புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
52 Posts - 61%
heezulia
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
viyasan
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
244 Posts - 43%
heezulia
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
13 Posts - 2%
prajai
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
7 Posts - 1%
mruthun
சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_m10சகுணம் பற்றிய நம்பிக்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகுணம் பற்றிய நம்பிக்கை

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 03, 2009 1:29 pm

சகுணம்
பற்றிய நம்பிக்கைகள் உலகமெங்கிலும் பரவலாகக்
காணப்படுகின்றன. தமிழ் இலக்கியங்கள் இதனை நிமித்தம் என்று
குறிப்பிடுகின்றன. நிமித்தம் என்பதற்கு ‘வாழ்வில் நிகழவிருக்கும்
நன்மை தீமைகளைச் சில நிகழ்வுகளின் வாயிலாக உணர்த்துவது’ என்று
விளக்கம் கூறப்படுகிறது. நற்செயலையும் நற்பயனையும் தெரிவிக்கும்
நிகழ்வினை (குறியினை) நன்நிமித்தம் என்றும், தீய செயல்களைத்
தெரிவிக்கும் நிகழ்வினைத் (குறியினை) தீநிமித்தம் என்றும்
வகைப்படுத்துவர். இதனையே நாட்டுப்புற மக்கள் நல்ல சகு
ம்,
கெட்ட
சகு
ம்
என்று குறிப்பிடுகின்றனர். சகு
ம்
என்ற சொல் சயனம்,
சவனம் என்று பேச்சு வழக்கில் இடம்பெறுவதுண்டு. புதிதாக ஒரு
செயலைப் பலரும் சேர்ந்து மேற்கொள்ளும் நிலையிலும் தனிப்பட்ட
நிலையிலும் சகுணம் பார்க்கும் வழக்கம் உள்ளது.

மனிதர்கள், மனிதர்களின் செயல்பாடுகள், பறவை, விலங்குகளின்
செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு சகுணம் பற்றிய
நம்பிக்கைகளும் அவற்றின் பலன்களும் அறியப்படுகின்றன.
பறவைகளில் காகம், கருடன், கூகை, ஆந்தை, வௌவால் போன்றவையும்
சகுணம் பற்றிய நம்பிக்கைகளில் பெரும்பங்கு
வகிக்கின்றன. இவற்றில் பல்லிச் சகுணம் பெருவழக்கில் உள்ளது.
இதனைக் கெவுலி (அ)கௌலி சொல்லுதல் என்றும் கூறுவதுண்டு. பல்லி
எந்தத் திசையிலிருந்து ஒலி எழுப்புகிறது. மனித உடலில் எப்பகுதியில்
விழுகிறது என்ற அடிப்படையில் பல்லிச் சகுணம் குறித்த பலன்கள்
தீர்மானிக்கப் படுகின்றன. நாட்டுப்புற மக்களின் தெய்வ வழிபாடுகளை
நிர்ணயிப்பதில் பல்லிச் சகுணத்தின் பங்கு மிகவும் குறிப்பிடத்
தக்கதாகும். சகுணம் பற்றிய நம்பிக்கைகள் சிலவற்றைக் காண்போம்.

சகுணம் பற்றிய நம்பிக்கை A0814ble காலையில்
சுமங்கலிப் பெண்கள் முகத்தில் விழிப்பது நல்லது.

சகுணம் பற்றிய நம்பிக்கை A0814ble
பயணம் போகும்போது அழுக்குத்
துணியோடு வரும்
வண்ணாரைக்
காண்பது நல்லது.

சகுணம் பற்றிய நம்பிக்கை A0814ble காகம்
இடப் பக்கமிருந்து வலப் பக்கம் பறந்து செல்வதைப்
பார்த்தால்
நல்லது.

சகுணம் பற்றிய நம்பிக்கை A0814ble வௌவால்
வீட்டில் பறந்தால் தீமை வரும்.

சகுணம் பற்றிய நம்பிக்கை A0814ble காகம்
கரைந்தால் விருந்தினர் வருவர்.

சகுணம் பற்றிய நம்பிக்கை A0814ble நாய்
ஓலமிட்டால் மரணம் நேரும்.

சகுணம் பற்றிய நம்பிக்கை A0814ble பல்லி
தலையில் விழுந்தால் மரணம் நிகழும்.

சகுணம் பற்றிய நம்பிக்கை A0814ble பல்லி
உடலில் விழுந்தால் ஆயுள் கூடும்.

சகுணம் பற்றிய நம்பிக்கை A0814ble பல்லி
மேற்குத் திசையிலிருந்து ஒலி எழுப்பினால் நல்லது
நடக்கும்.

நாட்டுப்புற
நம்பிக்கைகளில்
சகுணம் பற்றிய நம்பிக்கைகளே
அதிகம் எனலாம்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Nov 03, 2009 1:33 pm

சகுணம் பற்றிய நம்பிக்கை Icon_eek சகுணம் பற்றிய நம்பிக்கை Icon_eek சகுணம் பற்றிய நம்பிக்கை Icon_eek இதெல்லாம் உண்மையா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 03, 2009 1:37 pm

என்ன சொல்ல வரீங்க அபி..நாம இனி டெய்லி ,,காகம்,,வொவால் , பல்லி,சுமங்கலி பொண்ணு ,நாய் என்று தேட சொல்றீங்களா..இதெல்லாம் பொய் பொய் பொய் ..நான் நம்பலை ,,இங்கே இதெல்லாம் காணவும் முடியாது..நாய் மட்டும் காணலாம்..
மீனு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மீனு

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 03, 2009 1:45 pm

நாட்டுப்புற நம்பிக்கை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக