புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.
தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கம் மற்றும் தென்றல் சமூகநல அறக்கட்டளை இணைந்து உலக சாதனைக்கான 75 மணிநேரத் தொடர் கவியரங்கம் மே மாதம் 22, 23, 24, 25 திகதிகளில் சென்னையில், அண்ணாநகரில்(மேற்கு) அமைந்துள்ள மீனாட்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கவியரங்க அமைப்பாளர் கவிஞர் கா சா கலையரசன் அவர்கள் என்னையும் அழைத்திருந்தார். ஆயினும் நான் திருவனந்தபுரம், நாக்பூர், புது தில்லி என்று வேலை நிமித்தமாக அலைந்துகொண்டு இருந்ததால் இதில் கலந்துகொள்வது கேள்விக்குறியாக இருந்தது. ஆயினும் கடைசி நாளான 25 ம் திகதி பெங்களூர் மற்றும் இதர மாநிலங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று கலையரசன் அவர்கள் ஈ-மெயிலில் தெரிவித்தார்கள். அவ்வமயம் நான் நாக்பூரில் இருந்து பெங்களூர் வந்து சேர்ந்திருந்தேன். எனவே, கடைசி நேரத்தில் நானும் சென்னை வந்து இந்த வைபவத்தில் கலந்துகொண்டு கவிதைகளை வாசித்தேன். நேரமின்மையால் புதிய கவிதைகள் எழுதவில்ல என்றாலும் நமது ஈகரையில் முன்பே பதிந்திருந்த கவிதைகளை வாசித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றேன். பெங்களூரில் இருந்து ஐந்து, புதுதில்லியில் இருந்து இரண்டு மற்றும் வேறு சில மாநிலத்தில் இருந்தும் கலந்துகொண்டார்கள். நிறைய கவிஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
“கவிஞர் .க.ச.கலையரசன் அவர்களின் அரிய முயற்சியாலும் அயராத உழைப்பாலும், தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கத்து கவிஞர்களின் அளப்பறிய பங்களிப்பாலும், நடந்த உலகசாதானைக்கான கவியரங்கம்,”ஆசிஸ்ட் வேல்டு ரெகார்டு” மூலம் கண்கானித்து கவியரங்கம் 77 மணி நேரம் தொடர்ந்து நடந்து ,395 கவிஞர்களால் ,3920 கவிதைகள் வாசிக்கப்பட்டு,370 நிமிடம் இடைவேளை நேரம் இருந்தும் எடுக்காமல் புதிய உலகசாதனை செய்யப்பட்டுள்ளது என அங்கிகரிக்கப்பட்டு பதிவு செய்யாப்பட்டுள்ளது.”
இந்த நிகழ்வை நமது உறவுகளுக்கு அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்
அன்புடன்
முனைவர். சுந்தரராஜ் தயாளன்
பெங்களூரு.
![75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! G4B4FahlSwOldaeBE3qG+Kavi01](https://www.filepicker.io/api/file/g4B4FahlSwOldaeBE3qG+Kavi01.jpg)
![75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! EwHowOToQne7iEnos7vQ+Kavi02](https://www.filepicker.io/api/file/EwHowOToQne7iEnos7vQ+Kavi02.jpg)
![75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! 9lcaX1WBRJa3FhEoVM2b+Kavi03](https://www.filepicker.io/api/file/9lcaX1WBRJa3FhEoVM2b+Kavi03.JPG)
![75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! EfdrrFSPRFK7iWbVO5Uu+Kavi04](https://www.filepicker.io/api/file/efdrrFSPRFK7iWbVO5Uu+Kavi04.jpg)
![75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Rgg3zNctQGiHlglXj7OA+Kavi05](https://www.filepicker.io/api/file/Rgg3zNctQGiHlglXj7OA+Kavi05.jpg)

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உலக சாதனை நிகழ்த்தி வந்தமைக்கு வாழ்த்துகள் அய்யா.
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்த்துகள் அண்ணா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1066970ரா.ரா3275 wrote:வாழ்த்துகள் அய்யா...உங்கள் வளமான தமிழுக்கு கிடைத்த வரவேற்பு...![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மிகவும் நன்றி தம்பி ரா ரா
![75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1066950யினியவன் wrote:உலக சாதனை நிகழ்த்தி வந்தமைக்கு வாழ்த்துகள் அய்யா.
மிகவும் நன்றி தம்பி யினியவன்
![75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துக்கள் தங்கள் பங்களிப்புக்கு
முனைவர் தயாளன் அவர்களே
ரமணியன்
முனைவர் தயாளன் அவர்களே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|