புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கந்துவட்டி பெருக காரணம் என்ன?
Page 1 of 1 •
வட்டி என்ற சொல் எப்படி தோன்றியது? என்று இந்த உலகில் யாரை கேட்டாலும் பதில் சொல்ல முடியாது. தற்காலத்தில் வட்டியோடு குட்டி போட்டதுபோல, கந்துவட்டி, மீட்டர் வட்டி, கடப்பாரை வட்டி, ஏன் ஏரோ பிளேன்கூட வந்து விட்டது. வங்கியில் நாம் செய்யவிருக்கும் தொழிலுக்கு கொடுக்கப்படும் பணத்துக்கு வட்டி மிக குறைவுதான். ஆனால், இவ்வளவு குறைவாக வட்டிக்கு வங்கியில் பணம் கொடுத்தும், இத்தனை வட்டிகள் எப்படி தோன்றியது?- என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். உண்மையிலேயே வங்கியில் பணம் கொடுத்தால் இத்தனை வட்டிகள் தோன்றியிருக்க முடியுமா? வங்கிகள் யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருக்கிறது? என்ற பட்டியலை பார்ப்போ மேயானால், பெருந்தொழிலதிபர்களுக்கும், பணம் திரும்ப செலுத்தாதவர்களுக்கும் கொடுத்திருப்பதை நாம் பார்க்க முடியும்.
யாருக்கு கடன் தேவை?
உண்மையிலேயே, நல்ல தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று இளைஞன் நினைத்து, ஒரு வங்கியை அணுகி கேட்டால், வங்கியின் மேலாளர் முதலில் அவர் பணக்காரரா? என்று பார்க்கிறார். ஏராளமான சொத்துக்கள் இருக்கிறதா? என்று தான் பார்க்கிறார்கள். அந்த இளைஞன் நல்லவனா? நாணயம் உள்ளவனா? உண்மையிலேயே தொழில் செய்யும் ஆற்றல் உடையவனா? என்பதை பார்ப்பதில்லை. அதனால் வங்கிகள் உண்மையானவர்களுக்கு கடன் கொடுப்பது கிடையாது.
இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு உண்மையாக உழைக்கும் விவசாயிகள், சிறிய கடைகள் வைத்திருப்போர், அன்றாடம் வியாபாரம் செய்து பிழைப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் இவர்களுக்கு திடீரென பணம் தேவைப்பட்டால், எங்கு செல்வார்கள்? என்ற கேள்வி நமக்குள் எழுகின்றது. மீன் வியாபாரம், கோழி வியாபாரம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு $.1000 தேவைப்படுகிறது எனில் வட்டிக்கு பணம் கொடுப்பவரை அணுகி, முதல்நாள் $.1000 வாங்கி மறுநாள் $.1100 கொடுக்கிறார்கள். இது மீட்டர் வட்டி.
கடைகள் வைத்திருப்பவர்கள் வட்டிக்கடைகாரரிடம் $.5000 கேட்டால் $.4400 கொடுப்பார்கள். 100 நாட்களில் அதை திரும்ப செலுத்த வேண்டும். இது ஒருவகை கந்துவட்டி. சில கூலி வேலை செய்பவர்கள் வார வட்டி என்ற பெயரில் வட்டிக் கடைகாரரிடம் $.1000 கேட்டால் $.950 கொடுப்பார்கள். அத்தொகையை 10 வாரத்தில் $.125 வீதம் 1250 கட்ட வேண்டும். இதுவே கடப்பாரை வட்டியாகும். சில தொழிலதிபர்கள் லட்சக்கணக்கில் சூழ்நிலைக்கேற்ப $.4,5,6,7,8 என்ற வட்டி கணக்கில் பணம் வாங்குவது, மாதம் ஒருமுறை வட்டியை கட்ட வேண்டும். அப்படி செலுத்த தவறினால் வட்டியும், முதலுமாகி லட்சம், 10 லட்சம் ஆன கதையும் உண்டு. இதுவே ஏரோபிளேன் வட்டியாகும்.
தற்கொலை அபாயம்
கடந்த காலத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் நேர்மையானவர்களாக இருந்தார்கள். ஆனால் இக்காலத்தில் வட்டி தொழில் செய்யும் அனைவரும் அடியாட்களையும், ரவுடிகளையும் நம்பியே தொழில் செய்கின்றனர். ஒருவர் பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அவரிடமிருந்து பணமும் வட்டியும் பெறுவதற்காக ரவுடிகளை ஏவி விடுவது, அடிப்பது, சித்ரவதை செய்வது, அவர் வீட்டுப் பெண்களை கேவலமாக பேசுவது, வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை எடுப்பது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடும் பொழுது இதனால் சிலர் அவமானப்பட்டு எதை செய்தாவது பணத்தை திரும்ப கொடுத்து விடுகின்றனர். இல்லாதவர்கள் கேவலப்பட்டு, குடும்பத்தோடு தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை? இதுபோன்ற தற்கொலை செய்திகள் அன்றாடம் நாளிதழ்களில் பார்க்க முடிகின்றது.
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வோம் என்ற தமிழ்பண்பாட்டின் அடிச்சுவடிகளை பின்பற்றி ஆடம்பரமின்றி வாழ்வோமேயெனில் கடன் சுமையால் தற்கொலை என்ற வார்த்தை நம் வாழ்க்கையில் இருந்து ஒழிந்துவிடும் வாழ்க மனித நேயம்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1