ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்-ஆகஸ்ட் 30
by ayyasamy ram Today at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» இவை நிம்மதியைக் கெடுக்கும்!
by ayyasamy ram Today at 7:08 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Yesterday at 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருத்துப்படம் 29/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ஊர் இரண்டு பட்டால்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» புத்தன் யார்?
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» ஓம் முருகா சரணம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» திங்கட்கிழமை சொல்ல வேண்டிய முருக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Yesterday at 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:59 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 28, 2024 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 28, 2024 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Aug 28, 2024 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 28, 2024 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 28, 2024 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Wed Aug 28, 2024 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 28, 2024 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 28, 2024 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 2:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 1:27 pm

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:12 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Wed Aug 28, 2024 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Wed Aug 28, 2024 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Wed Aug 28, 2024 10:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசித்தவை!

+12
ராஜா
jesifer
T.N.Balasubramanian
ரா.ரா3275
saski
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
அருண்
ayyasamy ram
krishnaamma
ஜாஹீதாபானு
விமந்தனி
16 posters

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Go down

ரசித்தவை! - Page 2 Empty ரசித்தவை!

Post by விமந்தனி Thu Jun 19, 2014 4:48 pm

First topic message reminder :

ரசித்தவை! - Page 2 10487470_592732207508490_3183560331794895636_n

ரசித்தவை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonரசித்தவை! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ரசித்தவை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரசித்தவை! - Page 2 Empty Re: ரசித்தவை!

Post by M.M.SENTHIL Sat Jun 21, 2014 1:14 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:இரவு 1 மணிக்கு உங்க பக்கத்துல இப்படி ஒரு பேய் வந்து படுத்தா என்ன செய்வீங்க???

ரசித்தவை! - Page 2 10485904_656714104414089_4426996380692857482_n
மேற்கோள் செய்த பதிவு: 1070019

நான் தூங்கும்போது பேய் வந்து பக்கத்தில் படுப்பது எனக்கெப்படி தெரியும்? கேள்வி சின்னப்புள்ளத்தனமால இருக்கு  சிப்பு வருது 
மேற்கோள் செய்த பதிவு: 1070038

அப்போ, பேய் வந்து உங்க பக்கத்துல படுத்தா உங்களுக்கு தெரியாது?... சரி, தெரிஞ்சா என்ன செய்வீங்க..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரசித்தவை! - Page 2 Empty Re: ரசித்தவை!

Post by ஜாஹீதாபானு Sat Jun 21, 2014 1:16 pm

M.M.SENTHIL wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1070041

1.அப்படி படுக்காது ஏன்னா நானே ஒரு பேய்.

2. தள்ளிப்படும்மா வெயில்ல கசகசன்னு உரசிக்கிட்டு படுக்காதனு சொல்வேன்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரசித்தவை! - Page 2 Empty Re: ரசித்தவை!

Post by M.M.SENTHIL Sat Jun 21, 2014 1:18 pm

ஜாஹீதாபானு wrote:
1.அப்படி படுக்காது ஏன்னா நானே ஒரு பேய்.

2. தள்ளிப்படும்மா வெயில்ல உரசிக்கிட்டு படுக்காதனு சொல்வேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1070042

முதல் பதிலுக்கு என் நன்றி ஏனெனில், உண்மையை ஒப்புக் கொண்டதற்கு.
இரண்டாவதில் வெயில் என்று சொல்லி உள்ளீர், இரவு ஒரு மணிக்கு உங்கள் வீட்டில் மட்டும்?? வெயில் அடிக்குமா????

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரசித்தவை! - Page 2 Empty Re: ரசித்தவை!

Post by ஜாஹீதாபானு Sat Jun 21, 2014 1:20 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
1.அப்படி படுக்காது ஏன்னா நானே ஒரு பேய்.

2. தள்ளிப்படும்மா வெயில்ல உரசிக்கிட்டு படுக்காதனு சொல்வேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1070042

முதல் பதிலுக்கு என் நன்றி ஏனெனில், உண்மையை ஒப்புக் கொண்டதற்கு.
இரண்டாவதில் வெயில் என்று சொல்லி உள்ளீர், இரவு ஒரு மணிக்கு உங்கள் வீட்டில் மட்டும்?? வெயில் அடிக்குமா????
மேற்கோள் செய்த பதிவு: 1070043

உண்மையை ஒப்புக் கொள்வதில் என்ன பயம்.
எங்க வீட்ல காலை 5 மணிக்கு கூட காற்று சூடாத் தான் இருக்கும் . மதியம் போடுற வெயில் எல்லாம் நைட்ல கீழே இறங்குதே.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரசித்தவை! - Page 2 Empty Re: ரசித்தவை!

Post by M.M.SENTHIL Sat Jun 21, 2014 1:23 pm

மேற்கோள் செய்த பதிவு: 1070044

எனக்கும் பேயுடன் நட்பு வைப்பதில் அலாதி பிரியம், எனவே உங்கள் நட்பை போற்றுகிறேன். சென்னையில் வெயில் அதிகம்தான், ஆனாலும் பேய் வரும்போதாவது அந்த ஏ.சி.யை ஆன் செய்து வையுங்கள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரசித்தவை! - Page 2 Empty Re: ரசித்தவை!

Post by ஜாஹீதாபானு Sat Jun 21, 2014 1:37 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
1.அப்படி படுக்காது ஏன்னா நானே ஒரு பேய்.

2. தள்ளிப்படும்மா வெயில்ல உரசிக்கிட்டு படுக்காதனு சொல்வேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1070042

முதல் பதிலுக்கு என் நன்றி ஏனெனில், உண்மையை ஒப்புக் கொண்டதற்கு.
இரண்டாவதில் வெயில் என்று சொல்லி உள்ளீர், இரவு ஒரு மணிக்கு உங்கள் வீட்டில் மட்டும்?? வெயில் அடிக்குமா????
மேற்கோள் செய்த பதிவு: 1070043

உண்மையை ஒப்புக் கொள்வதில் என்ன பயம்.
எங்க வீட்ல காலை 5 மணிக்கு கூட காற்று சூடாத் தான் இருக்கும் . மதியம் போடுற வெயில் எல்லாம் நைட்ல கீழே இறங்குதே.
மேற்கோள் செய்த பதிவு: 1070044

எனக்கும் பேயுடன் நட்பு வைப்பதில் அலாதி பிரியம், எனவே உங்கள் நட்பை போற்றுகிறேன். சென்னையில் வெயில் அதிகம்தான், ஆனாலும் பேய் வரும்போதாவது அந்த ஏ.சி.யை ஆன் செய்து வையுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1070046

என்னுடன் நட்பு பேணுவதற்கு மிக்க நன்றி புன்னகை

ஏசி வச்சிருக்கிற வசதி இல்லப்பா...சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரசித்தவை! - Page 2 Empty Re: ரசித்தவை!

Post by Dr.S.Soundarapandian Sat Jun 21, 2014 2:29 pm

புன்னகை 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ரசித்தவை! - Page 2 Empty Re: ரசித்தவை!

Post by விமந்தனி Sat Jun 21, 2014 2:38 pm

அருண் wrote:
விமந்தனி"]இரவு 1 மணிக்கு உங்க பக்கத்துல இப்படி ஒரு பேய் வந்து படுத்தா என்ன செய்வீங்க???

தாலாட்டு பாடி தூங்க வைப்போம் அக்கா! சிரி 

ஓ.... அவ்வளவு தைரியம் இருக்கா?
நல்லது...  பின்னால் உதவும்!
இந்த தைரியத்தை என்றும் கீப் அப் பண்ண வாழ்த்துக்கள். புன்னகை

ரசித்தவை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonரசித்தவை! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ரசித்தவை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரசித்தவை! - Page 2 Empty Re: ரசித்தவை!

Post by விமந்தனி Sat Jun 21, 2014 2:42 pm

M.M.SENTHIL wrote:
பாவம் பேய்.. விமந்தனிக்கு பேய் மேல அப்படி என்ன கோபம்..

எனக்கென்ன கோபம்..?
பெண் என்றால் பேயும் இரங்கும்.
தெரியாதா உங்களுக்கு? சிரி

ரசித்தவை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonரசித்தவை! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ரசித்தவை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரசித்தவை! - Page 2 Empty Re: ரசித்தவை!

Post by விமந்தனி Sat Jun 21, 2014 2:46 pm

ஜாஹீதாபானு wrote:
நான் தூங்கும்போது பேய் வந்து பக்கத்தில் படுப்பது எனக்கெப்படி தெரியும்? கேள்வி சின்னப்புள்ளத்தனமால இருக்கு  சிப்பு வருது 
நான் கேட்க நினைத்ததை எல்லாம் செந்தில் கேட்டுட்டார். நல்லது.... எனக்கு வேலை இல்லை.

ரசித்தவை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonரசித்தவை! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ரசித்தவை! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரசித்தவை! - Page 2 Empty Re: ரசித்தவை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum