ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்சென்டரில் பணி நிரந்தரம் பெறுவதற்கு போலி பட்டம் வழங்கி மோசடி

Go down

கால்சென்டரில் பணி நிரந்தரம் பெறுவதற்கு போலி பட்டம் வழங்கி மோசடி Empty கால்சென்டரில் பணி நிரந்தரம் பெறுவதற்கு போலி பட்டம் வழங்கி மோசடி

Post by சிவா Mon Jun 16, 2014 3:04 am


சென்னை: பணி நிரந்தரம் பெற கால்சென்டர், கம்ப்யூட்டர் நிறுவனங்களில் டிகிரி படித்து இருக்க வேண்டும். அப்படி படிக்காதவர்களின் விவரங்களை சேகரித்து, நூற்றுகணக்கானோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஈரோடு வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பெரம்பூர் நெடுஞ்சாலை டெசி காலனியை சேர்ந்த சுனில் குமார் சிங் (28) என்பவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கூறப்பட்டுள்ளதாவது: நான் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தேன். என்னுடன் ஈரோடு கோபிசெட்டி பாளையத்தை சேர்ந்த கதிரேசன் (33) என்பவரும் பணி செய்து வந்தார். எங்களது நிறுவன விதிமுறைகளின்படி பணி நிரந்தரமாக, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். நான் பட்டம் படிக்கவில்லை என்பதால், பணி நிரந்தரம் பெறவில்லை. எனவே, எனக்கு டிகிரி சான்றிதழ் தேவைப்பட்டது.

அப்போது, ஹைதராபாத்தில் இருக்கும் சிவக்குமார் என்பவர் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ் வாங்கி தருவதாக கதிரேசன் கூறினார்.

இதற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும் என்று தெரிவித்தார். குறிப்பாக, அலகாபாத் பல்கலைக் கழகத்தின் 3 ஆண்டு பட்டப்படிப்பை, ஓர் ஆண்டில் தேர்வு எழுதி பட்டம் வாங்க வாய்ப்பிருப்பதாக சொன்னார். அதை நம்பி பி.சிஏ பட்டம் வாங்குவதற்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை கதிரேசனிடம் கடந்த ஆண்டு கொடுத்தேன். இந்நிலையில் தனக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து சான்றிதழ் தரப்பட்டது. அதில், எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, சம்பந்தப்பட்ட அலகாபாத் பல்கலை கழகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனக்கு கொடுக்கப்பட்டது போலியான சான்றிதழ் என தெரியவந்தது. என்னைப் போல் பலரும் கதிரேசனிடம் ஏமாந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட கதிரேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணத்தை திருப்பி பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கதிரேசன் இதுபோல் பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து போலியான பட்டப்படிப்பு சான்றிதழ்கள், லேப்டாப், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கதிரேசனிடம் இதுவரை ஏமாந்துள்ளவர்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. கதிரேசன் போலீசாரிடம் கூறியுள்ளதாவது: தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் மற்றும் கால் சென்டர்களில், பட்டப்படிப்பு படித்து இருந்தால் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

இதை எனக்கு சாதகமாக முடிவு செய்தேன். எனவே, , கால்சென்டர்களில் பட்டப்படிப்பு பெறாமல் பணி செய்து வரும் நபர்களின் விபரங்களை சேகரித்தேன். அவர்களிடம் நேரடியாக சென்று உங்களுக்கு டிகிரி சான்றிதழ்களை குறுகிய காலக்கட்டத்தில் வாங்கி தருவதாகவும் கூறினேன். போலி சான்றிதழ்களை ஐதராபாத்தில் உள்ள எனது நண்பர் சிவக்குமார் மூலம் போலியாக தயார் செய்து கொடுத்தோம். இதற்காக ஒவ்வொரு சான்றிதழ்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை வசூல் செய்தோம் என்று தங்களிடம் கதிரேசன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum