புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்திய வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராமுக்கு சர்வதேச விருது I_vote_lcap இந்திய வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராமுக்கு சர்வதேச விருது I_voting_bar இந்திய வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராமுக்கு சர்வதேச விருது I_vote_rcap 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Barushree

1 Post - 2%
M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இந்திய வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராமுக்கு சர்வதேச விருது I_vote_lcap இந்திய வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராமுக்கு சர்வதேச விருது I_voting_bar இந்திய வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராமுக்கு சர்வதேச விருது I_vote_rcap 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 இந்திய வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராமுக்கு சர்வதேச விருது I_vote_lcap இந்திய வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராமுக்கு சர்வதேச விருது I_voting_bar இந்திய வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராமுக்கு சர்வதேச விருது I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராமுக்கு சர்வதேச விருது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:34 am

உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்துடன் நிலையான உணவு வழங்கப்படுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படும் நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உலக உணவு தினமான அக்டோபர் 16-ந் தேதி, 'சர்வதேச விருது' வழங்கி அமெரிக்காவில் இயங்கி வரும் உலக உணவு பரிசு நிறுவனம் கவுரவித்து வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு கோதுமை உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்திய இந்தியாவை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராம் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக உலக உணவு விருதை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவரும், உலகின் சர்வதேச உணவு விருதினை 1987-ம் ஆண்டு முதல் முறையாக பெற்றவரும், சென்னை தரமணியில் அமைந்துள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராமுக்கு சர்வதேச உணவு விருது கிடைத்திருப்பதை எண்ணி இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும்.

சஞ்சய் ராஜாராம், கோதுமைப் பயிரில் சுமார் 480 புதிய வகைகளை உருவாக்கியதில் பெரும்பங்காற்றியவர். அவரால் உருவாக்கப்பட்ட பயிர் ரகங்கள் உலகின் 51 நாடுகளில், 58 மில்லியன் 'ஹெக்டேர்' பரப்பில் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் வேளாண் துறையில் புகழ் பெற்ற சஞ்சய் ராஜாராம், 'கோதுமை மற்றும் மக்காச்சோளத்தின் சர்வதேச மேம்பாட்டு மையத்தின்' முன்னோடியாக திகழ்கிறார்.

வேளாண்மை துறையில் தலைமைத்துவத்திற்கான 'டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் விருது', சஞ்சய் ராஜாராமுக்கு 2010-ம் ஆண்டு வேளாண்மை அறிவியல் முன்னேற்ற நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் அக்டோபர் 16-ந் தேதி கொண்டாடப்படும், உலக உணவு தின விழாவில் சஞ்சய் ராஜாராமுக்கு உலக உணவு விருது வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.

சர்வதேச உணவு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சஞ்சய் ராஜாராம் 1943-ம் ஆண்டு உத்தரபிரேத மாநிலம் வாரணாசியில் பிறந்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

வேளாண்மை துறையில் 400 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் பிறந்த சஞ்சய் ராஜாராம் தற்போது மெக்சிகோ நாட்டில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். சஞ்சய் ராஜாராமுக்கு விருதுடன் 2½ லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.1½ கோடி) வழங்கப்பட உள்ளது.

சஞ்சய் ராஜாராமுக்கு 'உலக உணவு விருது' வழங்கப்படுவது குறித்த அதிகாரபூர்வ தகவலை அமெரிக்காவின் மாநில துறை செயலாளர் ஜான் கேரி, 'உலக உணவு பரிசு' நிறுவனத்தின் தலைவர் கேன்த் எம்.கியூன் ஆகியோர் நேற்றிரவு 9.30 மணிக்கு (அமெரிக்க நேரப்படி பகல் 11 மணி) அறிவித்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக