ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய பல்கலைகழகங்களின் தரவரிசையில் 10 இந்திய பல்கலைகழகங்கள்!

Go down

ஆசிய பல்கலைகழகங்களின் தரவரிசையில் 10 இந்திய பல்கலைகழகங்கள்! Empty ஆசிய பல்கலைகழகங்களின் தரவரிசையில் 10 இந்திய பல்கலைகழகங்கள்!

Post by சிவா Thu Jun 19, 2014 6:07 am



புதுடில்லி: இந்தியாவின் பஞ்சாப் பல்கலை கழகம் ஆசியாவின் சிறந்த பல்கலைகழகங்களின் வரிசையில் 32-வது இடத்தை பிடித்துள்ளது.ஆசிய நாடுகளின் பல்கலை கழகங்களின் 2014-ம் ஆண்டு தரவரிசைப்பட்டியல் குறித்த ஆய்வு ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தியது. இதில் ஆசியாவில் உள்ள 100 பல்கலைகழகங்களில் இந்தியாவை சேர்ந்த 10 பல்கலைகழகங்கள் இடம் பிடித்துள்ளது.

ஜப்பான் நாட்டின் பல்கலைகழகங்களை பொறுத்த வரையில் அதன் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டுள்ளது.

சீனா முந்தைய ஆண்டைய காட்டிலும் தன்னுடைய ரேங்கிங்கை அதி்கரித்துள்ளது.

இந்திய பல்கலைகழகங்களை பொறுத்தவரையில் பஞ்சாப் பல்கலைகழகம் 32-வது வரிசையிலும் கான்பூர் ஐஐடி நிறுவனம் 45-வது இடத்தையும், பிடித்துள்ளது. இந்தாண்டு புதிய வரவாக இணைந்துள்ள ஜதாவ்பூர் பல்கலை கழகம் 76 -வது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து அலிகர் முஸ்லீம் பல்கலைகழகம், நேருபல்கலைகழகம் ஆகியவை முறையே 80 மற்றும் 90-வது இடங்களை பிடித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தரவரிசைப்பட்டியலில் இணைவதற்கு முழு மனதுடன் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தி்ன் உயர் கல்வித்துறை செயலாளர் அசோக்தாகூர் கூறுகையில் உலக பல்கலைகழக தர வரிசை பட்டியலில் தற்போது நேர்மையான இறுதிகட்ட தீர்மானத்தை அடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய தர வரிசைப்பட்டியல் வெளியிடுவதன் மூலம் இந்திய பல்கலைகழகங்களின் தரத்தை அதிகரிக்கவும் உலக அளவில் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்று ஆய்வை மேற்கொண்ட நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum