ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

tamil kathal kavithai sms kavithaigal தமிழ் காதல் கவிதை 2

2 posters

Go down

tamil kathal kavithai sms kavithaigal தமிழ் காதல் கவிதை 2 Empty tamil kathal kavithai sms kavithaigal தமிழ் காதல் கவிதை 2

Post by manoranjan Sun Jun 22, 2014 6:34 pm

[சிலுக்கவைக்கும் உன் அழகு tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை]
!
" சில்லென்று பொழியும் மழையில்
சிலுக்கவைக்கும் உன் அழகு
சுவர் ஓரம் ஒண்டி இருக்கும் நான்
உன் அழகில் திகைத்து நிட்க்கிறேன்
உன் கண்களே அடிக்கடி அலை பாயுகிறது
மழையே நின்று நேரங்கள் கடக்கிறது
உன் கால்கள் ஏனோ நகர மறுக்கிறது !!!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~!
!
[உறங்காத கண்கள் uRangaatha kaNgaL tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை]
" அடியே என்னை நீ அப்படி பார்க்காதே !!
" என் கண்கள் உறங்க மறுக்குதடி !!
"உறங்கினாலும் விழித்துக்கொள்ள மறுக்குதடி !!!
!
" adiyee ennai nee appadi paarkkaathe !!
" en kangal uRanga marukkuthadi !!
" uRanginaalum viyeththukkolla marukkuthadi !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
!
[இதயம் கேள்வி கேட்கிறது idhayam keeLvi keetkiRathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை]
!
" நான் உன் நினைப்பால் விழித்துக்கொள்கிறேன்
" நீயே உறங்கிக்கொண்டு இருக்கிறாய்
"என் இதயமும் அடிக்கடி கேள்விகள் கேட்கிறது
ஏன் தினமும் விழித்துக்கொள்கிறாய் என்று
" நான் என்ன சொல்வேன் என் அன்பானவளே !!!
!
" naan un ninaippal viyeththukkolkireen neeyee urangikkondu irukkiraay
en idhayamum adikkadi kelvigal கேட்கிறது
een thinamum viyeththukolgiraai enru
naan enna solveen en anpaanavalee !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
!
!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

[கண்கள் மோதினால் kangal moothinaal tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை]
!
" கண்கள் மோதினால் காதல் வரும் !!
" வார்த்தைகள் மோதினால் கவிதை வரும் !!
" இதயங்கள் மோதினால் துடிப்பு வரும் !!
" என் அன்பானவளே நம் உதடுகள் மோதினால் மௌனம் தானடி வரும் !!!
!
" kangal moothinaal kaathal varum !!
" vaarththaigal moothinaal kavithai varum !!
" idhayangal moothinaal thudippu varum !!
" en anpaanavalee
nam udhadugal moothinaal maunam thaanadi varum !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
!
!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

[காத்து இருக்கிறேன் kaaththu irukkireen tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை]
!
" நீ தெருவில் நடக்கும் போது
தலையை மூடிக்கொண்டு போகாதே !!
" உன் கூந்தலையும் ரசிக்கத்தான்
காத்து இருக்கிறேன்
என் அன்பானவளே !!!
!
" NI theruvil nadakkum POthu
thalaiyai moodikkondu POGATHE !!
" un koonthalaiyum ரசிக்கத்தான்
KAththu irukkireen en anpanavalee !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
manoranjan
manoranjan
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 27/05/2013

Back to top Go down

tamil kathal kavithai sms kavithaigal தமிழ் காதல் கவிதை 2 Empty Re: tamil kathal kavithai sms kavithaigal தமிழ் காதல் கவிதை 2

Post by கோவிந்தராஜ் Sun Jun 22, 2014 9:25 pm

என் அன்பானவளே


காதலின் ஆழத்தை காட்டுகிறது .........புன்னகை
நல்ல தான் இருக்கு ........தொடருங்கள் ..........வாழ்த்துகள் .


tamil kathal kavithai sms kavithaigal தமிழ் காதல் கவிதை 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! tamil kathal kavithai sms kavithaigal தமிழ் காதல் கவிதை 2 599303
tamil kathal kavithai sms kavithaigal தமிழ் காதல் கவிதை 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! tamil kathal kavithai sms kavithaigal தமிழ் காதல் கவிதை 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum