புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_c10கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_m10கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_c10 
336 Posts - 79%
heezulia
கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_c10கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_m10கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_c10கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_m10கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_c10கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_m10கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_c10கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_m10கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_c10கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_m10கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 22, 2014 3:41 pm

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை, மத்திய அரசிடம் அளிக்க சுவிஸ் வங்கி முன்வந்துள்ளது.

கறுப்புப் பணத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு, மிகுந்த வலுசேர்க்கும் அம்சமாகவே இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பட்டியலை, அந்நாட்டு அரசு தயார் செய்துள்ளது. இந்தப் பட்டியலில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக சுவிஸ் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் மொத்தம் 283 வங்கிகள் செயல்படுகின்றன. இதில் யு.பி.எஸ்., கிரெடிட் சுசி ஆகியவை மிகப் பெரிய வங்கிகளாகும். வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கபுரியாக கருதப்படும் இந்த வங்கிகளில் வெளிநாட்டினர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்து வருகின்றனர்.

தற்போது கறுப்பு பண விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதால் சுவிஸ் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்யும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் இந்தியர்களின் பணம் மட்டும் கடந்த ஆண்டைவிட 40% அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் கொட்டப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் தற்போது ரூ.14,000 கோடியை எட்டியது.

பொதுவாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தியர்களின் நேரடி முதலீடு சுவிட்சர்லாந்து பண மதிப்பில் 60 கோடி பிராங்காக இருந்தது. இது தற்போது 195 கோடி பிராங்காக (ரூ.13,650 கோடி) அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் வங்கிகள் கட்டுப்பாட்டு அமைப்பான சுவிஸ் நேஷனல் பேங்க் இந்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியா 58-வது இடத்துக்கு முன்னேற்றம்

இந்த நிலையில், சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா 70-வது இடத்தில் இருந்து 58-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. கறுப்புப் பண பதுக்கல்களின் அளவு, 2012-ல் இருந்து 2013 வரையிலான காலக்கட்டத்தில் 43 சதவீதம் அதிகரித்திருப்பதையே இது காட்டுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கறுப்புப் பணத்தை முதலீடு செய்த இந்தியர்களின் பட்டியலை தனிநபர்கள், நிறுவனங்கள் என தற்போது வகைப்படுத்தப்பட்டிருப்பதாக சுவிஸ் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், தனிப்பட்ட பெயர்களை அவர்கள் குறிப்பிட மறுத்துவிட்டனர்.

இந்தியாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுடன் சுவிஸ் அரசு தரப்பில் இருந்து தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாகவும், இந்தியாவில் கறுப்புப் பணத்தை மீட்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு தேவையான தகவல்களை அளிக்க சுவிஸ் அரசு தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக