உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிய குளிரும் அழகுதான்...
+5
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
ரா.ரா3275
9 posters
Page 2 of 2 •
1, 2

அழகிய குளிரும் அழகுதான்...
First topic message reminder :
என்னங்க இது?...
மணி 11க்கு மேல ஆகுது...வெயில் நல்லாத்தான் அடிக்குது...ஆனால் சூடே இல்லை...மாறாக குளிர்கிறது...
மழை சுடுகின்றதே வெயில் குளிர்கின்றதேன்னு பழனிபாரதி அண்ணன் சொன்னது பெங்களூரு பத்திதானா?...
காலை 6 மணிக்கு பெங்களூரு மண்ணைத் தொட்டது முதல் குளிர்ச்சிதான் உள்ளேயும் வெளியேயும்...
இன்னும் சிலநாள்கள் பெங்களூரு மாநகரம்தான் எங்கள் மனமைதானம்...
சும்மா சொல்லக்கூடாது...அழகிய குளிரும் அழகுதான்...
என்னங்க இது?...
மணி 11க்கு மேல ஆகுது...வெயில் நல்லாத்தான் அடிக்குது...ஆனால் சூடே இல்லை...மாறாக குளிர்கிறது...
மழை சுடுகின்றதே வெயில் குளிர்கின்றதேன்னு பழனிபாரதி அண்ணன் சொன்னது பெங்களூரு பத்திதானா?...
காலை 6 மணிக்கு பெங்களூரு மண்ணைத் தொட்டது முதல் குளிர்ச்சிதான் உள்ளேயும் வெளியேயும்...
இன்னும் சிலநாள்கள் பெங்களூரு மாநகரம்தான் எங்கள் மனமைதானம்...
சும்மா சொல்லக்கூடாது...அழகிய குளிரும் அழகுதான்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: அழகிய குளிரும் அழகுதான்...
மாமா அங்கள், என்ன கொடுமை இது. இங்க நீங்களே இப்படின்னா, அங்க உங்க பொண்ணு எப்படியோ, அதான் ஒரே மொறப்பா இருக்காங்களா? அப்போ பிறகு என் நிலமை அம்போ தானா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: அழகிய குளிரும் அழகுதான்...
[You must be registered and logged in to see this link.]சிவா wrote:ரா.ரா3275 wrote:[You must be registered and logged in to see this link.]சிவா wrote:மாணிக்கம் நடேசன் wrote:மை லார்ட், நாங்க இங்க வெயில்ல கடந்து அல்லல் படுரோம், இவரு என்னான்னா, குளிரப் பத்தி எழுதி கடுப்பேத்தராரு. கொஞ்சம் கவனிங்க சார்.
அதானே, நமக்கு வெயில் வாட்டி வதைக்கிறதே?
ஜில்லுன்னு டின் பீர் குடிக்கிறத நிறுத்திட்டு சொல்லுங்க சிவா...![]()
![]()
![]()
![]()
மண்டையில அடிபட்டதால ஒரு வருடத்திற்கு ஆல்ஹகால் குடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் பயமுறுத்தி விட்டார்கள், அதனால் தான் இந்த வெயில் காலத்தில் இவ்வளவு அவஸ்தைப் பட வேண்டியுளது! இல்லையென்றால் எப்படி என்னை வெயில் தாக்கும்?
பாருங்க மக்களே...நம்ம சிவா இப்பல்லாம் பெருமாள் கோயில் தீர்த்தம் மட்டும்தான் குடிக்கிறாரு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: அழகிய குளிரும் அழகுதான்...
மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள், என்ன கொடுமை இது. இங்க நீங்களே இப்படின்னா, அங்க உங்க பொண்ணு எப்படியோ, அதான் ஒரே மொறப்பா இருக்காங்களா? அப்போ பிறகு என் நிலமை அம்போ தானா.
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? என் மகள் ஒயின் தவிர வேறு எதையும் குடிக்க மாட்டார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: அழகிய குளிரும் அழகுதான்...
[You must be registered and logged in to see this link.]மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள், என்ன கொடுமை இது. இங்க நீங்களே இப்படின்னா, அங்க உங்க பொண்ணு எப்படியோ, அதான் ஒரே மொறப்பா இருக்காங்களா? அப்போ பிறகு என் நிலமை அம்போ தானா.
அய்யா...அப்றம் இன்னோரு ரகசியம்...உங்களுக்கு பொண்ணு குடுக்கற ஐடியால உங்க மாமா இல்லையாம்...அப்டி அந்தப் பொண்ண கட்டணும்னா நீங்க தெனம் 50கி.மீ ரன்னிங் ரேஸ தரையில படுத்துக்கிட்டே ஓடணும்னு கண்டிஷன் போடுவாராம்...இதெல்லாம் அவரு டின் பீர் போட்டப்ப போட்டு உடைச்சது...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: அழகிய குளிரும் அழகுதான்...
ஒன்னுமே புரியல உலகத்திலே, கண்ணிலே கண்டதும் கனவா போனது. என்னப் போல ஏமாளி எவனும் இல்லை. இப்படி அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து இப்படி என்ன ஏமாத்திட்டாங்களே!!!!!! உலகே மாயம் வாய்வே மாயம். இப்படி ஒரு வயசு பையனுக்கு இப்படி பல சோதனைகளா?????
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: அழகிய குளிரும் அழகுதான்...
[You must be registered and logged in to see this link.]பிஜிராமன் wrote:மகிழுங்கள் அண்ணா.............![]()
![]()
நன்றி தம்பி பிஜிராமன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: அழகிய குளிரும் அழகுதான்...
[You must be registered and logged in to see this link.]மாணிக்கம் நடேசன் wrote:ஒன்னுமே புரியல உலகத்திலே, கண்ணிலே கண்டதும் கனவா போனது. என்னப் போல ஏமாளி எவனும் இல்லை. இப்படி அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து இப்படி என்ன ஏமாத்திட்டாங்களே!!!!!! உலகே மாயம் வாய்வே மாயம். இப்படி ஒரு வயசு பையனுக்கு இப்படி பல சோதனைகளா?????
அய்யா...ஆரம்பிங்க நம்ம பாட்ட...’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: அழகிய குளிரும் அழகுதான்...
நம்மள கூட்டிட்டு போற பழக்கமே வராதே 
(இந்த ஊரு எங்குட்டு இருக்குன்னே நமக்கு தெரியலையே)

(இந்த ஊரு எங்குட்டு இருக்குன்னே நமக்கு தெரியலையே)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: அழகிய குளிரும் அழகுதான்...
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:நம்மள கூட்டிட்டு போற பழக்கமே வராதே
(இந்த ஊரு எங்குட்டு இருக்குன்னே நமக்கு தெரியலையே)
அண்ணா...நீங்க பார்க்காத ஊரா?...அப்றம் நீங்கதான் நகைச்சுவைக்கடலை எங்க பக்கம் திருப்பிவிட மாட்டேன்றீங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: அழகிய குளிரும் அழகுதான்...
செம குளிரு சாயந்தரத்துல இருந்து...ஆஹா...ஆஹா...ஆஹாஹா...





ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
மதிப்பீடுகள் : 397
Re: அழகிய குளிரும் அழகுதான்...
[You must be registered and logged in to see this link.]கோவிந்தராஜ் wrote:ஆஹா நல்ல ஆனந்தமாய் உள்ளீர்கள் போல அண்ணா![]()
![]()
ஆனந்'தம்'மா இருக்கேன் தம்பி கோயிந்து...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|