ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Poll_c10 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Poll_m10 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Poll_c10 
VENKUSADAS
 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Poll_c10 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Poll_m10 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Poll_c10 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Poll_m10 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Poll_c10 
VENKUSADAS
 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Poll_c10 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Poll_m10 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961

2 posters

Go down

 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Empty குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961

Post by சிவா Thu Jun 19, 2014 5:40 am



குவைத் மிகச்சிறிய மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்று. எண்ணெய் (பெட்ரோலியம்) வளத்தையே ஆதாரமாகக் கொண்ட செல்வச் செழிப்பான நாடு. இதன் தெற்கில் சவூதி அரேபியாவும் வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் அமைந்துள்ளன. அரபு ஆட்சி மொழியாக விளங்குகிறது. குவைத்து 1961-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1867 - மெக்சிகோவின் மன்னன் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டான்.

* 1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அனைத்து தெற்கு மாநிலங்களும் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

* 1910 அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் நாள் கொண்டாடப்பட்டது.

* 1912 - ஐக்கிய அமெரிக்காவில் 8 மணி நேர வேலைத்திட்டம் அமலாகியது.

* 1943 - டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Empty Re: குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961

Post by சிவா Thu Jun 19, 2014 6:02 am

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் நாவலாசிரியர் இறந்த தினம்: ஜூன் 19- 1993

சர் வில்லியம் கோல்டிங் (செப்டம்பர் 19, 1911- ஜூன் 19, 1993) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் இவரது படைப்புக்களில் மிகவும் பிரபலமானது லார்ட் ஆஃவ் தி பிளைஸ் (Lord of the Flies) என்பதாகும்

பட்டப்படிப்பைத் தொடர்ந்த காலத்திலேயே (1934) தனது முதற் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் 1961-ன் பின்னர் முழுநேர எழுத்தாளரானார். 1980-ல் ரைட்ஸ் ஆஃவ் பேசேஜ் (Rites of Passage) நாவலுக்காக புக்கர் பரிசு பெற்ற இவர் 1983-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் பெற்றார். 1988-ல் சர் பட்டம் பெற்றார். 1993-ல் காலமானார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பிலிப்பைன்ஸ் கடல் சமர் இடம்பெற்றது.

* 1953 - அமெரிக்காவின் அணுவாயுத ரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜூலியஸ் மற்றும் எத்தல் ரோசன்பேர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

* 1961 - குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

* 1987 - ஸ்பெயினில் கடைத்தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர்ர் கொல்லப்பட்டனர்.


 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Empty Re: குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961

Post by Dr.S.Soundarapandian Thu Jun 19, 2014 3:55 pm

 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 103459460 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961 Empty Re: குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum