Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் 5 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு
2 posters
Page 1 of 1
ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் 5 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு
பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், ஐந்து கம்பெனிகளுக்கு, 'சீல்' வைத்ததை எதிர்த்தும், நிறுவனங்களை தங்களிடம் ஒப்படைக்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடியானது. நேரத்தை வீணடித்ததாக கூறி, ஒவ்வொரு கம்பெனிக்கும், தலா, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக, சென்னையில் உள்ள மெடோ அக்ரோ பார்ம், லெக்ஸ் பிராப்பர்ட்டி பிரைவேட் லிமிடெட், சையனோரா, ரிவர்வே அக்ரோ பார்ம், ராம்ராஜ் அக்ரோ பார்ம் ஆகிய ஐந்து நிறுவனங்களில், 1997ல், சென்னை ஊழல் தடுப்பு போலீசர் சோதனையிட்டு, 'சீல்' வைத்தனர். இதை எதிர்த்தும், நிறுவனங்களை தங்களிடம் ஒப்படைக்க கோரியும், ஐந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிந்திருந்த நிலையில், நேற்று, தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தீர்ப்பில் கூறியதாவது: சொத்து குவிப்பு வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில், இந்த நிறுவனங்கள் மனு தாக்கல் செய்துள்ளன. எனவே, இந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறேன். அத்துடன், ஒவ்வொரு நிறுவனத்துக்கும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஏழு நாட்களுக்குள், இந்த அபராத தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் உத்தரவிட்டார்.
Re: ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் 5 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு
ஒண்டி ஆளு சொத்து சேர்த்து என்ன செய்யப் போவுதாம்?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., விடுதலையா????
» சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
» சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை !
» சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள்
» பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
» சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
» சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை !
» சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள்
» பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|