Latest topics
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதைby ayyasamy ram Today at 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது?
+8
யினியவன்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
M.M.SENTHIL
ரா.ரா3275
ஜாஹீதாபானு
அருண்
விமந்தனி
12 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
Re: எது?
ஏன்...? அன்று கீதா வீட்டிலில்லையா செந்தில்?M.M.SENTHIL wrote:இரண்டும் வேகமாக சுற்றவில்லை. நாம் ஏ-வைப் பார்த்தல் பி சுற்றுகிறது, பி-யைப் பார்த்தால் ஏ சுற்றுகிறது. (ஒருவேளை உணவு உண்ணாமல் பார்த்ததால் அப்படி தெரிகிறதோ??)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: எது?
ஹா..ஹா.... இப்போது உடல் நிலை தேவலாமா பானு.....?ஜாஹீதாபானு wrote:எனக்கு அதை பார்த்ததிலிருந்து இன்னும் தலை சுற்றல் நிக்கல வாமிட் வர மாதிரியே இருக்கு ஏண்டா பார்த்தோம்னு இருக்குM.M.SENTHIL wrote:இரண்டும் வேகமாக சுற்றவில்லை. நாம் ஏ-வைப் பார்த்தல் பி சுற்றுகிறது, பி-யைப் பார்த்தால் ஏ சுற்றுகிறது. (ஒருவேளை உணவு உண்ணாமல் பார்த்ததால் அப்படி தெரிகிறதோ??)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: எது?
அடடா.... வேண்டுமானால் அந்த வட்டங்களை நான் துலக்கி மறுபடியும் வைக்கவா....?T.N.Balasubramanian wrote:சுத்தமா சுத்தலே !
ரமணியன்யினியவன் wrote:அழுக்கா இருக்குமோசுத்தமா இருக்கையிலேயே சுத்தாதது
அழுக்கா இருக்கையிலே சுத்தவே சுத்தாது -அழுகுணி சித்தர் பாடல்
ரமணியன்
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: எது?
அதென்ன மாயம்...?யினியவன் wrote:ராஜா wrote:இரண்டுமே சுற்றவில்லை ....
நமது கண்கள் செய்யும் மாய வேலையால் , மூளை எடுக்கும் தவறான முடிவு இது .
Optical Illution![]()
இந்த வீக்கெண்ட்ல ஒரு மாயம் நடக்குமே அது மாதிரியா
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: எது?
மேற்கோள் செய்த பதிவு: 1126812விமந்தனி wrote:அதென்ன மாயம்...?யினியவன் wrote:ராஜா wrote:இரண்டுமே சுற்றவில்லை ....
நமது கண்கள் செய்யும் மாய வேலையால் , மூளை எடுக்கும் தவறான முடிவு இது .
Optical Illution![]()
இந்த வீக்கெண்ட்ல ஒரு மாயம் நடக்குமே அது மாதிரியா![]()
வீக் எண்டிலே புடவை கடையிலே, இடது பக்கத்தில் இருக்கும் பெண் செலக்ட் பண்ணிய வைத்துள்ள 3 புடவை களிலிருந்து 2வது புடவையை எடுக்கலாமா ? அல்லது வலது பக்கத்தில் இருக்கும் பெண் செலக்ட் பண்ணி வைத்துள்ள 5 புடவைகளில் இருந்து நடுலே இருக்கிற புடவையை செலக்ட் பண்ணலாமா ? இதெ சொல்லி எடுக்கச்சொன்னா ,கடைகாரருக்கு புரியுமா ? இந்த பெண்கள் வேண்டாம்னு சொல்லிட்டு போகமாட்டாங்களா இது மாதிரி மாயம் நடக்காதானு, மனம் சஞ்சலப் படுமே ......அது மாதிரி மாயம் .
இதுதானே யினியவன் ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: எது?
யினியவருக்கே வெளிச்சம்!
அதெப்படி ஐயா... லேடீஸ் சைக்காலஜியை அப்படியே புட்டு, புட்டு வைக்கறீங்க...? (மாமி கிட்ட சொல்லணும், 'இனிமே ஐயாவை பக்கத்துல வச்சிட்டு புடவை select செய்யாதீங்க...' ன்னு)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதெப்படி ஐயா... லேடீஸ் சைக்காலஜியை அப்படியே புட்டு, புட்டு வைக்கறீங்க...? (மாமி கிட்ட சொல்லணும், 'இனிமே ஐயாவை பக்கத்துல வச்சிட்டு புடவை select செய்யாதீங்க...' ன்னு)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: எது?
விமந்தனி Today at 3:00 pm
யினியவருக்கே வெளிச்சம்!
அதெப்படி ஐயா... லேடீஸ் சைக்காலஜியை அப்படியே புட்டு, புட்டு வைக்கறீங்க...? (மாமி கிட்ட சொல்லணும், 'இனிமே ஐயாவை பக்கத்துல வச்சிட்டு புடவை select செய்யாதீங்க...' ன்னு)![]()
இணைய நண்பரை காக்க ,கற்பனை குதிரையை தட்டவேண்டியது தானே .
உண்மையென ரசிக்கும்படி இருந்தால் அதற்கு காரணம் சிவாதான் .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Tue 24 Mar 2015 - 18:13; edited 1 time in total (Reason for editing : addnl.words.)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: எது?
இனிமே ஐயாவை பக்கத்துல வச்சிட்டு புடவை select செய்யாதீங்க...' ன்னு)![]()
ரொம்ப தேங்க்ஸ் ! எனக்கு விருப்பம்தான் .
நீங்க மூளையை குழப்பிண்டு , என் மூளையும் குழப்பி விட்டு , எல்லோரும் நல்ல இருக்குனு சொன்ன , உங்க செலேக்ஷனு பெருமை பட்டுகிறது ,
அய்யே என்ன இப்பிடி வாங்கிட்டேன்னா , இவருக்கு செலக்ட் பண்ண தெரியறதே இல்லை சொல்லிடவேண்டியது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: எது?
இரண்டுமே மிக வேகமாக சுற்றுகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|