ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)

5 posters

Go down

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) Empty என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)

Post by bparthasarathi Fri Jun 20, 2014 5:16 pm

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)

வளைந்து
நெளிந்து செல்கிறது
அழகான ஒற்றையடிப் பாதை.
என்னவளின் உச்சி வகிடு!

காந்தங்களுக்கு
இரு துருவங்கள் உண்டாம்;
இரு புருவங்கள் கண்டேன்.
என்னவளின் கண்கள்!

தரையைத் தொட்டு விடும்
தூரத்தில் விழுதுகள்.
என்னவளின்
எழில்மிகு கூந்தல்!


'தமிழ் நேசன்'
-பா.பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) Empty Re: என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)

Post by ஜாஹீதாபானு Fri Jun 20, 2014 5:42 pm

அடடா சூப்பர் மிகவும் ரசித்தேன்...

இதெல்லாம் நிஜமா தானே சொல்றிங்க. கவிதையின் அழகுக்காக சொல்லவில்லையே.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) Empty Re: என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)

Post by விமந்தனி Fri Jun 20, 2014 5:58 pm

தரையைத் தொட்டு விடும்
தூரத்தில் விழுதுகள்.
என்னவளின்
எழில்மிகு கூந்தல்!
 அதிர்ச்சி 
என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) 3838410834


என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) Empty Re: என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)

Post by bparthasarathi Fri Jun 20, 2014 6:00 pm

நன்றி...
என்னவள்... இவள் கவிதை வடிவாய் என் மனத்தினின்று வெளிப்பட்டவள்...
என்னவளும் இவள் வடிவாய் வந்திடின் மகிழ்ச்சியே...


'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,


bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) Empty Re: என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)

Post by ஜாஹீதாபானு Fri Jun 20, 2014 6:15 pm

bparthasarathi wrote:நன்றி...
என்னவள்... இவள் கவிதை வடிவாய் என் மனத்தினின்று வெளிப்பட்டவள்...
என்னவளும் இவள் வடிவாய் வந்திடின் மகிழ்ச்சியே...


'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,


மேற்கோள் செய்த பதிவு: 1069966

கல்யாணமாகலயா? உங்க கவிதை போல மனைவி அமைய இறைவன் அருள் புரியட்டும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) Empty Re: என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)

Post by M.M.SENTHIL Fri Jun 20, 2014 11:14 pm

என்னவள் - மனதில் கற்பனையில் வந்தவள்,
இருப்பினும் நிஜத்திலும் வரட்டும்
உங்கள் துணையாய் - கவிகளும்
வரட்டும் அவள் நினைவாய்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) Empty Re: என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)

Post by bparthasarathi Tue Jun 24, 2014 6:02 pm

மிக்க நன்றி..!
- கவிஞர் பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) Empty Re: என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)

Post by ம.மனோகர் Thu Jul 03, 2014 4:53 pm

கனவு கவிதையானது ,,,கவிதை நனவாக வாழ்த்து !
ம.மனோகர்
ம.மனோகர்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 27/06/2014

Back to top Go down

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) Empty Re: என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)

Post by bparthasarathi Thu Jul 03, 2014 6:01 pm

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) 1571444738 
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) Empty Re: என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum