ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு Poll_c10 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு Poll_m10 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு

+3
M.M.SENTHIL
சதாசிவம்
சிவா
7 posters

Go down

 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு Empty விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு

Post by சிவா Mon Jun 16, 2014 1:47 am

 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு Tamil_News_84667170048

நெல்லை: இந்திய மருத்துவ சங்க நெல்லை கிளை சார்பில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காட்சி பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடந்தது. கண்காட்சியை இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் அகில இந்திய அளவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இச்சட்டத்தை செயல்படுத்த 3 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்தபின்னர் ஒரே விதமான விதிமுறைகள் பின்பற்றப்படும். தனியார் மருத்துவமனைகளை ஆய்வுசெய்ய தனிநபராக யாரும் வரக்கூடாது, குழுவாக வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 23ம் தேதி 148 கிளைகளில் ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் முகாமை கவர்னர் ரோசய்யா துவக்கி வைக்கிறார். உலக அளவில் இந்தியாவில்தான் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிகம். தமிழகத்தில் ஆண்டுக்கு 16 ஆயிரம்பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். 40 சதவீதம் பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு Empty Re: விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு

Post by சதாசிவம் Mon Jun 16, 2014 10:34 am

ஆண்டுக்கு 16000 நபர்கள் பலி, மிகவும் கவலைத் தரும் செய்தி.

முறையற்ற பயிற்சி பெற்றவர்களுக்கும் வழங்கப்படும் ஓட்டுனர் உரிமம், ஒழுங்கற்ற சாலைகள், சாலைக் குறியீடுகள், சரியாகப் பராமரிக்காத வண்டி, ஓய்வில்லா உழைக்கும் ஓட்டுனர், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வின்மை ஆகியவையே பெரும்பாலான விபத்துக்குக் காரணம்.

ஆனால் குடித்து விட்டு ஒட்டுவதால் தான் மட்டுமே விபத்து நடப்பதாக மக்களும் ஊடகங்களும் நம்புகிறது.

போகும் பஸ்ஸில், காரில் ஏ சி இருக்க வேண்டும் என்று தேடும் நாம், அதில் தேவையான பாதுகாப்பு கருவிகள் இருக்கிறதா என்று கவலைப் படுவதில்லை. மக்கள் இது போன்ற தகவல்களில் மேலும் விழிப்புணர்வோடு இருந்தால் பெரும்பாலான விபத்துகள் குறையும்.

கூடங்குளத்தில் விபத்து நடந்தால் கூட இத்தனை உயிர்கள் பறிபோகுமா தெரியவில்லை... இதை எதிர்க்கிறோம், ஆனால் இது போன்ற அலட்சியங்களை கண்டு கொள்வதே இல்லை. விதி என்ற ஒரு சொல் சொல்லி விட்டு அனைத்து விதிகளையும் புறக்கணிக்கிறோம்

சதாசிவம்
 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு Empty Re: விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு

Post by M.M.SENTHIL Mon Jun 16, 2014 11:33 am

வேதனையான சாதனை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு Empty Re: விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு

Post by ஜாஹீதாபானு Mon Jun 16, 2014 11:57 am

இப்படி ஒரு பெருமையா தமிழகத்துக்குசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு Empty Re: விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு

Post by Dr.S.Soundarapandian Mon Jun 16, 2014 9:16 pm

சோகம் சோகம் 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு Empty Re: விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு

Post by Aathira Mon Jun 16, 2014 9:23 pm

அவசர அவசரமா சாகப்போகர மாதிரியே வண்டி ஓட்டுறாங்க..

 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு A விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு A விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு T விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு H விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு I விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு R விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு A விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு Empty Re: விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு

Post by விமந்தனி Tue Jun 17, 2014 2:31 pm

Aathira wrote:அவசர அவசரமா சாகப்போகர மாதிரியே வண்டி ஓட்டுறாங்க..
ஆமா.. அப்படித்தான் ஓட்டுகிறார்கள். சோகம்

 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு Empty Re: விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum