புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
1 Post - 3%
viyasan
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_lcapஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_voting_barஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jun 17, 2014 4:19 pm

தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க அம்மா உணவகங்களை சென்னை மாநகராட்சி நடத்தி வருகிறது. அதில் மதிய வேளைகளில் ஐந்து ரூபாய்க்கு சாம்பார் மற்றும் லெமன் சாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பின்பற்றி ஆந்திராவிலும் இத்திட்டம் அறிமுகப்பட்டது. ஆனால், அங்கு ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக எட்டு மையங்களில் மதிய வேளைகளில் சாப்பாடு தரப்படுகிறது. அந்த எட்டு மையங்களில் ஒன்றான நம்பள்ளி சராய் உணவகத்தை ஆய்வு செய்த அம்மாநகராட்சி மேயர் மஜித் ஹுசைன் மற்றும் ஆணையர் சோமேஷ் குமார் ஆகியோர் ஏழைகளுடன் சேர்ந்து தாங்களும் உணவை உட்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஜித், மிகவும் ஏழ்மை நிலையிலுள்ளவர்கள் மதிய உணவை வயிறார உண்டபின் மகிழ்ச்சியுடன் செல்வதாக கூறினார். ஏழை மக்கள் பெருமளவில் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மேலும் 42 மையங்களை வரும் ஜூலை 1ந் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். வரவிருக்கின்ற மாதங்களில் ஒரு ரூபாய்க்கு காலை சிற்றுண்டிகளான இட்லி, வடை மற்றும் உப்புமா வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

-- மாலை மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 17, 2014 6:14 pm

நல்ல அரிசில சாப்பாடு செய்யல.ரேஷன்ல போடுற அரிசியெல்லாம் வீணாகாம சாப்பாடாகுது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Jun 17, 2014 8:45 pm

எலக்சன் அருகில் வரும்போது தமிழ்நாட்டிலும் இந்த திட்டம்
ஆரம்பிக்கப்படும் பாருங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 9:52 pm

மகிழ்ச்சியான செய்தி! ஏழைகள் மீது கருணை காட்டும் அரசாங்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன!

ஆனால் நாம் ஒரு ரூபாய் உப்பு விற்க ஒருகோடி ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்கிறோம்!



ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 17, 2014 9:55 pm

ஆக இந்திய மக்கள் சுயமாக சம்பாதித்து
உணவு உட்கொள்ள முடியாத ஏழைகளாக
ஆகி வருகிறார்கள்...!
-
ஏழைகளின் வாங்கும் சக்தியை வளர்க்கும்
திட்டங்களை உருவாக்க வேண்டும்..
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக