புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதியச குழந்தை Poll_c10அதியச குழந்தை Poll_m10அதியச குழந்தை Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
அதியச குழந்தை Poll_c10அதியச குழந்தை Poll_m10அதியச குழந்தை Poll_c10 
1 Post - 13%
Barushree
அதியச குழந்தை Poll_c10அதியச குழந்தை Poll_m10அதியச குழந்தை Poll_c10 
1 Post - 13%
kavithasankar
அதியச குழந்தை Poll_c10அதியச குழந்தை Poll_m10அதியச குழந்தை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதியச குழந்தை Poll_c10அதியச குழந்தை Poll_m10அதியச குழந்தை Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
அதியச குழந்தை Poll_c10அதியச குழந்தை Poll_m10அதியச குழந்தை Poll_c10 
4 Posts - 6%
prajai
அதியச குழந்தை Poll_c10அதியச குழந்தை Poll_m10அதியச குழந்தை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அதியச குழந்தை Poll_c10அதியச குழந்தை Poll_m10அதியச குழந்தை Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அதியச குழந்தை Poll_c10அதியச குழந்தை Poll_m10அதியச குழந்தை Poll_c10 
2 Posts - 3%
Barushree
அதியச குழந்தை Poll_c10அதியச குழந்தை Poll_m10அதியச குழந்தை Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
அதியச குழந்தை Poll_c10அதியச குழந்தை Poll_m10அதியச குழந்தை Poll_c10 
1 Post - 1%
Shivanya
அதியச குழந்தை Poll_c10அதியச குழந்தை Poll_m10அதியச குழந்தை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதியச குழந்தை


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Nov 03, 2009 4:57 pm

அதியச குழந்தை Lali2

ந்தோனேசியாவில் 8.7 கிலோ எடையுடன் அக்பர் என்ற குழந்தை பிறந்திருக்கிறான். குழந்தைப் பிறப்பில் எத்தனையோ அதிசயங்கள் உலகம் முழுக்க அரங்கேறியபடியே தான் உள்ளன. அதில் சில உங்கள் பார்வைக்கு…
வடகிழக்கு இந்தியாவில், சைனி சன்புரா என்ற குக்கிராமத்தில் 2008 ஏப்ரல் மாதம் சுஷ்மா – வினோத் சிங் தம்பதிக்கு பிறந்தாள் லாலி(முதல் படம்). ஒரே தலையில் இரு முகங்களுடன் பிறந்த லாலிக்கு இரண்டு ஜோடி கண்கள், இரண்டு மூக்கு, இரண்டு வாய் எனப் படைத்த இறைவன் இரண்டு காதுகளை மட்டுமே அவளுக்குக் கொடுத்திருந்தான். மொத்தத்தில். ஒரே சமயத்தில் இரண்டு வாய்களையும் லாலியால் திறந்து மூட முடியும் என்ற மருத்துவர்கள் அவளுடைய உயிருக்கும் மட்டும் உத்திரவாதம் தரமுடியாது என கைவிரித்துவிட்டார்கள்.
அதியச குழந்தை Laxmi
வடஇந்திய கிராமம் ஒன்றில் பிறந்த லஷ்மி தத்மா ஒரு தலை, நான்கு கால்கள், நான்கு கைகளுடன் பிறந்தாள். 30 மருத்துவர்கள் அடங்கிய குழு மேற்கொண்ட, மிக நீண்ட அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவள் தேவையற்ற உடல் பாகங்கள் நீக்கப்பட்டு தேறி வருகிறாள்.
அதியச குழந்தை Julia-grovenburg
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜூலியா க்ரோவன்பர்க் தன்னுடைய மருத்துவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர். மூன்று வார கர்ப்பிணியான அவர் மீண்டும் ஒருமுறை கர்ப்பமாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இரண்டு குழந்தைகளுக்கும் வேறு வேறு பிரசவ நாள் தரப்பட்ள்ளது. ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் முதலில் உருவான கரு ஆண் என்றும் பிறகு உருவானது பெண் என்றும் தெரிய வந்தது. ஒன்பது மாதம் கழித்து பிறக்கவிருக்கும் ஆண் குழந்தைக்கு ஹட்சன் என்றும், பெண் குழந்தைக்கு ஜிலியன் என்றும் இப்போதேபெயர் வைத்துவிட்டனர் ஜூலியா க்ரோவன்பர்க் – டாட் தம்பதியினர். இந்த இருவரின் பிறப்பில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் அண்ணாவும் தங்கச்சியும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறக்கப் போகிறார்கள். ஹட்சன் 2009 டிசம்பரிலும் ஜிலியன் 2010 ஜனவரியிலும் பிறப்பார்க என பிரசவ நாள் குறிக்கப்பட்டிருக்கிறது.. ஆனால், மருத்துவர்கள் கூற்றுபடி இந்த இரு குழந்தைகளும் சிசேரியன் முறையில் ஒரே சமயத்தில் தான்பிறப்பார்கள் எனத் தெரிகிறது.
அதியச குழந்தை Kylie-hodgson
கெய்லி ஹாட்க்சன் என்ற பெண் 2006 இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தாள். அதில் ஒரு குழந்தை வெள்ளையாக, பறக்கும் கூந்தலுடன் பிறந்தது. மற்றொரு குழந்தை கருப்பாக, சுருட்டை முடியுடன் பிறந்தது. கெய்லி மற்றும் அவருடைய கணவர் இருவரின் தாய்மாரும் வெள்ளையர்கள் தந்தையர்கள் இருவரும் கருப்பினத்தவர்கள் என்பதுதான் இப்படியொரு வித்தியாசமான குழந்தைகளுக்குக் காரணம்.
அதியச குழந்தை Rumaisa-rahman
2004 செப்டம்பரில், ருமைசா ரஹ்மான் பிறக்கும்போது செல்போன் சைசுக்குத்தான் இருந்தாள். இவள்தான் உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மிகச் சிறிய குழந்தை எனக் கருதப்படுபவள்.
இரண்டரை கிலோ எடை வந்தப் பிறகுதான் இவளை வீட்டுக்கு அனுப்பிவைத்தது சிக்காகோ லயோலா பல்கலைக்கழக மருத்துவ மையம். இவளுடன் பிறந்த இன்னொரு சகோதரி ஹிபு இவளை சற்றே பெரியவளாக இருந்தாள்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 03, 2009 5:13 pm

அதியச குழந்தை 942 To இந்த அழகு குழந்தைகளுக்கு



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக