராஜா wrote:இரண்டுமே சுற்றவில்லை ....

நமது கண்கள் செய்யும் மாய வேலையால் , மூளை எடுக்கும் தவறான முடிவு இது .

Optical Illution புன்னகை

இந்த வீக்கெண்ட்ல ஒரு மாயம் நடக்குமே அது மாதிரியா புன்னகை
அதென்ன மாயம்...? ஒன்னும் புரியல


எது? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎது? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எது? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எது? - Page 3 Empty Re: எது?

Post by T.N.Balasubramanian Tue Mar 24, 2015 2:45 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
ராஜா wrote:இரண்டுமே  சுற்றவில்லை ....

நமது கண்கள் செய்யும் மாய வேலையால்  , மூளை எடுக்கும் தவறான முடிவு இது .

Optical Illution புன்னகை

இந்த வீக்கெண்ட்ல ஒரு மாயம் நடக்குமே அது மாதிரியா புன்னகை
அதென்ன மாயம்...? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1126812


வீக் எண்டிலே புடவை கடையிலே, இடது பக்கத்தில் இருக்கும் பெண் செலக்ட் பண்ணிய வைத்துள்ள 3 புடவை களிலிருந்து  2வது புடவையை எடுக்கலாமா ? அல்லது வலது பக்கத்தில் இருக்கும் பெண் செலக்ட் பண்ணி வைத்துள்ள 5 புடவைகளில் இருந்து நடுலே இருக்கிற புடவையை செலக்ட் பண்ணலாமா ? இதெ  சொல்லி எடுக்கச்சொன்னா ,கடைகாரருக்கு புரியுமா ? இந்த  பெண்கள் வேண்டாம்னு சொல்லிட்டு போகமாட்டாங்களா இது மாதிரி மாயம் நடக்காதானு, மனம் சஞ்சலப் படுமே ......அது மாதிரி மாயம் .

இதுதானே  யினியவன் ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எது? - Page 3 Empty Re: எது?

Post by விமந்தனி Tue Mar 24, 2015 3:00 pm

யினியவருக்கே வெளிச்சம்!

அதெப்படி ஐயா... லேடீஸ் சைக்காலஜியை அப்படியே புட்டு, புட்டு வைக்கறீங்க...? (மாமி கிட்ட சொல்லணும், 'இனிமே ஐயாவை பக்கத்துல வச்சிட்டு புடவை select செய்யாதீங்க...' ன்னு) புன்னகை புன்னகை


எது? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎது? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எது? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எது? - Page 3 Empty Re: எது?

Post by T.N.Balasubramanian Tue Mar 24, 2015 4:41 pm

 விமந்தனி Today at 3:00 pm

யினியவருக்கே வெளிச்சம்!

அதெப்படி ஐயா... லேடீஸ் சைக்காலஜியை அப்படியே புட்டு, புட்டு வைக்கறீங்க...? (மாமி கிட்ட சொல்லணும், 'இனிமே ஐயாவை பக்கத்துல வச்சிட்டு புடவை select செய்யாதீங்க...' ன்னு) எது? - Page 3 Icon_smile எது? - Page 3 Icon_smile

இணைய நண்பரை காக்க ,கற்பனை குதிரையை தட்டவேண்டியது தானே .
உண்மையென ரசிக்கும்படி இருந்தால் அதற்கு காரணம் சிவாதான் .
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Mar 24, 2015 4:43 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எது? - Page 3 Empty Re: எது?

Post by T.N.Balasubramanian Tue Mar 24, 2015 4:55 pm

இனிமே ஐயாவை பக்கத்துல வச்சிட்டு புடவை select செய்யாதீங்க...' ன்னு) எது? - Page 3 Icon_smile எது? - Page 3 Icon_smile

ரொம்ப தேங்க்ஸ் ! எனக்கு விருப்பம்தான் .
நீங்க மூளையை குழப்பிண்டு , என் மூளையும் குழப்பி விட்டு , எல்லோரும் நல்ல இருக்குனு சொன்ன , உங்க செலேக்ஷனு  பெருமை பட்டுகிறது , 
அய்யே என்ன இப்பிடி வாங்கிட்டேன்னா , இவருக்கு செலக்ட் பண்ண தெரியறதே இல்லை சொல்லிடவேண்டியது .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எது? - Page 3 Empty Re: எது?

Post by பாலாஜி Tue Mar 24, 2015 5:01 pm

இரண்டுமே மிக வேகமாக சுற்றுகிறது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எது? - Page 3 Empty Re: எது?

Post by ஜாஹீதாபானு Tue Mar 24, 2015 5:08 pm

மீண்டுமா அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எது? - Page 3 Empty Re: எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum