புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_m10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 
73 Posts - 77%
heezulia
 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_m10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_m10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_m10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_m10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_m10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_m10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_m10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 
2 Posts - 1%
Barushree

sram_1977
 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_m10 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 2:21 am

சென்னை: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும். அதைத் தொடர்ந்து வெயிலின் அளவு 105 டிகிரி பாரன்ஹீட் வரை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மே மாதத்துடன் கோடை காலம் முடிகிறது. அதில் 28 நாட்கள் கத்திரி வெயில் காலம் நிலவியது. அந்த நேரத்தில் அதிகபட்சமாக தமிழகத்தில் 110 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கியது. அதனால் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப கேரளாவில் தென் மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்யத் தொடங்கியது. இடையில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று கடந்த வார தொடக்கத்தில் உருவானது. அது மேலும் வலுப்பெற்றதால் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியது. கனமழையும் பெய்தது. இதனால் கேரளாவை ஒட்டிய தமிழக எல்லையிலும் மழை பெய்தது. இதனால் தமிழகத்தில் பரவலாக வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்நி லையில் அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியதுடன் கேரளா, தமிழக கரைப் பகுதியில் இருந்த ஈரப்பதத்தையும் உறிஞ்சியது. மேலும் அந்த புயல் மேற்கு நோக்கி நகர்ந்து சென்று விட்டது. இதனால் கேரளாவில் பெய்ய வேண்டிய பெரும் மழை பெய்யாமல் போய்விட்டது.

அதற்கு பிறகு கடந்த 12ம் தேதி முதல் மழையின் அளவு அங்கு குறையத் தொடங்கியது. தமிழகத்திலும் மழை பெய்வது நின்றது. மேலும் கடல் பகுதியில் இருந்து வீச வேண்டிய குளிர் காற்று வீசாமல் போனதால் தரைக் காற்றின் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. இதன்மூலம் மேலும் வெயிலின் தாக்கம் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியே இருந்தது. நேற்று அதிகபட்சமாக புதுச்சேரியில் 105 டிகிரி இருந்தது. சென்னை, மதுரை 104 டிகிரி, கடலூர், திருச்சி, தூத்துக்குடி 102 டிகிரி வெயில் நிலவியது.

மற்ற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி என்ற அளவில் இருந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான சூழல் அரபிக் கடல் பகுதியில் ஏற்படவில்லை. இதனால் நேற்று கேரளாவில் பெரிதாக மழையேதும் பெய்யவில்லை. தமிழகத்தில் இன்றும் நாளையும் 105 டிகிரி அளவுக்கு வெயில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 3:06 am

ஆந்திராவில் வெயிலுக்கு 169 பேர் பலி

ஆந்திராவில் வெயில் கொளுத்துகிறது. இங்கு அதிபட்சமாக 43 டிகிரி முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வருகிறது. அத்துடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெயில் மற்றும் அனல் காற்றுக்கு ஆந்திராவில் இதுவரை 169 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 45 பேர் இறந்துள்ளனர்.

வெயில் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

 இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக