ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Today at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் 6+0+0+6 - பிஜிராமன்

+8
டார்வின்
அருண்
ஜாஹீதாபானு
கோவிந்தராஜ்
சிவா
ரா.ரா3275
யினியவன்
பிஜிராமன்
12 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Empty என் 6+0+0+6 - பிஜிராமன்

Post by பிஜிராமன் Wed Jun 18, 2014 9:45 pm

First topic message reminder :

இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்

இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்

யினியவன்

என் நெடுநாள் நண்பர் இவரே  - என்னை
முழுதாக தெரிந்தவர் இவரே - என்
வாழ்நாளில் ஒருநாளேனும் - நேரில்
இவருடன் உரையாடி மகிழ்ந்திட வேணும்

அசுரன் சார்

பல நற்செயல் புரிந்திடுவார் - ஏழை
எளியாரின்  நன்மைக்கு  உதவிடுவார் -நல்
அமைப்புகளை தான் துவங்கி -  படிக்கும்
பிள்ளைகள் துணை நிற்பார்  

ஆதிரா அம்மா

துருதுரு பெண்ணம்மா - தேனீக்கு
அடையாளம் நீயம்மா - உந்தன்
செயல்களை தினம்கண்டு - ரசிப்போரில்
நானும் ஒருவனம்மா

தயாளன் ஐயா

இவரை என் கவிக்குரு  என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார்
(தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா)

சதாசிவம் ஐயா

எந்தன் திருவள்ளுவம்  கவிதையினை
நில்லாது பார்த்திருப்பார் -  அவர்தன்
குறைவிலா கருத்துரைப்பார் - நான்
தவறேனும் செய்திருந்தால் - தனிமடலில்
திருத்திக் கூறும் - எந்தன்
நல்லாசான் இவரன்றோ

ரமணியன் ஐயா

என் குறிக்கோள் நன்கறிவார் - எனக்கதை
நினைவூட்டி அக்கறை காட்டிடுவார் - நானும்
அக்கரை சேர்ந்திடுவேன் என்ற நம்பிக்கை கொண்டிருக்கேன்

ரா ரா அண்ணா

பலநாள் பழக்கமில்லை - தங்களை
ஒருநாள் பார்த்திருக்கேன் - கைபேசியில்
உரையாடல் புரிந்திருக்கேன் - கவிதை
ஊற்றுக்கு உதவிடும் சில புத்தகம் பற்றியது
நல்லொரு வகையில் உதவியது - இவ்வுலகில்
நீரெனக் கின்னொரு அண்ணனன்றோ

பானு பாட்டி

பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்

அய்யம்பெருமாள் அண்ணா

உங்கள் பேச்சை கேட்டிருக்கேன் - அதில்
வீரம் கண்டிருக்கேன் - நம்கரையில்
உங்கள் வருகை குறைந்திருக்கு - அதன்
காரணம் நானறியேன் - முடிந்தவரை
வந்திடுங்கள் உங்கள் பதிவை தந்திடுங்கள்

ரன் ஹசன் அண்ணா

இவர்போல் பாராட்டி - நான்
யாரிடமும் கண்டதில்லை - இரட்டை
குழந்தை பெற்ற அன்புள்ள அப்பாவாம்
அதை வெகுநாள் பார்க்காமல் விட்டது
மிகுந்த வருத்தம் அளிக்கிறது

தம்பிகள் நா. கார்த்தி, கார்த்தி எம் ஆர் கே, கோவி
எனை அண்ணன் என அழைக்கும் - மும்
மூர்த்திகள் இவர்கலன்றோ - இவர்கள்
திறமை பெரிதாகும் - அது
நாம் அனைவரும் அறிந்ததுவே - ஈகரை
பெற்ற நல்முத்துகள் இவர்கலன்றோ

சிவா அண்ணா
நல்லவை இவர்கண்டால் - அதை
உச்சியில் கொண்டு வைப்பார் - நமை
இணைத்திடும் இக்கரையை - தந்திட்ட
அண்ணாவிற்கு  என் நன்றியை - எந்நாளும்
உரைத்து நிற்பேன்

இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது

பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு
மாற்றம் ஒன்றுமட்டும் மாறாதது புரிகிறது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Empty Re: என் 6+0+0+6 - பிஜிராமன்

Post by பிஜிராமன் Thu Jun 19, 2014 7:59 pm

ரா.ரா3275 wrote:
பிஜிராமன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பிஜிராமன் wrote:
அவர் பயந்து ஓடீட்டார் பிஜி  சிப்பு வருது 

ஹா ஹா.......மீண்டும் வருவார் விட வேண்டாம்.......

ஒரு வேலை பாட்டி கிட்ட பிரியாணி ஏற்கனவே சாப்டுடாரோ...........அதுனால தான் ஒடுராரோ...எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருப்போம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1069743

பார்த்திங்களா சந்தேகப் படுறீங்களே... அவர் சைவமாச்சே
மேற்கோள் செய்த பதிவு: 1069747

சைவமா.........அப்படி என்றால்....சிறந்த பிரியாணியாக வரும் என்று சொல்லுங்கள்........ குதூகலம் 
மேற்கோள் செய்த பதிவு: 1069758

அடப்பாவிகளா...என்னா நடக்குது இங்க?...
மேற்கோள் செய்த பதிவு: 1069797

பாருங்கண்ணா பாட்டி உங்கள பிரியாணி போடா போறதா சொல்றாங்க........நான் தான்.......பிரியாணி மட்டும் வேண்டாம்.......வருவலும் பண்ணிடுகொனு சொன்னேன்....... சிரி 

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Empty Re: என் 6+0+0+6 - பிஜிராமன்

Post by ரா.ரா3275 Thu Jun 19, 2014 8:01 pm

மேற்கோள் செய்த பதிவு: 1069800

அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 224747944

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Aஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Emptyஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Empty Re: என் 6+0+0+6 - பிஜிராமன்

Post by பிஜிராமன் Thu Jun 19, 2014 8:05 pm

அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...

சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் கறார் ணா.... அதான் அப்டி .........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Empty Re: என் 6+0+0+6 - பிஜிராமன்

Post by ரா.ரா3275 Thu Jun 19, 2014 8:31 pm

பிஜிராமன் wrote:
அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...

சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் கறார் ணா.... அதான் அப்டி .........
மேற்கோள் செய்த பதிவு: 1069804

அப்டியா?...அப்புறம் நா என் எலி மருந்து வேலைய காட்ட வேண்டியதுதான் தம்பி...எலிமருந்துன்னா வேற எதும் இல்ல...நம்ம பாட்டி கைப்பக்குவத்துல செய்த வடைதான்...தம்பிக்கு நாலு வடை பார்சல்...

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 224747944

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Aஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Emptyஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Empty Re: என் 6+0+0+6 - பிஜிராமன்

Post by பிஜிராமன் Thu Jun 19, 2014 8:33 pm

ரா.ரா3275 wrote:
பிஜிராமன் wrote:
அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...

சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் கறார் ணா.... அதான் அப்டி .........
மேற்கோள் செய்த பதிவு: 1069804

அப்டியா?...அப்புறம் நா என் எலி மருந்து வேலைய காட்ட வேண்டியதுதான் தம்பி...எலிமருந்துன்னா வேற எதும் இல்ல...நம்ம பாட்டி கைப்பக்குவத்துல செய்த வடைதான்...தம்பிக்கு நாலு வடை பார்சல்...
மேற்கோள் செய்த பதிவு: 1069808

எட்றா வண்டிய  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Empty Re: என் 6+0+0+6 - பிஜிராமன்

Post by ரா.ரா3275 Thu Jun 19, 2014 8:39 pm

மேற்கோள் செய்த பதிவு: 1069809

வண்டில ஏற்கனவே பாட்டி வடை சுட்ட எண்ணையதான் ஊத்தி வெச்சிருக்கு...வண்டி எடுத்தாலே போதும்...

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 224747944

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Aஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Emptyஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Empty Re: என் 6+0+0+6 - பிஜிராமன்

Post by பிஜிராமன் Thu Jun 19, 2014 8:44 pm

ரா.ரா3275 wrote:
பிஜிராமன் wrote:
ரா.ரா3275 wrote:
பிஜிராமன் wrote:
அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...

சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் கறார் ணா.... அதான் அப்டி .........
மேற்கோள் செய்த பதிவு: 1069804

அப்டியா?...அப்புறம் நா என் எலி மருந்து வேலைய காட்ட வேண்டியதுதான் தம்பி...எலிமருந்துன்னா வேற எதும் இல்ல...நம்ம பாட்டி கைப்பக்குவத்துல செய்த வடைதான்...தம்பிக்கு நாலு வடை பார்சல்...
மேற்கோள் செய்த பதிவு: 1069808

எட்றா வண்டிய  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1069809

வண்டில ஏற்கனவே பாட்டி வடை சுட்ட எண்ணையதான் ஊத்தி வெச்சிருக்கு...வண்டி எடுத்தாலே போதும்...
மேற்கோள் செய்த பதிவு: 1069813

அதான் வண்டி ஸ்டார்ட் ஆகலைன்னு........அறக்க பறக்க ஓடிண்டு இருக்கேன் பாருங்கண்ணா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்  பைத்தியம் 

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Empty Re: என் 6+0+0+6 - பிஜிராமன்

Post by T.N.Balasubramanian Fri Jun 20, 2014 4:28 am

தற்குறிகள் நிறைந்த உலகில் ,
+ குறிகள் மட்டுமே கண்டு போற்றும் ராமா ,
-- குறிகள் என்றுமே  வாராது ,  
நெறிகள் நிறைந்த உன் வாழ்வில் ! அன்பு மலர்  அன்பு மலர் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Empty Re: என் 6+0+0+6 - பிஜிராமன்

Post by M.M.SENTHIL Fri Jun 20, 2014 11:00 am

தன்னை ஏற்றி விட்டவர்களை நினைத்துப் பார்த்து
அதற்கு ஒரு கவிதையை வார்த்து,
அவர்கள் மேலுள்ள பிரியத்தை சொன்ன விதம் அருமை!!
வாழ்த்துக்கள் பிஜி ராமன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Empty Re: என் 6+0+0+6 - பிஜிராமன்

Post by M.M.SENTHIL Fri Jun 20, 2014 11:08 am

சிவா, அண்ணாவிற்கு

உங்களின் பின்னூட்டத்தை மேற்கோள் காட்டினால் பக்கங்கள் அதிகமாகும் என்பதால் நான் மேற்கோள் காட்டவில்லை.

மனம் திறந்த, வெளிப்படையான, உள்ளத்தில் உள்ளதை அப்படியே சொல்லும் உங்கள் இந்த பாணி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.  

யார் தயவிலும் யாரும் இல்லை, உண்மை அன்பு மட்டுமே என்றும் நிலைத்திருக்கும்.  இந்த ஈகரை எனும் குடும்பமும் அப்படியே.

நானும் உங்கள் குணத்தை ஒத்தவந்தான், யாராகிலும், எந்த இடமாகிலும் மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவேன், இது பல சொந்தங்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.  ஆனாலும், இன்றுவரை மாற்றிக் கொள்ளவே இல்லை. மாற்றிக் கொள்ளவும் மாட்டேன்.

மேலும், ஈகரைக்கு எதிராக செயல்படும் அதி மேதாவிகளுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.  

வாழ்வது சில காலம்
மனதில் ஏன் வீண் வன்மம்,
காற்றடித்தால் விழுந்து விட
ஈகரை வாழை மரம் இல்லை!!
ஆம், வாழைக்கு கொஞ்சம் கர்வம்
அதனால்தான் வளைந்து கொடுக்காமல்
வாழ்க்கையை தொலைக்கிறது பாதியில்!!
இங்குள்ள சொந்தங்கள் நாணல் போல
காற்று வேகமாய் வீசினாலும்
அதன் தன்மைக்கு ஈற்ப
வளைந்தே போவோம் - அதனால்
வாழ்ந்து நிற்போம் காலம், காலமாய்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 5 Empty Re: என் 6+0+0+6 - பிஜிராமன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum