புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Poll_c10திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Poll_m10திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Poll_c10திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Poll_m10திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Poll_c10திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Poll_m10திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 7:01 pm

First topic message reminder :

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படு தோல்வியை கண்டது. இதையடுத்து தி.மு.க., தனது கட்சி அமைப்பில் மறு சீரமைப்பு செய்துள்ளது. இதன்படி, திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட அமைப்புகள் 65 ஆக பிரிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியி இருந்து நடிகை குஷ்பூ விலகியுள்ளார். கட்சியில் தன்னுடைய உழைப்பும் அர்பணிப்பும் ஒரு வழிப்பாதையாகவே தொடர்ந்தது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது என்று நடிகை குஷ்பூ கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக திமுக தலமைக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 18, 2014 8:53 pm

ரா.ரா3275 wrote:கொடி கட்டுவது-தோரணம் கட்டுவது-தன் தலைவனைத் தலைக்குமேல் வைத்துக் கொண்டாடுவது-தன் கட்சிப் பேச்சாளனுக்கு கைதட்டுவது என தன் வாழ்க்கையோடே தன் கழகத்தையும் இணைத்து வாழும் மாண்பும் பண்பும் தமிழகத்தில் திராவிட இயக்கத் தொண்டனுக்கு மட்டுமே உண்டு.

அதிலும் தி.மு.க. தொண்டர்கள் எப்போதும் இதுசார் உணர்ச்சிகளில் முதலில் நிற்பவர்கள்.
அவர்களின் கால் தூசுக்குச் சமமாக ஆக முடியுமா இது போன்ற கவர்ச்சிப் பொம்மைகள்?

எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது தி.மு.க.வில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
வைகோ நீக்கப்பட்டபோதும் தி.மு.க.வில் கடும் கொந்தளிப்பு.
ஏனெனில் அவர்கள் தி.மு.க.வின் வளர்ச்சியைத் தங்கள் தோள்களில் சுமந்தவர்கள்.அதுதான் காரணம் அந்த தொண்டன் கொந்தளித்துக் கொதித்தெழுந்ததற்கு.

ஆனால் அதுபோல் எந்தப் பிரளயமும் இந்த கவர்ச்சிப் பதுமை விலகியதால் ஏற்படவே ஏற்படாது.அப்படியிருக்க இதை ஊதிப் பெருக்குவது உதவாது எதற்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1069581

நூற்றுக்கு ஆயிரம் சதம் உண்மை. அரசியலில் நுழைந்தவுடன் பதவி கொடுத்து விட வேண்டும் எண்ணுவது.....

நேத்து வந்த கனா கண்ணோடு போச்சுது. காத்துல வந்த புறா காத்தோடு போச்சுது

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Aதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Aதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Tதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Hதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Iதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Rதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Aதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jun 18, 2014 11:24 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:கொடி கட்டுவது-தோரணம் கட்டுவது-தன் தலைவனைத் தலைக்குமேல் வைத்துக் கொண்டாடுவது-தன் கட்சிப் பேச்சாளனுக்கு கைதட்டுவது என தன் வாழ்க்கையோடே தன் கழகத்தையும் இணைத்து வாழும் மாண்பும் பண்பும் தமிழகத்தில் திராவிட இயக்கத் தொண்டனுக்கு மட்டுமே உண்டு.

அதிலும் தி.மு.க. தொண்டர்கள் எப்போதும் இதுசார் உணர்ச்சிகளில் முதலில் நிற்பவர்கள்.
அவர்களின் கால் தூசுக்குச் சமமாக ஆக முடியுமா இது போன்ற கவர்ச்சிப் பொம்மைகள்?

எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது தி.மு.க.வில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
வைகோ நீக்கப்பட்டபோதும் தி.மு.க.வில் கடும் கொந்தளிப்பு.
ஏனெனில் அவர்கள் தி.மு.க.வின் வளர்ச்சியைத் தங்கள் தோள்களில் சுமந்தவர்கள்.அதுதான் காரணம் அந்த தொண்டன் கொந்தளித்துக் கொதித்தெழுந்ததற்கு.

ஆனால் அதுபோல் எந்தப் பிரளயமும் இந்த கவர்ச்சிப் பதுமை விலகியதால் ஏற்படவே ஏற்படாது.அப்படியிருக்க இதை ஊதிப் பெருக்குவது உதவாது எதற்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1069581

நூற்றுக்கு ஆயிரம் சதம் உண்மை. அரசியலில் நுழைந்தவுடன் பதவி கொடுத்து விட வேண்டும் எண்ணுவது.....

நேத்து வந்த கனா கண்ணோடு போச்சுது. காத்துல வந்த புறா காத்தோடு போச்சுது
மேற்கோள் செய்த பதிவு: 1069610

மிக்க நன்றி நிறைமதியாளர் அவர்களே...

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 224747944

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Rதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Aதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Emptyதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Rதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:03 am

நடிகை குஷ்பு பா.ஜ.க.விற்கு வந்தால் வரவேற்போம் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்

தி.மு.க.வில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பா.ஜ.க.விற்கு வந்தால் வரவேற்போம் என்று, கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

பாரதீய ஜனதா கட்சியின் உள்ளாட்சி பிரிவு மாநில தலைவர் ஜி.வெங்கடேசன் இல்லத்திருமணத்தில் கலந்துகொள்வதற்காக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.வானதி சீனிவாசன் ஆம்பூர் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–
கூட்டணி நீடிக்கும்

தமிழகத்தில் தேர்தலின் போது மோடி அலை வீசவில்லை என்று கூறிவிட முடியாது. மோடி அலை வீசியதால்தான் தமிழக பா.ஜ.க.விற்கு 5.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. பல இடங்களில் தி.மு.க. பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதால்தான் வாக்குகள் சிதறிவிட்டது. எம்.பி.க்களின் எண்ணிக்கையை பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளோம். பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்கும்.
மத்திய அரசு நடவடிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை நடைமுறைபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தேசிய நதிநீர் இணைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. குறிப்பிட்டுள்ள நிலையில் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கும்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் எடுத்து கூறியுள்ளார். நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை இலங்கையில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதிபடுத்தும் நடவடிக்கைகளையும், அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு தி.மு.க.வில் இருந்து விலகியது அவரது சொந்த விருப்பம். அவர் பா.ஜ.க.விற்கு வந்தால் வரவேற்போம். யார் பா.ஜ.க.விற்கு வந்தாலும் வரவேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 6:34 am

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 P3

'என் மனத்தில் மிக உயர்ந்த மனிதர் தலைவர் கலைஞர். அவர் எனக்குக் கழகத் தலைவர் இல்லை. என்னுடைய அப்பா!’ - தி.மு.க-வில் இருந்து விலகு​வதாக அறிவித்த குஷ்பு, அடுத்த சில நிமிடங்களில் தனது ட்விட்டர் வலைதளத்தில், கனத்த இதயத்துடன் இப்படி ட்வீட் செய்திருந்தார்.

'என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ளபோது, நான் தேர்ந்தெடுத்தப் பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே தி.மு.க-வில் இருந்து விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்’ - இப்படி குஷ்புவின் அறிக்கையில் உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வலியும் வேதனையும் நிறையவே தெரிந்தது.

கட்சியில் சேர்ந்த நாளில் இருந்து பவர்ஃபுல்லாக இருந்த குஷ்புவுக்கு பிரச்னை வெளிப்படையாகத் தொடங்கியது கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான். அந்த சமயத்தில் ஆனந்த விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில், ''தி.மு.க-வுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமளே ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். தி.மு.க தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக்கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்’னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம். என் வழி தலைவர் வழிதான்!'' என்று சொல்லியிருந்தார் குஷ்பு. அந்தப் பேட்டிதான் அத்தனை பிரச்னைகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டது.

அந்தப் பேட்டி வெளியான சமயத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக திருச்சி சென்றிருந்தார் குஷ்பு. அங்கே ஸ்டாலின் ஆதரவாளர்கள் குஷ்புவை சூழ்ந்துகொண்டு செருப்பு வீசினார்கள். கட்சியே ஸ்டாலின் என்று ஆன பிறகு, குஷ்புவின் இந்தப் பேச்சை தி.மு.க-வில் உள்ள யாரும் ரசிக்கவில்லை. அப்போதே குஷ்பு கட்சியில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கருணாநிதிதான் குஷ்புவை அழைத்து சமாதானம் பேசினார். ஆனாலும் ஸ்டாலின் சமாதானம் ஆகவில்லை.

அந்த நிகழ்வுக்குப் பிறகு குஷ்பு தொடர்ந்து கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். தி.மு.க-வில் குஷ்புவின் ஒரே நம்பிக்கையாக இருந்தது கருணாநிதி மட்டும்தான். அதனால் இந்த முறை எப்படியும் தனக்கு தென் சென்னை தொகுதியில் எம்.பி ஸீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் குஷ்பு. தென் சென்னைக்கு ஸீட் கேட்டு பணமும் கட்டினார். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்திலும் குஷ்புவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. கருணாநிதி தலையிட்ட பிறகே குஷ்புவுக்கு சில தொகுதிகளில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போதும், 'குஷ்புகூட நீங்க பிரசாரத்துக்கு போகணும் என்பது அவசியம் இல்லை. நீங்க உங்க வேலையைப் பாருங்க! அப்படியே போனாலும் ஒரு பாயின்ட் பார்த்தால் போதும்!’ என்று கட்சியில் உள்ள முக்கியப் பிரமுகரிடம் இருந்து வேட்பாளர்களுக்கு உத்தரவு போனது. பிரசாரத்துக்குச் சென்ற குஷ்புவை வேட்பாளர்களும் நாசூக்காகத் தவிர்த்தனர். குஷ்புவின் பிரசாரத்தை கலைஞர் டி.வி-யும் ஒளிபரப்பவில்லை. குஷ்புவுக்கு இப்படி நெருக்கடிகள் தொடர்ந்தன.

இந்தச் சூழலில்தான் கருணாநிதி பிறந்தநாள் வந்தது. கோபாலபுரம் வீட்டுக்கு பூங்கொத்துடன் குஷ்பு வந்தார். கருணாநிதிக்கு வாழ்த்துச் சொன்னார். அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார். ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் அங்கே கூடியிருந்ததால், குஷ்பு எதுவும் பேசவில்லை. அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

குஷ்பு மனவருத்தத்தில் இருக்கும் தகவல் தெரிந்து அவரை சமாதானம் செய்ய கடந்த சில தினங்களுக்கு முன்பு கருணாநிதி அழைத்துள்ளார். ஆனால், குஷ்பு செல்லவில்லை. அதன் பிறகு தனக்கு நெருக்கமானவர்களிடம், ''நான் என் மனசுக்குத் தெரிஞ்சு எந்த தப்பு செய்யலை. கட்சியில சேர்ந்த நாளில் இருந்து என்னால் முடிஞ்சவரைக்கும் கட்சிக்காக உழைச்சேன். என் குடும்பத்துக்காக நான் செலவிட்ட நேரத்தைவிட, கட்சிக்காக செலவிட்ட நேரம்தான் அதிகம். ஆனால், அவங்க யாரும் அதைப் புரிஞ்சுக்கலையே... என்னை ஏதோ விரோதி மாதிரியேதான் பார்க்குறாங்க. தளபதிகூட இருக்கிறவங்க என் காதுபடவே என்னைத் திட்டுறாங்க. தளபதிகிட்ட இதைப் பற்றியெல்லாம் நான் பேசணும்னு நினைக்கிறேன். ஆனா, அவரு என்னைப் பார்க்குறதையே தவிர்த்துடுறாரு. இனி கட்சியில எல்லாமே தளபதிதான் என்பது முடிவாகிவிட்டது. நான் என்னதான் சொன்னாலும் அதை யாரும் ஏத்துக்கப்போறது இல்லை. தளபதி ராஜினாமா செய்வதாக அறிவிச்சப்ப, நான் அவரோட வீட்டுக்குப் போய் பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனா, அவர் குடும்பத்துல இருக்கிறவங்க என்னை வீட்டுக்குள்ளயே விடாம அவமானப்படுத்துவாங்க. அதனாலதான் போகல. தளபதி குடும்பத்துல யாருக்கும் என்னைப் பிடிக்கல. அவங்களா என்னை வெளியில போ... என்று சொல்வதற்குள் நானே கிளம்பிவிடுவதுதான் மரியாதை!'' என்று சொல்லியிருக்கிறார்.

குஷ்பு அறிக்கை வெளியான சில நிமிடங்களில், கருணாநிதி வீட்டில் இருந்து அவரைத் தொடர்பு கொண்டார்களாம். 'இனி பேசுறதுக்கு எதுவும் இல்லை... குட் பை’ என்று போனை கட் செய்தவர், சுவிட்ச்டு ஆஃப் செய்துவிட்டாராம்.

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jun 19, 2014 12:21 pm

கூடிப் பிரிகிற காகக் கூட்டமல்ல-நாங்கள்
கூடிப் பொழிகிற மேகக் கூட்டம்

இந்த மேற்கோளை திருச்சி சிவா அவர்கள் மேடைதோறும் முழங்குவார்...இதில் தி.மு.க.தொண்டன் மேகம்...வந்து போகும் வால்நட்சத்திரங்கள் காகக் கூட்டம்...

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 224747944

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Rதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Aதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Emptyதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 Rதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக