Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு
+3
M.M.SENTHIL
சதாசிவம்
சிவா
7 posters
Page 1 of 1
விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு
நெல்லை: இந்திய மருத்துவ சங்க நெல்லை கிளை சார்பில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காட்சி பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடந்தது. கண்காட்சியை இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் அகில இந்திய அளவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இச்சட்டத்தை செயல்படுத்த 3 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்தபின்னர் ஒரே விதமான விதிமுறைகள் பின்பற்றப்படும். தனியார் மருத்துவமனைகளை ஆய்வுசெய்ய தனிநபராக யாரும் வரக்கூடாது, குழுவாக வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 23ம் தேதி 148 கிளைகளில் ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் முகாமை கவர்னர் ரோசய்யா துவக்கி வைக்கிறார். உலக அளவில் இந்தியாவில்தான் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிகம். தமிழகத்தில் ஆண்டுக்கு 16 ஆயிரம்பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். 40 சதவீதம் பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்
Re: விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு
ஆண்டுக்கு 16000 நபர்கள் பலி, மிகவும் கவலைத் தரும் செய்தி.
முறையற்ற பயிற்சி பெற்றவர்களுக்கும் வழங்கப்படும் ஓட்டுனர் உரிமம், ஒழுங்கற்ற சாலைகள், சாலைக் குறியீடுகள், சரியாகப் பராமரிக்காத வண்டி, ஓய்வில்லா உழைக்கும் ஓட்டுனர், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வின்மை ஆகியவையே பெரும்பாலான விபத்துக்குக் காரணம்.
ஆனால் குடித்து விட்டு ஒட்டுவதால் தான் மட்டுமே விபத்து நடப்பதாக மக்களும் ஊடகங்களும் நம்புகிறது.
போகும் பஸ்ஸில், காரில் ஏ சி இருக்க வேண்டும் என்று தேடும் நாம், அதில் தேவையான பாதுகாப்பு கருவிகள் இருக்கிறதா என்று கவலைப் படுவதில்லை. மக்கள் இது போன்ற தகவல்களில் மேலும் விழிப்புணர்வோடு இருந்தால் பெரும்பாலான விபத்துகள் குறையும்.
கூடங்குளத்தில் விபத்து நடந்தால் கூட இத்தனை உயிர்கள் பறிபோகுமா தெரியவில்லை... இதை எதிர்க்கிறோம், ஆனால் இது போன்ற அலட்சியங்களை கண்டு கொள்வதே இல்லை. விதி என்ற ஒரு சொல் சொல்லி விட்டு அனைத்து விதிகளையும் புறக்கணிக்கிறோம்
முறையற்ற பயிற்சி பெற்றவர்களுக்கும் வழங்கப்படும் ஓட்டுனர் உரிமம், ஒழுங்கற்ற சாலைகள், சாலைக் குறியீடுகள், சரியாகப் பராமரிக்காத வண்டி, ஓய்வில்லா உழைக்கும் ஓட்டுனர், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வின்மை ஆகியவையே பெரும்பாலான விபத்துக்குக் காரணம்.
ஆனால் குடித்து விட்டு ஒட்டுவதால் தான் மட்டுமே விபத்து நடப்பதாக மக்களும் ஊடகங்களும் நம்புகிறது.
போகும் பஸ்ஸில், காரில் ஏ சி இருக்க வேண்டும் என்று தேடும் நாம், அதில் தேவையான பாதுகாப்பு கருவிகள் இருக்கிறதா என்று கவலைப் படுவதில்லை. மக்கள் இது போன்ற தகவல்களில் மேலும் விழிப்புணர்வோடு இருந்தால் பெரும்பாலான விபத்துகள் குறையும்.
கூடங்குளத்தில் விபத்து நடந்தால் கூட இத்தனை உயிர்கள் பறிபோகுமா தெரியவில்லை... இதை எதிர்க்கிறோம், ஆனால் இது போன்ற அலட்சியங்களை கண்டு கொள்வதே இல்லை. விதி என்ற ஒரு சொல் சொல்லி விட்டு அனைத்து விதிகளையும் புறக்கணிக்கிறோம்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு
வேதனையான சாதனை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு
இப்படி ஒரு பெருமையா தமிழகத்துக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு
அவசர அவசரமா சாகப்போகர மாதிரியே வண்டி ஓட்டுறாங்க..
Re: விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு
ஆமா.. அப்படித்தான் ஓட்டுகிறார்கள்.Aathira wrote:அவசர அவசரமா சாகப்போகர மாதிரியே வண்டி ஓட்டுறாங்க..
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» அசாம் கோரச்சம்பவம்; 2 விபத்துக்களில் 40 பேர் பலி;மணமகனை அழைத்து சென்றபோது துயரம்
» தமிழகம் முதலிடம்
» போதை விபத்துகளில் தமிழகம் முதலிடம்!
» தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்த தமிழகம்!
» உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்!
» தமிழகம் முதலிடம்
» போதை விபத்துகளில் தமிழகம் முதலிடம்!
» தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்த தமிழகம்!
» உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum