ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழுந்தவன் எழுந்திடுவான்

4 posters

Go down

விழுந்தவன் எழுந்திடுவான் Empty விழுந்தவன் எழுந்திடுவான்

Post by jawhar Tue Jun 17, 2014 10:25 pm

விழுந்தவன் எழுந்திடுவான் EB3PeMI9Shi3QmYzsxQT+index



வன்னுளம் கொண்ட அவன்!
அவனுளம் வரண்டு இங்கே!
இரக்கமனம் இழந்து இவன்!
இவனுளம் வன்மம் கொண்டு!
கொன்று உயிர் ஒழிக்கின்றான்!

இன வெறி கொண்டு இங்கே!
சேர்ந்திருந்தார் உறவுகளை!
உறவைப் பகை ஆக்கியவன்!
ஆளும் வர்க்கம் நாமென்று!
நமை அழிக்க எழுகின்றான்!

அடக்கிட நினைத்த அவன்!
பரமசிவன் கழுத்துப் பாம்பாய்!
எழுந்து நின்று குரல் எழுப்பி!
சந்திச் சண்டியனாய் !
சண்டித்தனம் காட்டுகின்றான்!!

போதி மர போதனைகள்!
போதிக்கும் வாயினாலே!
சாதி மதம் பேசுகின்றான்!
இன வெறியைத் தூண்டுகின்றான்!
போதி மரப் போலியவன்!

எதைக்காண நினைக்கின்றான்!
நினைத்ததை நடத்துகின்றான்!
ஆட்டுவித்த பாம்பாக - இவனும்
பம்பரமாய் ஆடுகின்றான்!
பாவம் இவன் பெட்டிப்பாம்பானான்!!

இரத்தமது கொதித்தாலும்!
கொதித்த அது ஆறிப் போகும்!
ஆறிப் போனதனால் கோழையில்லை!
கோழையவன் எழுந்திடுவான்!
எழுந்தவன் மடிந்திடுவான் கோழையாகி!!

காலம் வரும் காத்திருப்பான்!
கனியும்வரை பொருத்திருப்பான்!
பொருத்தனால் விழவில்லை!
விழுந்தவன் எழுந்திடுவான்!
எழுந்தவன் விழுந்திடுவான்!

எமை அழித்து செழித்து!
வாழ்ந்திடலாம் என நினைத்து!
வாரி மண்ணை தலையில் போட்டு!
தன்னினத்தை தான் அழிக்கும்!
காலம் வெகு தொலைவிலில்லை!!

பொருத்தார் அரசாள்வார்!
பொங்கினார் காடேறுவார்!
பொருத்திருந்தால் இதையுணர்வாய்!
பொங்கிட இது தருணமில்லை!
பொருமையதே உன் பேராயுதம்!
jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

விழுந்தவன் எழுந்திடுவான் Empty Re: விழுந்தவன் எழுந்திடுவான்

Post by ayyasamy ram Tue Jun 17, 2014 11:00 pm


போதி மர போதனைகள்!
போதிக்கும் வாயினாலே!
சாதி மதம் பேசுகின்றான்!
இன வெறியைத் தூண்டுகின்றான்!
போதி மரப் போலியவன்!
-
 விழுந்தவன் எழுந்திடுவான் 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விழுந்தவன் எழுந்திடுவான் Empty Re: விழுந்தவன் எழுந்திடுவான்

Post by விமந்தனி Tue Jun 17, 2014 11:03 pm

விழுந்தவன் எழுந்திடுவான் 3838410834 


விழுந்தவன் எழுந்திடுவான் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிழுந்தவன் எழுந்திடுவான் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விழுந்தவன் எழுந்திடுவான் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விழுந்தவன் எழுந்திடுவான் Empty Re: விழுந்தவன் எழுந்திடுவான்

Post by jawhar Wed Jun 18, 2014 8:27 am

போதி மர போதனைகள்! போதிக்கும் வாயினாலே! சாதி மதம் பேசுகின்றான்! இன வெறியைத் தூண்டுகின்றான்! போதி மரப் போலியவன்! wrote:

என்னைக் கவர்ந்த வரிகளும் அவைதான் தோழரே!
 விழுந்தவன் எழுந்திடுவான் 1571444738 விழுந்தவன் எழுந்திடுவான் 1571444738 
jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

விழுந்தவன் எழுந்திடுவான் Empty Re: விழுந்தவன் எழுந்திடுவான்

Post by சிவா Wed Jun 18, 2014 11:43 pm

பொறுத்தார் பூமியாள்வார் என்பது உண்மையே!

கவிதை அருமை!


விழுந்தவன் எழுந்திடுவான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விழுந்தவன் எழுந்திடுவான் Empty Re: விழுந்தவன் எழுந்திடுவான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum