ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம் வாழ்வை நாம் காப்போம்
by ayyasamy ram Today at 7:40 pm

» அவளது கண்கள்…
by ayyasamy ram Today at 7:38 pm

» சிலையைக் கண்டேன்
by ayyasamy ram Today at 7:37 pm

» விசும்பின் துளி- மழைத்துளி
by ayyasamy ram Today at 7:36 pm

» உங்களால் முடியும்
by ayyasamy ram Today at 7:35 pm

» சாமி குத்தம்
by ayyasamy ram Today at 7:34 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by கண்ணன் Today at 4:31 pm

» ஸ்பீடாமீட்டரை மாற்றி காரை நல்ல விலைக்கு விற்கலாம்!
by ayyasamy ram Today at 3:21 pm

» ஓடிடியில் படம் பார்த்தாலும் பாப்கார்ன் வேணும்!
by ayyasamy ram Today at 3:20 pm

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by ayyasamy ram Today at 3:18 pm

» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
by ayyasamy ram Today at 3:17 pm

» காமெடி டைம்
by ayyasamy ram Today at 3:14 pm

» அறிவுத்தரம் உயர வைத்த எழுத்தாளர்…
by ayyasamy ram Today at 3:13 pm

» கொத்தமங்கலம் சுப்புவின் தேச பக்தி
by ayyasamy ram Today at 3:12 pm

» மாணவராகவே வியக்க வைத்த விவேகானந்தர்
by ayyasamy ram Today at 3:10 pm

» பெண்கள் அவல் குத்துவது …
by ayyasamy ram Today at 3:09 pm

» எப்போதும் புசித்திருக்கும் கண்ணன்
by ayyasamy ram Today at 3:07 pm

» சுப மூகூர்த்தம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:05 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:04 pm

» தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: த.வெ.க
by ayyasamy ram Today at 3:03 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 3:01 pm

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

Top posting users this week
ayyasamy ram
இப்படியும் ஒரு 'திரில்' அனுபவம்! Poll_c10இப்படியும் ஒரு 'திரில்' அனுபவம்! Poll_m10இப்படியும் ஒரு 'திரில்' அனுபவம்! Poll_c10 
கண்ணன்
இப்படியும் ஒரு 'திரில்' அனுபவம்! Poll_c10இப்படியும் ஒரு 'திரில்' அனுபவம்! Poll_m10இப்படியும் ஒரு 'திரில்' அனுபவம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் ஒரு 'திரில்' அனுபவம்!

Go down

இப்படியும் ஒரு 'திரில்' அனுபவம்! Empty இப்படியும் ஒரு 'திரில்' அனுபவம்!

Post by krishnaamma Thu Jun 19, 2014 6:27 pm


இப்படியும் ஒரு 'திரில்' அனுபவம்! VbkxlIvmQ4OO0UyPKoU1+E_1402657195

காற்று வாங்க, தண்ணீரில் நிற்க, அலைகளுக்கு நடுவே புகுந்து விளையாட, நீச்சலடிக்க போன்றவற்றுக்கு தானே நாம் கடற்கரைக்கு செல்வோம். ஆனால், டச்சு நாட்டு கடற்பகுதியில் உள்ள காரபியன் தீவுகளில் ஒன்றான செயின்ட் மார்டென் என்ற கடற்கரையை ஒட்டிய பகுதிவாழ் மக்கள், தாழ்வாக பறக்கும் விமானத்தின் கீழ் நிற்கவே விரும்புகின்றனர்.

செயின்ட் மார்டென் தீவை ஒட்டி, ஜூலியானா சர்வதேச விமான நிலையம் உள்ளது. விமானத்தின் ஓடுபாதை, 2,300 மீட்டர் நீளமுள்ளது. விமான நிலையத்தில் விமானம் இறங்கும்போதும், மேலே எழும் போதும், அவை இக்கடற்கரையை மிகக்குறைந்த உயரத்தில், கடந்து செல்லும்.

விமானம் செல்வதால் எழும் காற்று, கடற்கரையில் உள்ள மக்களில் சிலரை நிலை குலைய செய்துவிடும்; சத்தம், காதுகளை செவிடாக்கும். ஆனால், இங்கு வரும் மக்கள், அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. 'விமான காற்று எப்படி நம்மை தூக்கி எறிகிறது பார்ப்போம்...' என்று, அங்கேயே நிற்பர்.இங்குள்ள ஓட்டல்களில், விமானங்கள் வந்து செல்லும் நேரங்களை போர்டுகளில் எழுதி வைக்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படியும் ஒரு 'திரில்' அனுபவம்! RYCPtERw2PmrOsDSEwYg+E_1402657189

இந்த அறிவிப்பை பார்த்து, விமானம் வந்து செல்லும் நேரத்துக்கு சரியாக கடற்கரையில் கூடி விடுவர் மக்கள்.
விமான நிலையத்தில் விமானம் நிற்கும்போது, எப்படி அதன் முழு நீளத்தையும், கம்பீரத்தையும் ரசிக்க முடியுமோ, அதேபோல், கடற்கரையில் நின்றும் முழுமையாக ரசிக்கலாம்.

விமான நிலைய எல்லை வேலி, கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால், விமானம் கிளம்பும் போது எழும் காற்று, அங்கு நிற்பவர்களை கடலில் தூக்கி எறிந்து விடும் அபாயம் உள்ளது. இதனால், உடலில் காயமும், சில சமயம் மரணம் கூட நேரலாம் என, எச்சரிக்கை அறிவிப்பும் வைத்துள்ளனர்.

இந்த அறிவிப்பு பற்றியெல்லாம் கவலைப்படாமல், பலர் வேலி அருகிலேயே துணிந்து நிற்பர். இதனால், விமான நிலைய அதிகாரிகள் தற்போது, மேலும் ஒரு வேலியை அமைத்துள்ளனர்.இருந்தாலும், கிளம்பும் விமானத்தின் காற்றின் சீற்றத்தை எதிர்கொள்ள, மக்கள் தொடர்ந்து வருகின்றனர்.இதுதவிர, கடற்கரை ஓரம் அலைகளின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, பல விளையாட்டுகளில் ஈடுபடுவோரும் உள்ளனர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum