புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
98 Posts - 49%
heezulia
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
7 Posts - 4%
prajai
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 1%
cordiac
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
225 Posts - 52%
heezulia
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
18 Posts - 4%
prajai
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் 6+0+0+6 - பிஜிராமன்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jun 18, 2014 9:45 pm

இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்

இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்

யினியவன்

என் நெடுநாள் நண்பர் இவரே  - என்னை
முழுதாக தெரிந்தவர் இவரே - என்
வாழ்நாளில் ஒருநாளேனும் - நேரில்
இவருடன் உரையாடி மகிழ்ந்திட வேணும்

அசுரன் சார்

பல நற்செயல் புரிந்திடுவார் - ஏழை
எளியாரின்  நன்மைக்கு  உதவிடுவார் -நல்
அமைப்புகளை தான் துவங்கி -  படிக்கும்
பிள்ளைகள் துணை நிற்பார்  

ஆதிரா அம்மா

துருதுரு பெண்ணம்மா - தேனீக்கு
அடையாளம் நீயம்மா - உந்தன்
செயல்களை தினம்கண்டு - ரசிப்போரில்
நானும் ஒருவனம்மா

தயாளன் ஐயா

இவரை என் கவிக்குரு  என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார்
(தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா)

சதாசிவம் ஐயா

எந்தன் திருவள்ளுவம்  கவிதையினை
நில்லாது பார்த்திருப்பார் -  அவர்தன்
குறைவிலா கருத்துரைப்பார் - நான்
தவறேனும் செய்திருந்தால் - தனிமடலில்
திருத்திக் கூறும் - எந்தன்
நல்லாசான் இவரன்றோ

ரமணியன் ஐயா

என் குறிக்கோள் நன்கறிவார் - எனக்கதை
நினைவூட்டி அக்கறை காட்டிடுவார் - நானும்
அக்கரை சேர்ந்திடுவேன் என்ற நம்பிக்கை கொண்டிருக்கேன்

ரா ரா அண்ணா

பலநாள் பழக்கமில்லை - தங்களை
ஒருநாள் பார்த்திருக்கேன் - கைபேசியில்
உரையாடல் புரிந்திருக்கேன் - கவிதை
ஊற்றுக்கு உதவிடும் சில புத்தகம் பற்றியது
நல்லொரு வகையில் உதவியது - இவ்வுலகில்
நீரெனக் கின்னொரு அண்ணனன்றோ

பானு பாட்டி

பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்

அய்யம்பெருமாள் அண்ணா

உங்கள் பேச்சை கேட்டிருக்கேன் - அதில்
வீரம் கண்டிருக்கேன் - நம்கரையில்
உங்கள் வருகை குறைந்திருக்கு - அதன்
காரணம் நானறியேன் - முடிந்தவரை
வந்திடுங்கள் உங்கள் பதிவை தந்திடுங்கள்

ரன் ஹசன் அண்ணா

இவர்போல் பாராட்டி - நான்
யாரிடமும் கண்டதில்லை - இரட்டை
குழந்தை பெற்ற அன்புள்ள அப்பாவாம்
அதை வெகுநாள் பார்க்காமல் விட்டது
மிகுந்த வருத்தம் அளிக்கிறது

தம்பிகள் நா. கார்த்தி, கார்த்தி எம் ஆர் கே, கோவி
எனை அண்ணன் என அழைக்கும் - மும்
மூர்த்திகள் இவர்கலன்றோ - இவர்கள்
திறமை பெரிதாகும் - அது
நாம் அனைவரும் அறிந்ததுவே - ஈகரை
பெற்ற நல்முத்துகள் இவர்கலன்றோ

சிவா அண்ணா
நல்லவை இவர்கண்டால் - அதை
உச்சியில் கொண்டு வைப்பார் - நமை
இணைத்திடும் இக்கரையை - தந்திட்ட
அண்ணாவிற்கு  என் நன்றியை - எந்நாளும்
உரைத்து நிற்பேன்

இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது

பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு
மாற்றம் ஒன்றுமட்டும் மாறாதது புரிகிறது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 18, 2014 9:58 pm

அடடே வெயில் இன்னும் குறையவில்லை போலும்
நன்கு இளகிய நிலையில் கவிதை வடித்து
கலங்கி கலக்கி விட்டீர்கள் ராம் - நன்று புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jun 18, 2014 10:20 pm

தங்களை ஒருநாள் பார்த்திருக்கேன் wrote:

ஆனால் தம்பி உன்னை நான் பலமுறை அண்ணா டவர் பூங்காவில் பார்த்திருக்கேன்...காலி 6 மணி முதல் 8 மணிக்குள்...

உன் வரிகள் அருமை அழகு தம்பி...

என் 6+0+0+6 - பிஜிராமன்  224747944

என் 6+0+0+6 - பிஜிராமன்  Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  Aஎன் 6+0+0+6 - பிஜிராமன்  Emptyஎன் 6+0+0+6 - பிஜிராமன்  Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 18, 2014 10:29 pm

ரா.ரா3275 wrote:
ஆனால் தம்பி உன்னை நான் பலமுறை அண்ணா டவர் பூங்காவில் பார்த்திருக்கேன்...காலி 6 மணி முதல் 8 மணிக்குள்...

உன் வரிகள் அருமை அழகு தம்பி...

யாரந்த பெண் ராரா? (காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி ன்னு ராம் பாடி இருப்பாரே) புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jun 18, 2014 11:22 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:
ஆனால் தம்பி உன்னை நான் பலமுறை அண்ணா டவர் பூங்காவில் பார்த்திருக்கேன்...காலி 6 மணி முதல் 8 மணிக்குள்...

உன் வரிகள் அருமை அழகு தம்பி...

யாரந்த பெண் ராரா? (காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி ன்னு ராம் பாடி இருப்பாரே) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1069619

அண்ணா...அந்தப் பொண்ணுன்னு சொல்ற மாதிரி இருந்திருந்தா அவரும் அங்க வாராரு?...
சாட்சாத் ஆம்பளப் பையன் கூடத்தான் வந்தாரு பிஜிராமன் தம்பி...

என் 6+0+0+6 - பிஜிராமன்  224747944

என் 6+0+0+6 - பிஜிராமன்  Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  Aஎன் 6+0+0+6 - பிஜிராமன்  Emptyஎன் 6+0+0+6 - பிஜிராமன்  Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 18, 2014 11:56 pm

அழகாகக் கூறியுள்ளீர்கள் அனைவரைப் பற்றியும்!

பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு

பழைய முகங்களை மீண்டும் காண்பதா? எனக்கும் ஆசைதான்! ஆனால் அனைவருக்கும் தான் மட்டுமே முன்னிற்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதால் பிரிந்துவிட்டார்கள்.

இத்தளத்தைப் பொறுத்தவரையில் அனைவருக்குமே (நான் உட்பட) ஒரே மதிப்புத்தான்..! புதிதாக இணைந்தவர், பழைய உறுப்பினர் என்ற பேதம் இங்கு நான் காட்டுவதில்லை.

என் மதிப்பிற்குறிய கவிப்பேரரசு வைரமுத்துவே இங்கு இணைந்தாலும் அவரைத் தலையில் தூக்கி வைத்து ஆட மாட்டேன், அப்படி இருக்கும் பொழுது நான் தான் இங்கு பெரியவன் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு எங்களால் அர்ச்சனைகள் செய்ய முடியாது.

இங்கிருந்து விலகியவர்கள் அனைவருமே அவர்களால் தான் இத்தளம் இயங்குகிறது என்ற எண்ணம் கொண்டவர்கள்! விலகிய பிறகுதான் அறிந்திருப்பார்கள், புதிய உறுப்பினர்களாலும் இத்தளம் இயங்கும் என்று!  சிரி 

என் 6+0+0+6 - பிஜிராமன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jun 19, 2014 12:03 am

இத்தளத்தைப் பொறுத்தவரையில் அனைவருக்குமே (நான் உட்பட) ஒரே மதிப்புத்தான்..! புதிதாக இணைந்தவர், பழைய உறுப்பினர் என்ற பேதம் இங்கு நான் காட்டுவதில்லை. wrote:

தொடரட்டும் சிவா இம்மனநிலை... என் 6+0+0+6 - பிஜிராமன்  3838410834 என் 6+0+0+6 - பிஜிராமன்  1571444738 

என் 6+0+0+6 - பிஜிராமன்  224747944

என் 6+0+0+6 - பிஜிராமன்  Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  Aஎன் 6+0+0+6 - பிஜிராமன்  Emptyஎன் 6+0+0+6 - பிஜிராமன்  Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 12:26 am

ரா.ரா3275 wrote:
இத்தளத்தைப் பொறுத்தவரையில் அனைவருக்குமே (நான் உட்பட) ஒரே மதிப்புத்தான்..! புதிதாக இணைந்தவர், பழைய உறுப்பினர் என்ற பேதம் இங்கு நான் காட்டுவதில்லை. wrote:

தொடரட்டும் சிவா இம்மனநிலை... என் 6+0+0+6 - பிஜிராமன்  3838410834 என் 6+0+0+6 - பிஜிராமன்  1571444738 

இந்தத் தளத்தை நான் துவங்கிய பொழுது இவ்வளவு பெரிய ஆலமரமாக வளரும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை ரா.ரா!

2004 முதல் பிளாக்கர் தளத்தில் எழுதிவந்தேன்.. அதேபோல் அப்பொழுது Geocities என்று யாஹூவால் வழங்கப்பட்ட இலவச தளத்திலும் எழுதினேன். அப்பொழுது 15 எம்பி மட்டுமே தருவார்கள். அதனால் 5 யாஹூ அக்கவுண்ட் திறந்து வைத்திருந்தேன்! அதற்காக HTML கொஞ்சம் படித்தேன்!

அவர்கள் 2008-ம் ஆண்டில் தளத்தை மூடுவதாக அறிவித்ததும் இந்த தளத்தைத் துவங்கினேன்! இந்தத் தளத்தைத் துவங்குவதற்காக நான் எங்கிருந்தும் யாரையும் அழைத்துவரவில்லை!

இத்தளம் துவங்கிய சில மாதங்களிலேயே உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கில் இணைந்தனர்!

தளம் துவங்கியது முதல் இன்றுவரை எந்த ஒரு உறுப்பினரையும் இங்கு இணையுமாறு நான் கூறியதில்லை. இதுவரை இணைந்துள்ள 23000 உறுப்பினர்களும் தானாக வந்து இணைந்தவர்கள் தான்.

இந்தத் தளத்தை வைத்து நான் பிழைப்பு நடத்துவது போல் இன்று பலர் ஈகரைக்கு எதிராக செயல்படுவதையே தன் முழுநேர வேலையாக வைத்துள்ளனர். இங்கு இணையும் ஒவ்வொருவரையும் அவர்கள் தளத்தில் வந்து இணையுமாறு பிச்சையெடுக்கிறார்கள்! எனக்கு இதுபோன்ற கேவலமான வேலைகளெல்லாம் செய்யத் தெரியாது.

என் குடும்பதில் கூட என்னை யாருக்கும் பிடிக்காது, ஏனெனில் யார் தவறு செய்தாலும் நேரடியாகக் கேட்பேன், அதனால் என்னை திமிர் பிடித்தவன் என்பார்கள்.

அதே நிலைதான் இங்கும்..! இதுவரை ஈகரையில் நான் யரையும் குறைத்து மதிப்பிட்டதில்லை, அதுபோல் இவர் இல்லையென்றால் பதிவுகள் குறையுமே என்று யாரையும் இங்கு இணைந்திருக்க கட்டாயப்படுத்தியதில்லை!

இது இன்று மட்டுமல்ல, என்றும் தொடரும். அதுபோல் பிரிந்து சென்ற உறுப்பினர்களை மீண்டும் இங்கு வரக்கூடாது என்று நான் நினைக்க மாட்டேன்! அதுபோல் வராமல் இருப்பவர்களை ஏன் வரவில்லை என்று கேட்கவும் மாட்டேன்..!

ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும், அதில் நாம் தலையிடக் கூடாது.

என் 6+0+0+6 - பிஜிராமன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 12:27 am

http://www.eegarai.net/t1-topic
இதோ ஈகரையின் முதல் பதிவு!

என் 6+0+0+6 - பிஜிராமன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 19, 2014 9:11 am

நான்தான் பெரியவன்னு சொல்றவங்க முன்டாசுப்பட்டிக்கு போயிட்டாங்க பாஸ் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக