புதிய பதிவுகள்
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 12:51

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
109 Posts - 70%
heezulia
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
27 Posts - 17%
mohamed nizamudeen
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
6 Posts - 4%
prajai
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
2 Posts - 1%
Barushree
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
2 Posts - 1%
nahoor
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
159 Posts - 75%
heezulia
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
9 Posts - 4%
prajai
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_m10100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 17 Jun 2014 - 2:22

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கார்களில் அதிகபட்சமாக 30 கிமீ(இந்திய சாலைகளில்) மைலேஜ் கிடைப்பதே அரிதான ஒன்றாக இருந்துவருகிறது. இந்நிலையில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வோகன், அதிக மைலேஜ் கொண்ட கார் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு சோதனை அடிப்படையில் 100 கிமீ மைலேஜ் தரும் காரை உருவாக்கியது.

இதில் வெற்றியடைந்ததை தொடர்ந்து ஜெர்மனியில் உள்ள வோக்ஸ்வோகன் ஆலையில், இந்த கார்களை தயாரிக்கும் பணியில் களமிறங்கியது. சோதனை ஓட்டத்தை பார்த்தவர்கள் அப்போதே முன்பதிவை துவங்கினார்கள். இதையடுத்து இந்த காருக்கு எக்ஸ்.எல்&1 என பெயரிட்டு தயாரிப்பு பணியில் களமிறங்கியது. அலுமினியம் மற்றும் சி.ஆர்.எப்.பி தொழில்நுட்பத்துடன் கூடிய பைபர் பிளாஸ்டிக் பாகங்களால் கார்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

உயர்தொழில்நுட்பத்தால் ஆன, 800சிசி திறன்கொண்ட 2 சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜினும், 27 குதிரைத்திறனை வெளிப்படுத்தும் வகையிலான மோட்டார்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக 47 குதிரைத்திறன் சக்தியை கார் வெளிப்படுத்தும். தொழிற்சாலையில் நடந்த சோதனையின் போது இந்த கார் 900 மில்லி டீசலில் 100 கிமீ மைலேஜ் அளித்தது. மேலும் ஒரு கிலோமீட்டருக்கு 21 கிராம் கார்பனை மட்டுமே வெளியிடுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதும் கணிசமாக தடுக்கப்படுகிறது.

எக்ஸ்.எல்&1 வகை கார் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும். தொழிற்சாலை சோதனைகளின் படி இந்த கார் 12.7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும். சீரான வேகத்தில் செல்வதற்காகவும், அதிக மைலேஜ் கிடைப்பதற்காகவும் இதில் ஏரோ டைனாமிக் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பேட்டரி சக்தியும் இன்ஜினுக்கு ஏற்றார் போல 5.5 கிலோவாட் திறன் கொண்ட லிதியம்&ஐயன் தொழில்நுட்பத்தால் ஆனது. மேலும் காரின் உள்ளேயும் பல்வேறு நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை அம்சங்கள் நிறைந்துள்ள வோக்ஸ்வோகன் எக்ஸ்.எல்&1 காரின் மொத்த எடை வெறும் 795 கிலோ மட்டுமே.

இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை வாங்க ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்திருந்தாலும், முதற்கட்டமாக 200 கார்கள் மட்டுமே தயாரித்துள்ள வோக்ஸ்வோகன் நிறுவனம், வாடிக்கையாளர்களை தேர்வு செய்து கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இருப்பினும் அடுத்த சில ஆண்டுகளில் இந்த கார்களின் தயாரிப்புகள் அதிகம் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84678
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 17 Jun 2014 - 23:59

பயனுள்ள பகிர்வு
-
100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார் Yd4CRH45SiCf73GL7r6b+75
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக