ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது

4 posters

Go down

சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது Empty சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது

Post by சிவா Mon Jun 16, 2014 11:56 pm

மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்ற இளைஞர் கடந்த 11-ஆம் தேதி எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து,12-ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

மருத்துவமனையில் அவருக்கு தீவிரமாக தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மாலை அவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இதயத்தோடு சேர்த்து, பல்வேறு உடல் உறுப்புகளும் லோகநாதனிடம் இருந்து தானமாக பெறப்பட்டன. அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து இதயத்தை அடையாறு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, வழிநெடுகிலும் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

போலீஸ் வாகனம் முன்னே செல்ல ஆம்புலன்சில் பாதுகாப்போடு ஈ.வெ.ரா. பெரியார் சாலையிலிருந்து, ராஜாஜி சாலை, காமராஜர் சாலை மற்றும் சாந்தோம் சாலை வழியாக இதயம் 13 நிமிடங்களில் தனியார் மருத்துவமனையைச் சென்று அடைந்தது.

அதன் பலனாக, சென்னையில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞர் லோகநாதனின் இதயம், தானமாகப் பெறப்பட்டு மும்பையைச் சேர்ந்த 21 வயது பெண் ஹோவிக்குப் வெற்றிகரமாக இதயம் பொருத்தப்பட்டது. இதயம் பொருத்தப்பட்ட பெண் அடையார் தனியார் மருத்துவமனையில் இருந்தார். அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் இதயம் நன்றாக செயல்பட்டு கொண்டிருப்பதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது Empty Re: சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது

Post by M.M.SENTHIL Tue Jun 17, 2014 2:30 pm

மிகவும் நெகிழ்ச்சியான செயல். இதை நாளிதழில் படித்த போது "சென்னையில் ஒரு நாள்" படம் ஞாபகத்துக்கு வந்தது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது Empty Re: சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது

Post by விமந்தனி Wed Jun 18, 2014 12:20 am

சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது 10308049_744188422306617_8870405862475255171_n

இதயம் இடம் மாறினால் மறுஜனனம்...

இதயம் தானம் செய்த லோகநாதனுக்காக வாசகர் கவிதை..

-ஆ.முத்து.
நன்றி: விகடன்.


சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது Empty Re: சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது

Post by ayyasamy ram Wed Jun 18, 2014 6:45 am

கடந்த, 2008ல், காஞ்சிபுரம் மாவட்டம்,
திருக்கழுகுன்றத்தைச் சேர்ந்த,
ஹிதயேந்திரன் என்ற, 19 வயது மாணவர்
விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்தார்.

அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது,
மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் குறித்து
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்
தக்கது.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது Empty Re: சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது

Post by ayyasamy ram Wed Jun 18, 2014 6:47 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது Empty Re: சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!
» இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?
» காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜைகள் நடத்தி பொருத்தப்பட்டது கலசம்
» ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலக பெயர்ப் பலகை பொருத்தப்பட்டது
» விலைவாசி உயர்வு-10 கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் பிரதீபாவிடம் ஒப்படைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum