புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 I_vote_lcapஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 I_voting_barஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 I_vote_lcapஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 I_voting_barஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 I_vote_lcapஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 I_voting_barஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 I_vote_lcapஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 I_voting_barஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் 6+0+0+6 - பிஜிராமன்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jun 18, 2014 9:45 pm

First topic message reminder :

இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்

இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்


யினியவன்

என் நெடுநாள் நண்பர் இவரே  - என்னை
முழுதாக தெரிந்தவர் இவரே - என்
வாழ்நாளில் ஒருநாளேனும் - நேரில்
இவருடன் உரையாடி மகிழ்ந்திட வேணும்


அசுரன் சார்

பல நற்செயல் புரிந்திடுவார் - ஏழை
எளியாரின்  நன்மைக்கு  உதவிடுவார் -நல்
அமைப்புகளை தான் துவங்கி -  படிக்கும்
பிள்ளைகள் துணை நிற்பார்  


ஆதிரா அம்மா

துருதுரு பெண்ணம்மா - தேனீக்கு
அடையாளம் நீயம்மா - உந்தன்
செயல்களை தினம்கண்டு - ரசிப்போரில்
நானும் ஒருவனம்மா


தயாளன் ஐயா

இவரை என் கவிக்குரு  என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார்
(தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா)

சதாசிவம் ஐயா

எந்தன் திருவள்ளுவம்  கவிதையினை
நில்லாது பார்த்திருப்பார் -  அவர்தன்
குறைவிலா கருத்துரைப்பார் - நான்
தவறேனும் செய்திருந்தால் - தனிமடலில்
திருத்திக் கூறும் - எந்தன்
நல்லாசான் இவரன்றோ


ரமணியன் ஐயா

என் குறிக்கோள் நன்கறிவார் - எனக்கதை
நினைவூட்டி அக்கறை காட்டிடுவார் - நானும்
அக்கரை சேர்ந்திடுவேன் என்ற நம்பிக்கை கொண்டிருக்கேன்


ரா ரா அண்ணா

பலநாள் பழக்கமில்லை - தங்களை
ஒருநாள் பார்த்திருக்கேன் - கைபேசியில்
உரையாடல் புரிந்திருக்கேன் - கவிதை
ஊற்றுக்கு உதவிடும் சில புத்தகம் பற்றியது
நல்லொரு வகையில் உதவியது - இவ்வுலகில்
நீரெனக் கின்னொரு அண்ணனன்றோ


பானு பாட்டி

பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்


அய்யம்பெருமாள் அண்ணா

உங்கள் பேச்சை கேட்டிருக்கேன் - அதில்
வீரம் கண்டிருக்கேன் - நம்கரையில்
உங்கள் வருகை குறைந்திருக்கு - அதன்
காரணம் நானறியேன் - முடிந்தவரை
வந்திடுங்கள் உங்கள் பதிவை தந்திடுங்கள்


ரன் ஹசன் அண்ணா

இவர்போல் பாராட்டி - நான்
யாரிடமும் கண்டதில்லை - இரட்டை
குழந்தை பெற்ற அன்புள்ள அப்பாவாம்
அதை வெகுநாள் பார்க்காமல் விட்டது
மிகுந்த வருத்தம் அளிக்கிறது


தம்பிகள் நா. கார்த்தி, கார்த்தி எம் ஆர் கே, கோவி
எனை அண்ணன் என அழைக்கும் - மும்
மூர்த்திகள் இவர்கலன்றோ - இவர்கள்
திறமை பெரிதாகும் - அது
நாம் அனைவரும் அறிந்ததுவே - ஈகரை
பெற்ற நல்முத்துகள் இவர்கலன்றோ

சிவா அண்ணா
நல்லவை இவர்கண்டால் - அதை
உச்சியில் கொண்டு வைப்பார் - நமை
இணைத்திடும் இக்கரையை - தந்திட்ட
அண்ணாவிற்கு  என் நன்றியை - எந்நாளும்
உரைத்து நிற்பேன்


இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது

பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு
மாற்றம் ஒன்றுமட்டும் மாறாதது புரிகிறது




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jun 19, 2014 1:06 pm

கோவிந்தராஜ் wrote:நெகிழவைக்கும் கவிதை ,பிஜி அண்ணா........ ஐ லவ் யூ அன்பு மலர் 

ஈகரையின் முதல் பதிவை சுட்டியதற்கு நன்றி சிவா அண்ணா . நன்றி 
மேற்கோள் செய்த பதிவு: 1069695

நன்றிகள் டா.......தம்பி......... சூப்பருங்க 



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jun 19, 2014 1:07 pm

ஜாஹீதாபானு wrote:
பிஜிராமன் wrote:இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்

இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்


பானு பாட்டி

பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்

மேற்கோள் செய்த பதிவு: 1069615

அனைவரையும் பற்றிய புரிதல் அருமை பிஜி சூப்பருங்க  சூப்பருங்க 

பிரியாணி தானே வேணும். நல்ல ஆடு சிக்கட்டும் போட்டுருவோம்.... மீண்டும் சந்திப்போம் 
மேற்கோள் செய்த பதிவு: 1069700

பாட்டி........ஆடு சிக்கிரிச்சு..............ரா ரா நு கூப்டு.....ஒரே போடா போற்ற வேண்டியது தான்.......

நன்றிகள் பாட்டி  புன்னகை 



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 19, 2014 2:20 pm

அனைவரின் புரிதலையும் அழகாக விவரித்தது மிக நன்று பிஜி!

ஈகரை அன்பு என்னும் விதையால் தளைத்தோங்கி கொண்டிருகிறது. இங்கு எல்லோரும் அன்புக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள். அதனால் தான் என்னை ஈகரை கட்டி அனைத்து கொண்டிருகிறது..

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Jun 19, 2014 2:32 pm

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 3838410834 பிஜி!

ஈகரை மேலும் வெற்றி அடைய வாழ்துக்கள்  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jun 19, 2014 3:47 pm

அருண் wrote:அனைவரின் புரிதலையும் அழகாக விவரித்தது மிக நன்று பிஜி!

ஈகரை அன்பு என்னும் விதையால் தளைத்தோங்கி கொண்டிருகிறது. இங்கு எல்லோரும் அன்புக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள். அதனால் தான் என்னை ஈகரை கட்டி அனைத்து கொண்டிருகிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1069719

உண்மை...........சூப்பருங்க 
நன்றிகள் நண்பா........... புன்னகை 



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jun 19, 2014 3:48 pm

டார்வின் wrote:என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 3838410834 பிஜி!

ஈகரை மேலும் வெற்றி அடைய வாழ்துக்கள்  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1069721

நன்றிகள் டார்வின்  புன்னகை 



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 19, 2014 4:55 pm

பிஜிராமன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பிஜிராமன் wrote:இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்

இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்


பானு பாட்டி

பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்

மேற்கோள் செய்த பதிவு: 1069615

அனைவரையும் பற்றிய புரிதல் அருமை பிஜி சூப்பருங்க  சூப்பருங்க 

பிரியாணி தானே வேணும். நல்ல ஆடு சிக்கட்டும் போட்டுருவோம்.... மீண்டும் சந்திப்போம் 
மேற்கோள் செய்த பதிவு: 1069700

பாட்டி........ஆடு சிக்கிரிச்சு..............ரா ரா நு கூப்டு.....ஒரே போடா போற்ற வேண்டியது தான்.......

நன்றிகள் பாட்டி  புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1069718

அவர் பயந்து ஓடீட்டார் பிஜி சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jun 19, 2014 5:15 pm

அவர் பயந்து ஓடீட்டார் பிஜி  சிப்பு வருது 

ஹா ஹா.......மீண்டும் வருவார் விட வேண்டாம்.......

ஒரு வேலை பாட்டி கிட்ட பிரியாணி ஏற்கனவே சாப்டுடாரோ...........அதுனால தான் ஒடுராரோ...எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருப்போம்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 19, 2014 5:38 pm

பிஜிராமன் wrote:இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்

இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்

அருமை பிஜி!


இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது

இன்னும் அருமை!
ஆமாம், அதென்ன 6+0+0+6? புரியவில்லையே?
அப்புறம், ஆடு எங்கேயும் போய்விடாது கிடைத்ததும் பிரியாணியை போட்டுவிட சொல் பானுவிடம். (எனக்கும் ஒரு ப்ளேட் ப்ளீஸ். எனக்கும் பானு கையால் பிரியாணி சாப்பிட ஆசை)



என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 19, 2014 5:41 pm

சிவா wrote:இத்தளத்தைப் பொறுத்தவரையில் அனைவருக்குமே (நான் உட்பட) ஒரே மதிப்புத்தான்..! புதிதாக இணைந்தவர், பழைய உறுப்பினர் என்ற பேதம் இங்கு நான் காட்டுவதில்லை.
என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 YsRX62H9Ry6yQVhG73q1+1507937_646349965444910_3162471771222289225_a



என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக