ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலங்குகளை தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவரும் ஹிட்லரின் திட்டம்

Go down

விலங்குகளை தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவரும் ஹிட்லரின் திட்டம்  Empty விலங்குகளை தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவரும் ஹிட்லரின் திட்டம்

Post by சிவா Thu 19 Jun 2014 - 23:19



நாசி படைகளை கொண்டு யூதர்களை கொன்று குவித்தவர் சர்வாதிகாரி ஹிட்லர். இவர் மிருக இனத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எடுத்துள்ள முயற்சி வெளி உலகிற்கு தெரியாமல் இருந்துள்ளது. இதனை நேஷனல் ஜியாகிரபிக் சேனல் ஆவண படமாக எடுத்துள்ளது. அதில், ஜுராசிக் பார்க் படத்தில் வருவது போன்று மிருகங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், படத்தில் வருவது டைனோசர்கள்.

இதில், பழங்கால மிருகங்களை உயிர்ப்பிக்க நாசிக்கள் முடிவெடுத்து உள்ளனர். அதனை அவர்கள் வேட்டையாட பயன்படுத்தி கொள்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்த பின்னணியாக இருந்தவர்கள் விலங்கியலாளர்கள் லட்ஸ் மற்றும் ஹெயின்ஸ் ஹெக். இவர்கள் நாசிக்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தனியார் திட்டமாக இதனை தொடங்கி உள்ளனர். அதன் பின் குறுகிய காலத்திற்குள் ஹிட்லரின் இரண்டாவது படை தளபதியாக விளங்கிய ஹெர்மான் கோரிங் என்பவரை லட்ஸ் நண்பராக்கி கொண்டார்.

20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

இந்த திட்டத்திற்கு இரு நோக்கங்கள். ஒன்று விலங்குகள். மற்றொன்று நிலம். விலங்குகளில் அவர்கள் இரண்டை தேர்வு செய்துள்ளனர். அவற்றில் ஒன்று ஆரோக். இது மிக பெரிய அளவிலான, காட்டு பகுதியில் வளரும் கால்நடையாகும். மற்றொன்று தர்பான். தற்பொழுது உள்ள குதிரை இனத்தின் மூதாதையரான இது ஆக்ரோஷமான மற்றும் காட்டு பகுதி விலங்காகும். அதன் பின் நிலம். இந்த திட்டத்திற்கு நாசிக்கள் தேர்வு செய்த பகுதி போலந்து நாட்டில் உள்ள பையலோவீசா வன பகுதி ஆகும். இங்கு ஏராளமான ஓநாய்கள் தங்களது வாழ்விடத்தை அமைத்து இருந்து உள்ளன.

அதிக அளவிலான காட்டு பூனைகள், ஐரோப்பிய மானினத்தை சேர்ந்த காட்டு மான்கள் மற்றும் ஐரோப்பிய காட்டு எருதுகள் ஆகியவையும் அங்கு இருந்து உள்ளன. இந்த திட்டத்தை முடிக்க அவர்களுக்கு நீண்ட காலம் தேவைப்படவில்லை. அவர்கள் போலந்து நாட்டை படை எடுத்து கைப்பற்றியதுடன் நிலத்தை கையகப்படுத்துவது எளிதானது. அதன்பின் தங்களுக்கே உரிய முறையில் இடத்தை தூய்மைப்படுத்தினர். அதாவது 3 வருடங்களில் அங்கு வசித்த 20 ஆயிரம் மக்களை அப்புறப்படுத்தினர்.

இயற்கை வன பகுதி

அதில் பெரும்பாலான யூத இன மக்களும் இருந்தனர். அங்கு வசித்தவர்கள் அங்கேயே தலை துண்டிக்கப்பட்டனர். அல்லது முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். நிலம் கிடைத்து விட்டது. விலங்குகளுக்கு என்ன செய்வது? அதற்கு 14 வருடங்கள் ஆகியுள்ளது. இதற்காக லட்ஸ் ஹெக் ஆரோக் இன விலங்கின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்தார். அதனை காட்டு பகுதியில் உடனடியாக அனுப்பி வைத்தார்.

உடலளவில், இது பழங்கால விலங்கினத்தை ஒத்ததாக இருந்தாலும், வேறு எந்த கால்நடையோடும் மரபு வழியே நெருங்கியிருக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். போலந்து மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையே மிக பெரிய இயற்கை வன பகுதியாக இன்று இந்த பகுதி உள்ளது. அரிதாக உள்ள காட்டு எருது இனம் உட்பட பல அரிதான விலங்குகளின் மிக பெரும் புகலிடமாகவும் இது விளங்கி வருகிறது.

அப்படியெனில், நாசிக்களின் திட்டப்படி ஆரோக் விலங்குகளின் நிலை என்ன? அது இன்னும் தெரியாத புதிராகவே உள்ளது. எனினும், சோவியத் அதிகாரிகள் அல்லது சிப்பாய்களால் அவை கொல்லப்பட்டு இருக்க கூடும் என கருதப்படுகிறது. ஹிட்லரின் ஜுராசிக் மான்ஸ்டர்ஸ் நிகழ்ச்சி ஆனது நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் ஒரு மணியளவில் ஒளிபரப்பாகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum